Type Here to Get Search Results !

TNTET 10th தமிழ் இலக்கணம் [4 Mark உறுதி] PDF

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

10th தமிழ் இலக்கணம்

இயல் - 1 எழுத்து, சொல் - வினாக்கள்  

இயல் -  2  தொகைநிலைத் தொடர்கள்

இயல் -3  தொகாநிலைத் தொடர்

இயல் -4  பொது-வினாக்கள்

இயல் - 5  வினா, விடை வகைகள், பொருள்கோள்

இயல் -6 அகப்பொருள் இலக்கணம்     

இயல் - 8   புறப்பொருள் இலக்கணம்

இயல் - 9 பா வகைகள்   

இயல் - 9 அணிகள்


TNTET தமிழ்

2013 TNTET

2014 TNTET

2017 TNTET

2019 TNTET

1

4

6

1


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

1. பொருள்கோள் மொத்தம் _______ வகைப்படும் [2017 TNTET]

a. ஆறு

b. ஐந்து

c. எட்டு

d. நான்கு

 

2. வெண்பாவின் வகைகள் [2017 TNTET]

a. ஆறு..

b. எட்டு

c. ஐந்து

d. நான்கு

 

3. வெண்பாவின் ஒசை [2017 TNTET]

a. துள்ளல்

b. செப்பல்

c. அகவல்

d. தூங்கல்

4. புறத்திணைகள் மொத்தம் [2017 TNTET]

a. பன்னிரண்டு

b. எட்டு

c. பத்து

d. ஐந்து

 

5. வினா, விடை வகைள் [2017 TNTET]

a. 5,3

b. 6,8

c. 4,6

d. 4,3

 

6. அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ? என வினவுவது [2017 TNTET]

a. அறிவினா

b. ஐயவினா

c. அறியாவினா

d. கொளல்வினா

7. “செய்வாயா?” என்னும் வினாவிற்குக் “கை வலிக்கும்” எனக் கூறுவது எவ்வகை விடையாகும்? [2019 TNTET]

a. உறுவது கூறல் விடை

b. உற்றது உரைத்தல் விடை

c. ஏவல் விடை

d. இன மொழி விடை

 

8. மலையும் மலைச் சார்ந்த இடமும் [2012 TNTET]

a. முல்லை

b. மருதம்

c. நெய்தல்

d. குறிஞ்சி

 

9. கீழ்கண்ட கூற்றில் எவை சரியானவை? [2013 TNTET]

a) ஆய்த எழுத்து சார்பெழுத்து அல்ல

b) ஆய்த குறுக்கத்திற்கு அதை மாத்திரை

c) வெஃஃகுவார்க் கில்லை வீடு - இது ஒற்றளபெடை

d) ஆய்த எழுத்து முதல் எழுத்தாகும்

a. I, III ம் சரி

b. II, III ம் சரி

c. II மட்டும் சரி

d. III மட்டும் சரி

10. கீழ்கண்டவற்றுள் அஃறிணையைச் சாராதவை? [2013 TNTET]

a. களிறு

b. பசுக்கள்

c. நரகர்

d. தாவரங்கள்

 

11. ஆசிரியப்பாவின் சிற்றெல்லை [2013 TNTET]

a. 2 அடி

b. 3 அடி

c. நான்கடி

d. அடிவரையறை இல்லை

 

12. பின்வருனவற்றுள் எவை சரியானவை? [2013 TNTET]

I) திணைவழுவமைதி - பசுங்கிளியார் சென்றார்

II) பால் வழுவமைதி - ஏவல் இளையர்தாய்

III) எம்பியை ஈங்குப்பெற்றேன் - இடவழுவமைதி

IV) யாம் முன்பு விளையாடுவது இச்சோலை - காலவழுவமைதி

a. I,II, IV மட்டும் சரி

b. அனைத்தும் சரி

c. III, I, II மட்டும் சரி

d. I மட்டும் சரி


TNPSC, tnpsc, TNTET 




கருத்துரையிடுக

0 கருத்துகள்