Type Here to Get Search Results !

Unit - 4 இந்திய அரசமைப்புச் சட்டம் Book Back [6th குடிமையில்]

0
Unit - 4 இந்திய அரசமைப்புச் சட்டம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒரு நாட்டின் _____________, அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர் ஆவார். விடை: குடிமக்கள்

2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் _____________ குடியுரிமையை மட்டும் வழங்குகிறது. விடை: ஒற்றைக்

3. இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் ______________ என அழைக்கப்படுகிறார். விடை: வெளிநாட்டு வாழ் இந்தியன்

4. மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் __________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர். விடை: குடிமை பொறுப்பை

5. ___________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும். விடை: உலகளாவிய குடியுரிமை 


பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

1. சுதந்திர தினம் - அ. நவம்பர் 26

2. குடியரசு தினம் - ஆ. ஏப்ரல் 1

3. இந்திய அரசமைப்பு தினம் - இ. ஆகஸ்டு 15

4. அனைவருக்கும் கல்வி - ஈ. ஜனவரி 26

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ


சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

Free Online Test MCQ -  Click On the Options to Check Answers
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்