Type Here to Get Search Results !

தமிழ் New Syllabus Wise Notes 40 கேள்விகள் உறுதி PDF

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் , முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி, ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், சாலை இளந்திரையன், பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாத ஐயர், தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ் சித்திரனார், ஜி.யு.போப் – வீரமாமுனிவர், பெரியார் - அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் - அம்பேத்கர் – காமராசர்

[பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர், ம.பொ.சிவஞானம், காயிதேமில்லத் ]

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை, இலக்கணக் குறிப்பறிதல், திருக்குறள், சமய முன்னோடிகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் மகளிரின் சிறப்பு, நிகழ்கலை, நூலகம் பற்றிய செய்திகள். 

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

43

39

45

40

PROOF = https://www.minnalvegakanitham.in/p/tamil-syllabus-wise-test-group-2.html


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

3

2

1

4

 

2. மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள்.

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

4

1

5

3

 

3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

4

0

3

1

 

9. உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள்.

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

2

1

2

3

 

10. உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

0

1

2

1

 

11. தேவநேயப்பாவாணர் - அகரமுதலி, பாவலரேறு பெருஞ் சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

2

4

2

0

 

12. ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

2

0

4

3

 

13. தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் – அம்பேத்கர் – காமராசர், ம.பொ.சிவஞானம், காயிதேமில்லத் – சமுதாயத் தொண்டு.

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

3

3

2

2

 

17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

2019 G4

2018 G4

2016  G4

2014 G4

2013 G4

5

2

1

1

3

Answer Key =  https://www.minnalvegakanitham.in/2022/05/2013-to-2022-tnpsc.html

 

15. இலக்கணக் குறிப்பறிதல்

2019 G4

2018 G4

2016  G4

2014 G4

2013 G4

4

6

5

5

5

Answer Key =  https://www.minnalvegakanitham.in/2022/02/ilakkana-kurippu.html

 

                                                         திருக்குறள்

2013 G4

2014 G4

2016 G4

2018 G4

2019 G4

4

5

6

5

3

Proof= https://www.minnalvegakanitham.in/2021/12/thirukural-group-4.html

6. பெரியபுராணம் – நாலாயிர திவ்வியப்பிரபந்தம் – திருவிளையாடற் புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

2

4

2

0

 

சிற்றிலக்கியங்கள்

2019 Gr4

2018 Gr4

2016 Gr4

2014 Gr4

2013 Gr4

4

5

2

3

2

 

10. சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

2

4

5

8

 

17. தமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார், வேலுநாச்சியார் மற்றும் சாதனை மகளிர்- விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, அன்னி பெசண்ட் அம்மையார்

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

2

1

1

1


கருத்துரையிடுக

0 கருத்துகள்