எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
10th சமூக அறிவியல்
https://t.me/joinchat/OgtzmQxvzOtvPwMhKaEcOg
(அல்லது)
https://t.me/minnalvegakanitham
Topics |
Questions |
இந்திய அரசியலமைப்பு
[Box + Book Back] |
123 (25) |
மத்திய அரசு [Box + Book Back] |
168 (25) |
மாநில அரசு [Box + Book Back] |
100 (19) |
Total |
360 |
Online Test =
https://www.minnalvegakanitham.in/p/illam-thedi-group-4.html
TNPSC
2013
to 2022 Group 4 [10th New Book] |
1. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு
(2013 G4) (10th
= 185) a. 1950 b. 1946 c. 1948 d. 1947
2. பண மசோதாவை மாநிலங்கள் அவை எவ்வளவு காலம் தாமதப்படுத்தலாம்?
(2014 G4) (10th = 204) a. இரண்டு மாதங்கள் b. ஆறு வாரங்கள் c. 30 நாட்கள் d. 14 நாட்கள்
3. இந்தியாவின் பிரதம அமைச்சர்களின் பதவிக்காலம் அடிப்படையில்
வரிசைப்படுத்துக. (2014 G4) (10th = 202) I. திரு. ஜவஹர்லால் நேரு II. திருமதி இந்திரா காந்தி III. திரு. மொராஜ்ஜி தேசாய் IV. திரு. லால்பகதூர் சாஸ்திரி a. I, IV, II,
III b. I, II,
III, IV c. IV, I,
III, II d. II, III, IV, I
4. இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் (2016 G4) (10th =
185) a. டாக்டர். இராஜேந்திர பிரசாத் b. ஜவஹர்லால் நேரு c. டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் d. காந்தி
5. மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும்
உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது? (2019
G4) (10th = 197) a. 453 b. 354 c. 543 d. 545
6. இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை
நியமிப்பவர் (10th = 207) a. குடியரசுத் தலைவர் b. தலைமை வழக்குரைஞர் c. ஆளுநர் d. பிரதம அமைச்சர்
7. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? (2019 G4) (10th =
213) 1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். 2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர்
வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார். a. 1, 2 ஆகிய இரண்டுமே சரி b. 1 மட்டும் சரி c. 2 மட்டும் சரி d. 1, 2 ஆகிய இரண்டுமே தவறு
8. பொருத்துக : (2018
G4) (10th = 213, 218) (a) ஆளுநர் 1.விதி 171 (b) முதலமைச்சர் 2.விதி 170 (c) மேலவை 3.விதி 153 (d) சட்டசபை 4.விதி 163 a. 3 2 4 1 b. 3 4 1 2 c. 1 4 3 2 d. 2 3 1 4
9. இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது (2016 G4) (10th =
210) a. துணை குடியரசுத் தலைவர் b. குடியரசு தலைவர் c. பிரதம மந்திரி d. ஆளுநர்
10. குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு
சட்டப்பிரிவு கூறுகிறது? (2018 G4) (10th = 200, 210) a. 53 b. 356 c. 360 d. 63
11. சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை
எந்த விதியின் கீழ் இந்திய குடியரக தலைவர் நியமிக்கின்றார்? (2018 G4) (10th =
210) a. விதி 66 b. விதி 67 c. விதி 76 d. விதி 96
12. பட்டியல் I ஐ II உடன் பொருத்துக : (2019 G4)
(10th = 188) (a) சமத்துவ உரிமை 1.
விதிகள் 25 முதல் 28 வரை (b) சுதந்திர உரிமை 2.
விதிகள் 14 முதல் 18 வரை (c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை 3. விதிகள்
19 முதல் 22 வரை (d) சமய சுதந்திர உரிமை 4. விதி 32 a. 2 3 4 1 b. 1 4 3 2 c. 3 2 1 4 d. 4 1 2 3
13. பொருத்துக: (2016
G4) (10th = 198 ) பகுதி-I - பகுதி-II (a) ராஜ்பவன் 1.ஜனாதிபதி (b) ராஷ்டிரபதி பவன் 2. ஆளுநர் (c) இராஜதுரோக விசாரணை 3.யூனியன் பிரதேசங்கள் (d) துணைநிலை ஆளுநர் 4.அரசியலமைப்பு மீறல் a. 1 4 3 2 b. 2 3 4 1 c. 4 2 3 1 d. 2 1 4 3
14. ஆளுநரை நியமிப்பவர் (2014 G4) (10th = 213) a. நீதிபதி b. பிரதம மந்திரி c. முதல் அமைச்சர் d. குடியரசு தலைவர்
15. கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி: (2014 G4) (10th =
213) கூற்று (A) : விதி 213ன் படி மாநில சட்டத்துறை கூட்டத்
தொடரில் இல்லாதபோது ஆளுநர் இடைக்கால சட்டங்களை இயற்றலாம். காரணம் (R) : ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள்
சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும் a. (A)மற்றும்
(R)தவறானவை b. (A) தவறு மற்றும்
(R) சரி c. (A) சரி மற்றும்
(R) தவறு d. (A) மற்றும்
(R) சரியானவை
16. இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால
அடிப்படையில் வரிசைப்படுத்துக (2013 G4)
(10th = 199) I. ஆர். வெங்கட்ராமன் II. டாக்டர் சங்கர் தயாள் சர்மா III. டாக்டர் கே.ஆர். நாராயணன் IV. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் a. I, II, III, IV b. III, IV, I, III c. III, I, II, IV d. III, II, I, IV
17. இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை
குறித்து விளக்குகிறது? (2019 G4) (10th = 187) a. 12 - 35 b. 19 c. 51A d. 32
18. மாநிலங்களின் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்துரை
செய்யும் விதி (2013 G4) (10th = 192) & (10th = 210) a. விதி 354 b. விதி 355 c. விதி 356 d. விதி 357
19. சரியான விடையை தேர்ந்தெடு : இந்திய அரசியலமைப்பின் -------- சட்டப் பிரிவின்படி எவரையும்
விசாரணை இன்றி கைது செய்யக் கூடாது. (2014
G4) (10th = 188) a. விதி 22 b. விதி 23 c. விதி 24 d. விதி 25
20. 42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு (2014 G4) (10th =
189) a. 1947 b. 1976 c. 1967 d. 1958
21. கீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின்
அடிப்படையில் வரிசைப்படுத்துக. (2022
G4) (10th = 256) 1. சமஸ்கிருதம் 2. தெலுங்கு 3. மலையாளம் 4. தமிழ் (A) 2, 3, 4, 1 (B) 3, 1, 4, 2 (C) 4, 2, 3, 1 (D) 4, 1, 2, 3..
22. பொருத்துக: (2022
G4) [10th = 191 & 192] (a) சர்க்காரியா ஆணையம் - 1. தமிழ்நாடு அரசாங்கம் (b) இராஜமன்னார் குழு - 2. அகாலி தளம் (c) அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம் - 3. உச்சநீதிமன்றம் (d) பொம்மை தீர்ப்பு - 4. மத்திய அரசாங்கம் (A) 1 2 3 4 (B) 4 1 2 3.. (C) 2 1 3 4 (D) 3 2 4 1
23. தவறாக பொருந்தியுள்ளது எது? (2022 G4) [10th = 256] (A) அரசியல் அமைப்பு பிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும்
சமம் (B) அரசியல் அமைப்பு பிரிவு 17 -பொது வேலைவாய்ப்புகளில்
சமவாய்ப்பு.. (C) அரசியல் அமைப்பு பிரிவு 21(A) - தொடக்க கல்வி பெறும்
உரிமை (D) அரசியல் அமைப்பு பிரிவு 26 -சமய விவகாரங்களை நிர்வகிக்கும்
உரிமை
24. பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப்
பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது? (2022
G4) [10th = 281] (A) சட்டப்பிரிவு 23 மற்றும் 226 (B) சட்டப்பிரிவு 32 மற்றும் 228 (C) சட்டப்பிரிவு 226 மற்றும் 36 (D) சட்டப்பிரிவு 32 மற்றும் 226..
25. தவறான இணையைக் கண்டறிக. (2022 G4) [10th=279] (i) மகாராஷ்டிரா - ஈரவை சட்டமன்றம் (ii) தெலுங்கானா- ஓரவை சட்டமன்றம் (ii) பீகார் -
ஓரவை சட்டமன்றம் (iv) ஆந்திரபிரதேசம் - ஈரவை சட்டமன்றம் (A) (i), (ii) மற்றும் (iii) தவறான இணை (B) (i) மற்றும் (ii) தவறான இணை (C) (ii) மற்றும் (iii) தவறான இணை.. (D) அனைத்தும் தவறான இணை
ANSWER KEY = https://gk.minnalvegakanitham.in/2022/11/tnpsc-404.html
|
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham