எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
உயிரியல்
2012 TNTET |
2013 TNTET |
2017 TNTET |
2019 TNTET |
5 |
6 |
5 |
4 |
|
2012 TNTET |
2013 TNTET |
2017 TNTET |
2019 TNTET |
மனித நோய்கள் |
1 |
1 |
1 |
2 |
குழந்தைகளில் ஏற்படும் ஈறுகளில் இரத்தம் வடிதல் மற்றும் பல் விழுதலுக்கு காரணமான வைட்டமின் பற்றாக்குறை நோய் [2012 TNTET]
a. ஸ்கள்வி, வைட்டமின் C..
b.
ஹிமரேஸ், வைட்டமின் K
c.
ரிக்கெட்ஸ், வைட்டமின் D
d.
பெல்லகரா, வைட்டமின் B3
டெங்குக்
காய்ச்சலைக் பரப்பும் ஒட்டுண்ணியைப் பரப்பும் உயிரி, கீழ்க்கண்டவற்றுள் எது? [2013
TNTET]
a.
அனாஃபிலிஸ்கொசு
b. ஏடிஸ் கொசு..
c.
வீட்டு ஈ
d.
கியூலக்ஸ் கொசு
இரட்டை கருவுறுதல் இதில் மட்டும் காணப்படுகிறது [2012 TNTET]
a.
சாலமாண்டர்
b.
நன்னீர் மீன்கள்
c. எல்லா விதைகளை உருவாக்கும் பூக்கள்..
d.
நீர்த் தாவரங்ஸ்
வனஉயிரினங்களை
பொறுத்து 1983ம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் [2012 TNTET]
a.
வனஉயிரின பாதுகாப்பு வாரியம் உருவானது
b. தேசிய வனஉயிரின செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது..
c.
வனஉயிரின பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது
d.
இந்திய அரசால் தேசிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டது
இதில்
எது வெளிநாட்டு தேனி வகை? [2012 TNTET]
a.
ஏபிஸ் டோர்சட்டா
b.
ஏபிஸ் புளோரியே
c.
ஏபிஸ் இண்டிகா
d. ஏபிஸ் ஆடம்சோனி..
உலகிலுள்ள
தாவரங்களில் மிகத் திறம்பட காற்றை சுத்திகரிக்கும் தன்மையுடைய தாவரம் எது? [2012
TNTET]
a.
வாலிஸ்நீரியா
b. மூங்கில் ..
c.
பனை
d.
ஜட்ரோபா
நன்னீர்
அட்டையின் உமிழ்நீர் சுரப்பியல் இருந்து சுரக்கப்படும், பாலூட்டிகளின் இரத்தம் உறைதலைத்
தடைசெய்யும் நொதி, கீழ்கண்டவற்றுள் எது? [2013 TNTET]
a.
குவானைன்
b.
அடினைன்
c.
தையமின்
d. ஹிருடின்..
கீழ்வரும்
புகைப்பதால் வரும் தீமைகளுள் எவை சரியான இணை இல்லை? [2013 TNTET]
1)
இதயம் - ஆர்த்தோஸ் கிளீரோசிஸ்
2)
நுரையீரல் - பித்தப் பையில் பித்தக் கற்களை உண்டாக்குதல்
3)
எலும்புகள் - ஆஸ்டியோபோரோசிஸ்
4)
செரித்தல் தொகுப்பு - காற்றுச் சிற்றறைகள் பாதிக்கப்படுதல்
a. 2) ம் 4) ம்..
b.
1) ம் 3) ம்
c.
1) ம் 4) ம்
d.
1) ம் 2) ம்
அச்சுறுத்தப்பட்ட
சிற்றினங்கள் அல்லது அழியும் நிலையின் விளிம்பில் உள்ள விலங்குகள் பற்றிய பதிவுகளைக்
கொண்ட புத்தகம் இவ்வாறு அழைக்கப்படுகிறது? [2013 TNTET]
a.
சிவப்புப் புள்ளிவிவரப் புத்தகம்..
b. விலங்குகளின் வரலாறு
c. சிற்றினங்களின் தோற்றம்
d.
மேற்கண்டவற்றுள் எதுவும் இல்லை
நான்கு
அறைகள் கொண்ட இதயம் கீழ்க்கண்டவற்றுள் எவற்றுக்கு உண்டு? [2013 TNTET]
a.
பாலூட்டிகள், பறப்பன..
b. ஊர்வன, பறப்பன
c. நீர்நில வாழ்வன, பறப்பன
d. பாலூட்டிகள், ஊர்வன
minnal vega kanitham