Type Here to Get Search Results !

TNTET கணிதத்தில் 30க்கு 25 மிக எளிது PROOF & PDF

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

1. வாழ்வியல் கணிதம்

விழுக்காடு

கூட்டு வட்டி

தனி வட்டி

காலம் மற்றும் வேலை

 2. புள்ளியியலும் நிகழ்தகவும்

3. இயற்கணிதம் & AP GP



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

வாழ்வியல் கணிதம்

2012 TNTET

2013 TNTET

2017 TNTET

2019 TNTET

6

1

5

1

1. ஒரு வேலையை செய்ய A-க்கு B-யை விட 6 நாட்கள குறைவாகத் தேவைப்படுகிறது. இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்தால் அதே 4 நாட்களில் முடிக்க இயலும் எனில், B தனியே அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிக்க இயலும்? [2019 TNTET]       

A) 12  

B) 10  

C) 14 

D) 6    

 

2. ஒருவர் ஒரு வானொலிப் பெட்டியை அதன் விற்பனை விலையில் மடங்கில் வாங்கி அதை விற்பனை விலையை விட 8% அதிகப்படுத்தி விற்றார். எனில் அவர் பெற்ற இலாப சதவீதம் [2017 TNTET]

a. 8     

b. 10  

c. 18   

d. 20

           

3. ஒரு குறிப்பிட்ட தொகை 5 வருடங்களில் ரூ. 6,800 ஆகவும் மேலும் 3 வருடங்களில் ரூ. 6,080 ஆகவும் முதிர்வு அடைகிறது. எனில் முதலீடு ரூ. [2017 TNTET]

a. ரூ. 1,800   

b. ரூ. 5,000   

c. ரூ. 3,600   

d. ரூ. 720      

 

4. 8 பொருட்களின் அடக்க விலை 10 பொருட்களின் விற்கும் விலைக்கு சமம் எனில் நட்ட சதவீதம் [2017 TNTET]         

a. 10  

b. 20  

c. 15   

d. 25  

5. 40ல் 15% என்பது ஓர் எண்ணின் 25% விட 2 அதிகம் எனில் அவ்வெண் [2017 TNTET]  a. 16  

b. 40  

c. 55   

d. 60  

 

6. கணிதத்தில் இராணி 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இராணியை விட இராஜூ 20% குறைவாக பெற்றுள்ளான். இராஜூவை விட பாரத் 20% அதிகமாக பெற்றுள்ளான். எனில் பாரத் பெற்ற மதிப்பெண்கள் [2017 TNTET]      

a. 100

b. 120

c. 96   

d. 84  

7. தனிவட்டியில் 8% வட்டி வீதத்தில் அசலானது __________ ஆண்டுகளில் மூன்று மடங்காகும் [2013 TNTET]         

a. 15  

b. 25  

c. 20   

d. 10  

8. ஒரு குளிர்சாதனப்பெட்டியின் மீது 9% விற்பனை வரி வீதம் விற்பனை வரி ரூ.1,170 எனில் அதன் அடக்கவிலை [2012 TNTET]         

a. ரூ.10,530  

b. ரூ.12,960  

c. ரூ.13.000  

d. ரூ.20,000  

 

9. ஈஸ்வரி ஒவ்வொரு மாதத் துவக்கத்திலும் ரூ.350 ஐ ஓர் அஞ்சலகத்தில் 6 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தாள், முடிவில் அவள் ரூ.32,865 பெற்றாள். கிடைத்த வட்டி வீதம் [2012 TNTET]          

a. 6% 

b. 10%           

c. 15%           

d. 8% 

11. 11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இலாப சதவீதம் [2012 TNTET]         

a. 10%           

b. 100%         

c. 11%           

d. 21%           

 

12. ராகுல் ரூ.5,000 ஐ ஆண்டு 8% எளிய வட்டி வீதத்தில் வைப்புநிதியாக செலுத்துகிறார். எத்தனை வருடங்களில் ரூ.5,800 ஐ அவர் பெறுவார்? [2012 TNTET]      

a. 3 வருடங்களில்    

b. 2 வருடங்களில்    

c. 4 வருடங்களில்    

d. 5 வருடங்களில்    

 

13. A, B, C என்பவர்கள் ஒரு வேலையை முறையே 12, 15, 20 நாட்களில் முடிப்பார்கள். இம்மூவரும் சேர்ந்து ஒரு வேலை செய்தனர். பின் B விலகி விடுகிறார் எனில் A, C இருவரும் மீதமுள்ள வேலையை முடிக்க எடுக்கும் நாட்கள் எத்தனை? [2012 TNTET]      

a. 8 நாட்கள் 

b. 7 நாட்கள் 

c. 9 நாட்கள்  

d. 6 நாட்கள் 

 

14. 8 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 9 மணி நேரம் வேலை செய்து 28 நாட்களில் முடிப்பர். அதே வேலையை 12 ஆண்கள் நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்? [2012 TNTET]           

a. 20 நாட்கள்           

b. 18 நாட்கள்           

c. 28 நாட்கள்           

d. 24 நாட்கள்

 

 

புள்ளியியலும் நிகழ்தகவும்

2012 TNTET

2013 TNTET

2017 TNTET

2019 TNTET

3

3

2+1

1

1. 17, 15, 9, 13, 24, 7, 12, 21, 10, 24 என்ற புள்ளிவிவரங்களின் முகடு மற்றும் இடைநிலையளவு கண்டு அவற்றின் சராசரி மதிப்பு [2012 TNTET]

a. 21

b. 24

c. 19

d. 14

 

2. 100 மாணவர்களின் மதிப்பெண்கள் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. சரியான மதிப்பெண்களைக் கொண்டு சரியான சராசரி [2012 TNTET]

a. 39.7

b. 37.9

c. 29.7

d. 27.9

 

3. 5 எண்களின் சராசரி 32. அவ்வெண்களில் ஒன்றை நீக்கும்போது சராசரியாக 4 குறைந்தால் நீக்கப்பட்ட எண் [2012 TNTET]

a. 84

b. 42

c. 48

d. 24

 

4. 50 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 45 எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் 43 என்பது தவறுதலாக 73 என எடுத்துக் கொள்ளப்பட்டது. தெரிந்தது எனில் சரியான சராசரி [2013 TNTET]

a. 44

b. 44.1

c. 44.4

d. 44.5

 

5. ஒரு வகுப்பிலுள்ள 40 மாணவர்களின் சராசரி எடை 42 கி.கி அவ்வகுப்பு ஆசிரியர் எடையினையும் சேர்த்தால் சராசரி 1 அதிகரிக்கிறது எனில் அந்த ஆசிரியரின் எடை———– கிகி [2013 TNTET]

a. 80

b. 75

c. 83

d. 84

 

6. முதல் 10 இயல் எண்களின் சராசரி [2013 TNTET]

a. 5.5

b. 4.5

c. 5

d. 6.5

 

7. 25 எண்களின் சராசரி 15. மறுஆய்வின் போது 15 என்ற எண் -15 என்று தவறாக

குறிக்கப்பட்டு விட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சரியான சராசரி [2017 TNTET]

a. 13.8

b. 16.2

c. 15

d. 15.4

 

8. x/4, x/2, x, x/5, x/3-ன் இடைநிலை 5 எனில் x என்பது [2017 TNTET]

a. 25

b. 20

c. 15

d. 10

 

 

 

 

 

இயற்கணிதம் & AP GP

2012 TNTET

2013 TNTET

2017 TNTET

2019 TNTET

5

4

1

8

1. ராமுவின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயதானது ராமுவின் வயதைப்போல் மும்மடங்காக இருந்தது எனில் அவர்களின் தற்போதைய வயது [2012 TNTET]

a. 42, 84

b. 24, 84

c. 30, 60..

d. 24, 48

 

2. x - y = 6, xy = 4 எனில் x³-y³ ன்மதிப்பு [2012 TNTET]

a. 272

b. - 288

c. 248

d. 288 ..

 

3. x³ - 3x² - x + 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு காரணி (x + 1) எனில் அதன் மற்ற காரணிகள் [2012 TNTET]

a. (x - 1), (x-3)..

b. (χ - 1), (χ + 2)

c. (x + 1) (x +3)

d. (χ + 1), (χ - 3)

 

4. 3a²bC, 5 ab²C, 7 abC² - ன் மீ.பொ.ம என்பது [2012 TNTET]

a. 35 a²bC²

b. 105 a²b²c²..

c. 15 a²b²C²

d. 105 abc

 

 

5. x = 2+√3  எனில்  x²-1/x² மதிப்பு [2012 TNTET]

a. 14

b. 8√3

c. 4√3

d. 0..

 

6. 7²+8²+56²=  [2013 TNTET]

a. 61²

b. 59²

c. 57²..

d. 63²

 

7. x +1/x = 2 எனில் x² +1/x²  [2013 TNTET]

a. 14

b. 3

c. 2..

d. 1

 

8. 1, 1, 2, 3, 5, 8, 13, 21. என்ற தொடரின் அடுத்த உறுப்பு  [2013 TNTET]

a. 29

b. 26

c. 31

d. 34..

 

9. 48ன் காரணிகளின் எண்ணிக்கை  [2013 TNTET]

a. 12

b. 124

c. 48

d. 8..

 

 

10. a + b = 7 மற்றும் a-b=3 எனில் ab ன் மதிப்பு [2017 TNTET]

a. 10 ..

b. 40

c. 4

d. 21

11. a, b, c என்பன ஒரு பெருக்கு தொடர் வரிசையில் உள்ளன எனில், a-b/b-c என்பது [2019 TNTET]

a. b/a

b. a/c

c. a/b

d. c/b

 

12. ஒரு கூட்டுத்தொடர் வரிசையில் அடுத்தடுத்த மூன்று உறுப்புகள் k+2, 4k-6, 3k-2 எனில், k – ன் மதிப்பு : [2019 TNTET]

(A) 2

(B) 3

(C) 4

(D) 5

 

13. x³-5x²+7x-4 என்பதை x-1ஆல் வகுக்கும் போது கிடைக்கும் ஈவு : [2019 TNTET]

(A) x²-4x+3

(B) x²-4x-3

(C) x²+4x-3

(D) x²+4x+3

 

14. ஒரு ஈரிலக்க எண்ணின் மதிப்பு அதன் இலக்கங்களின் கூடுதல் போல் 7 மடங்கு உள்ளது. இலக்கங்களை இடமாறுதல் செய்ய கிடைக்கும் எண் கொடுக்கப்பட்ட எண்ணை விட 18 குறைவு எனில், அவ்வெண் [2019 TNTET]

(A) 52

(B) 64

(C) 42

(D) 73

15. 1²+2²+3²+……+ 10²=385 எனில் 2²+4²+6²+………+20² – ன் மதிப்பு [2019 TNTET]

a. 385

b. 770

c. 1540

d. 2385

 

16. இரு நபர்களின் மாத வருமானங்களின் விகிதம் 9 : 7 மேலும் அவர்களது மாதாந்திர செலவுகளின் விகிதம் 4 : 3 ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு 2,000 சேமிக்கிறார்கள் எனில் அவர்களது மாத வருமானம் முறையே : [2019 TNTET]

(A) 14,000, 18,000

(B) 18,000, 14,000..

(C) 10,000, 12,000

(D) 12,000, 10,000

 

17. ஐந்து ஆண்டுகளுக்கு முன் நூரியின் வயது சோனுவின் வயதைப் போல் 3 மடங்கு. பத்தாண்டுகளுக்குப் பின் நூரியின் வயது சோனுவின் வயதைப் போல் 2 மடங்கு எனில் நூரி மற்றும் சோனு இவர்களின் தற்போதைய வயது முறையே : [2019 TNTET]

(A) 15, 45

(B) 20, 50

(C) 50, 20..

(D) 20, 60

 

18. 3+9+27+…. என்ற தொடரில் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 1092 கிடைக்கும்? [2019 TNTET]

(A) 8

(B) 10

(C) 6

(D) 9

Answer Key = https://quiz.minnalvegakanitham.in/2022/08/test-75.html

கருத்துரையிடுக

0 கருத்துகள்