Type Here to Get Search Results !

6th தமிழ் (இயல் 1,2,3) முக்கிய குறிப்பு + 100 வினா விடை குரூப் EO4 2022 Last Minute Preparations 1

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

6th Std Tamil Term 1

UNIT 1: தமிழ்த்தேன்

♦ இன்பத்தமிழ் (பாரதிதாசன்)

♦ தமிழ்க்கும்மி (பெருஞ்சித்திரனார்)

♦ வளர்தமிழ் (தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு)

♦ கனவு பலித்தது (தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்)

♦ தமிழ் எழுத்துகளின் வகை தொகை (இலக்கணம்)

UNIT 2: இயற்கை

சிலப்பதிகாரம்

♦ காணி நிலம் (பாரதியாரின் கவிதை)

♦ சிறகின் ஓசை (பறவைகள் & பறவைகள் சரணாலயம்)

♦ கிழவனும் கடலும்

♦ முதலெழுத்தும் சார்பெழுத்தும் (இலக்கணம்)

திருக்குறள்

UNIT 3: அறிவியல் தொழில்நுட்பம் (ஏவுகணை, அப்துல் கலாம்)

♦ அறிவியல் ஆத்திசூடி

♦ அறிவியலால் ஆள்வோம்

♦ கணியனின் நண்பன்

♦ ஒளி பிறந்தது

♦ மொழிமுதல், இறுதி எழுத்துகள் (இலக்கணம்)




MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------
TNPSC, tnpsc 


கருத்துரையிடுக

0 கருத்துகள்