Type Here to Get Search Results !

Unit-- 3 தேசியச் சின்னங்கள் Book Back [6th குடிமையில்]

0

 

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இந்திய தேசிய இலச்சினை ………….. உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. விடை: சாரநாத்

2. இந்தியாவின் தேசியக் கனி ……………. விடை: மாம்பழம்

3. இந்தியாவின் தேசியப் பறவை ………… விடை: மயில்

4. இந்தியாவில் தேசிய மரம் ……….. விடை: ஆலமரம்

5. 1947 விடுதலை நாளின் போது ஏற்றப்பட்ட கொடி ………….. என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது. விடை: குடியாத்தம்

6. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் …………… விடை: பிங்காலி வெங்கையா

7. சக ஆண்டு முறையைத் துவக்கியவர் ……….. விடை: கனிஷ்கர்

8. இந்தியாவின் மிக நீளமான ஆறு ……….. விடை: கங்கை

9. இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் ………… விடை: டி. உதயகுமார்

10. தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ………… ஆரங்களைக் கொண்டது. விடை: 24


பொருந்தியுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்

1. ரவீந்திரநாத் தாகூர் -                   அ. தேசியப்பாடல்

2. பங்கிம் சந்திர சட்டர்ஜி -             ஆ. தேசியக்கொடி

3. பிங்காலி வெங்கையா -               இ. வான் இயற்பியலாளர்

4. மேக்னாத் சாகா -                          ஈ. தேசிய கீதம்

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ


சரியான விடையைத் தேர்வு செய்யவும்:


Free Online Test MCQ -  Click On the Options to Check Answers
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்