TNTET Free Online Test MCQ - Click On the Options to Check Answers
கோடிட்ட இடங்களை நிரப்புக :
1. ______ என்பது
மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும். விடை: பாரபட்சம்
2. _____ ஆம் ஆண்டு
ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்தார். விடை:
1931
3. இந்தியாவில்
மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர்
_____ விடை: விஸ்வநாதன் ஆனந்த்
4. சுதந்திர இந்தியாவின்
முதல் சட்ட அமைச்சர் _____. விடை: டாக்டர்
B.R. அம்பேத்கார்
5. 2011 ஆம் ஆண்டு
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் _____ விடை: தருமபுரி
பொருத்துக
1.
பாரபட்சம் - அ. தீண்டாமை ஒழிப்பு
2.
ஒத்தக் கருத்து உருவாதல் - ஆ. மற்றவர்களை
காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது
3.
பாகுபாடு - இ. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
4.
பிரிவு 14 - ஈ. தவறான பார்வை அல்லது தவறான கருத்து
5.
பிரிவு 17 - உ. பிறரை பற்றி எதிமறையாக மதிப்பிடுதல்
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ,
5 – அ
minnal vega kanitham