Type Here to Get Search Results !

Unit - 1 பன்முகத் தன்மையினை அறிவோம் Book Back [6th குடிமையில்]

0
Unit - 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒரு பகுதியின் ______ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன. விடை: பொருளாதார

2. மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ____ மாநிலத்தில் உள்ளது. விடை: ராஜஸ்தான்

3. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ______ விடை: 2004

4. பிஹு திருவிழா _____ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. விடை: அசாம்


பொருத்துக:

1. நீக்ரிட்டோக்கள் -  அ. மதம்

2. கடற்கரை பகுதிகள் -  ஆ. இந்தியா

3. ஜொராஸ்ற்றியம் -  இ. மீன்பிடித்தொழில்

4. வேற்றுமையில் ஒற்றுமை - ஈ. இந்திய இனம்

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ


சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

Free Online Test MCQ -  Click On the Options to Check Answers
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்