எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
|
2013 G4 |
2014 G4 |
2016 G4 |
2018 G4 |
2019 G4 |
விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் |
2 |
2 |
1 |
2 |
1 |
மின்னியல், காந்தவியல் |
1 |
1 |
2 |
1 |
2 |
ஒளி, ஒலி, வெப்பம் |
0 |
1 |
2 |
2 |
2 |
உரங்கள், பூச்சிக்கொல்லிகள் |
2 |
2 |
1 |
0 |
1 |
உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனித நோய்கள் |
1 |
1 |
3 |
1 |
1 |
TOTAL |
6 |
7 |
9 |
6 |
7 |
PROOF
= https://www.minnalvegakanitham.in/2022/06/group-4-2013-to-2019.html
வெப்பம், ஒளி மற்றும் ஒலி
1.
மனிதனின் இயல்பு வெப்பநிலை [2011 G4]
a.
37°C
b.
90K
c.
37 K
d.
100°C
2.
லென்ஸ் ஒன்றின் திறன் -0.5 டையாப்டர் எனில் அதன் குவியத் தூரம் மற்றும் வகை என்ன? [2014 G4]
a. 2மீ, குழி
b. 2மீ, குவி
c. 50செமீ, குழி
d. 50செமீ, குவி
3.
வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி: வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது- ஒரு செயலில் [2014
G4]
a.
கடத்தல்
b.
சலனம்
c.
உட்கவர்தல்
d.
கதிர்வீசல்
4.
முயலின் செவியுணர் நெடுக்கம் [2016 G4]
a.
100 - 82,000 Hz
b.
1,000 – 1,50,000 Hz
c.
1,000 – 1,00,000 Hz
d.
900 – 2,00,000 Hz
5.
ஒரு செவ்வக அறையில் சமதள ஆடிகள் பொருத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த சுவர்களுக்கு இடையே
நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை? [2016 G4]
a.
முடிவிலி
b.
1
c.
3
d.
பூஜ்யம்
6.
கீழ்க்கண்ட கூற்றுக்களில் எது/எவை தவறானது ஆகும்? [2018 G4]
(1)
ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்.
(2)
வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும்.
(3)
பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்
a.
(2) மற்றும் (3)
b.
(1) மற்றும் (3)
c.
(3) மட்டும்
d.
(1) மட்டும்
7.
பின்வரும் உபகரணங்களில், ஒளி சைகைகளை மின்னியல் (அ) மின்னணு சைகைகளாக மாற்றுபவை [2018 G4]
(1)
இலக்க ஒளிப்படக் கருவி
(2)
தொலை நகலி
(3)
ஒளியியல் பரப்பி
a.
(1) மற்றும் (2) மட்டும்
b.
(2) மற்றும் (3) மட்டும்
c.
(1) மற்றும் (3) மட்டும்
d.
(1), (2) மற்றும் (3)
8.
40 செ,மீ, வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு [2019 G4]
a.
20 செ.மீ,
b.
40 செ,மீ,
c.
80 செ,மீ.
d.
முடிவிலி
9.
2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன் [2019 G4]
a.
2 டையாப்டர்
b.
1 டையாப்டர்
c.
0.5 டையாப்டர்
d. -0.5 டையாப்டர்
விசை, இயக்கம் மற்றும் ஆற்றல்
விசை, இயக்கம் மற்றும் ஆற்றல்
1.
நியூட்டனின் மூன்றாம் விதி ........... உள்ள பொருள்களுக்கு பொருந்தும். [2011 G4]
a.
ஓய்வு நிலையில் மட்டும்
b.
இயக்க நிலையில் மட்டும்
c.
ஒய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும்
d.
சமமான நிறை
2.
கூற்று (A) புயலின்போது அலைகளின் உயரத்தைக் குறைக்க கப்பலைச் சுற்றி எண்ணெய் ஊற்றப்படுகிறது.
காரணம்
(R) எண்ணெயின் பரப்பு இழுவிசை கடல் நீரின் பரப்பு இழுவிசையை விடக்குறைவு. அலையின் சீற்றத்தைக்
குறைக்கும். [2013 G4]
a.
A சரி R தவறு
b.A
மற்றும் R சரி
c.
R சரி A தவறு
d.
A மற்றும் R இரண்டும் தவறு
3.
இரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2 : 1 என்ற விகிதத்திலுள்ளது. அவைகளின் நீளத்திற்கான
விகிதம் முறையே [2013 G4]
a.
4: 1
b.
1: 4
c.
1:1
d.
1:2
4.
பொருத்துக [2014 G4]
(a)
விசை - 1. வாட்
(b)
உந்தம் - 2.ஜூல்
(c)
திறன் - 3. கி.மீ.வி ⁻¹
(d)
ஆற்றல் - 4. நியூட்டன்
a. 4 1 2 3
b. 3 2 1 4
c. 3 1 2 4
d. 4 3 1 2
5.
சரியான விடையை தேர்ந்தெடு : [2014 G4]
ஒரு
கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின்
நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து
a. பாதரசம், மண்ணெண்ணெய், நீர்
b. மண்ணெண்ணெய், நீர், பாதரசம்
c. நீர், பாதரசம், மண்ணெண்ணெய்
d. மண்ணெண்ணெய், பாதரசம், நீர்
6.
15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது.
துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின்
மொத்த உந்தம் என்ன? [2016 G4]
a.
சுழி
b.
201.5 கிகி மீவி⁻¹
c.
215 கிகி மீவி⁻¹
d.
200 கிகி மீவி⁻¹
7.
சரியான காரணங்களை தெரிவு செய்க : [2018 G4]
பின்வரும்
காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு. பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
(1)
இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
(2)இரு
இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
(3)
தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.
a.
(1), (2) மற்றும் (3)
b.
(1) மற்றும் (2) மட்டும்
c.
(2) மற்றும் (3) மட்டும்
d.
(1) மற்றும் (3) மட்டும்
8.
கைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென
கைகளை மடக்கும் போது, கோணத் திசைவேகம் [2018 G4]
a.
குறையும்
b.
அதிகமாகும்
c.
சுழியாகும்
d.
மாறாமலிருக்கும்
9.
ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில்[கைப்பிடியில்] 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார்,
எனில் அதே கதவை அதன் மையப்பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன? [2019 G4]
a.
10 N
b.
5 N
c.
15 N
d. 20 N
செயற்கை உரங்கள், உயிர் கொல்லிகள் -
நுண்ணுயிர் கொல்லிகள்.
1.
உரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? [2013 G4]
I.
அது விலை குறைவாக கிடைக்க வேண்டும்.
II.
அது தாவரங்களால் எளிதில் உறிஞ்சத்தக்க வகையில் இருக்க வேண்டும்.
III.
அது நீரில் எளிதில் கரையக்கூடாது.
a.
I மற்றும் II
b.
II மற்றும் III
c.
I மற்றும் III
d.
III மட்டும்
2.
கீழே கொடுக்கப் பட்டுள்ள வேதிப் பொருட்களின் குழுமத்திற்குப் பொருந்தாததைக் கண்டறி:
BHC,
DDT, 2,4-D, Urea [2013 G4]
a.
BHC
b.
DDT
c.
2,4-D
d.
Urea
3.
பின்வருவனவற்றில் எது பூச்சிக்கொல்லி இல்லை? [2014 G4]
a. DDT
b. BHC
c. துத்தநாக பாஸ்பைடு
d. துத்தநாக சல்பைடு
4.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக: [2014 G4]
(a)
பொட்டாசியம் குளோரேட் - 1.மலச்சிக்கலைத்
தீர்க்க
(b)
எப்சம் உப்பு - 2. தீப்பெட்டி
தொழிற்சாலைகளில்
(c)
காப்பர் சல்பேட் உப்பு - 3. பட்டாசு
(d)
பொட்டாசியம் நைட்ரேட் -
4. பூஞ்சைக் கொல்லியாக
a.
3 4 2 1
b.
2 3 4 1
c.
2 1 4 3
d.
3 4 1 2
5.
சரியான விடையை தேர்ந்தெடு: [2014 G4]
I.
மனிதர்கள் அதிக உற்பத்திக்காகப் பயன்படுத்தும் உர வகைகள் நீரில் அடித்து செல்லப்பட்டு
நீர் நிலைகளைச் சென்றடைவதை மிகையூட்டவளமுறுதல்" என்கிறோம்
II.
மாசடைந்த நீர், நீர்நில சூழ்த் தொகுதியைப் பாதிக்கிறது
III.
தேவையற்ற சப்தம் மனிதர்களது ஆரோக்கியம் மற்றும் மனநிலையைப் பாதிக்காது
a. I மற்றும் III
b. II மற்றும் III
c. I மற்றும் II
d. III மட்டும்
6.
DDTயின் வேதிப்பெயர் என்ன? [2016 G4]
a.
டைகுளோரோ டைபீனைல் டிரைகுளோரோஈத்தேன் ..
b.
டைகுளோரோ டைபீனைல் டிரைபுரோமோ ஈத்தேன்
c.
டைபீனைல் டைகுளோரோ டிரைகுளோரோஈத்தேன்
d.
டைபீனைல் டைபுரோமோ டிரைகுளோரோ ஈத்தேன்
7.
பின்வருவனவற்றில் எது உயிரி-உரம் அல்ல? [2016 G4]
a.
அனபினா
b.
நாஸ்டாக்
c.
லின்டேன் ..
d.
ரைசோபியம்
8.
பொதுவாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிக்கு எடுத்துக்காட்டு [2019 G4]
a.
போர்டாக்ஸ் கலவை
b.
2,4 டைகுளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்
c.
டை குளோரோ டைபீனைல் ட்ரை குளோரோ ஈத்தேன் ..
d.
ஆர்சனிக்
மனிதனின் நோய்கள் - பரவும் மற்றும் பரவா
நோய்கள் உட்பட
1.
பட்டியல் 1-ஐ பட்டியல் II-ன் சரியாக பொருத்தி விடையை தேர்ந்தெடு: (2013 G4)
(a)
ரூமேட்டிக் மூட்டு வலி -
1. பரவும் தொற்றுநோய்
(b)
பெல்லக்ரா -2.
சுய நோய்த் தடுப்பு குறைபாடு நோய்
(c)
காலரா -3.
பாரம்பரிய நோய்
(d)
கதிர் அரிவாள் இரத்தசோகை -4. வைட்டமின்
குறைவினால் உண்டாகும் நோய்
a.
3 1 2 4
b.
2 4 1 3
c.
2 1 4 3
d.
3 4 2 1
2.
எயிட்ஸ் வைரஸ் எந்த ஜினோமால் ஆனது? (2014 G4)
a.
DNA
b.
RNA
c.
குரோமோசோம்
d.
ஜீன்
3.
மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை? (2016 G4)
a.
மனிதனில் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்
b.
மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்
c.
மனிதனில் நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள்
d.
மனிதனில் நோய் ஏற்படுத்தும் புரோட்டோசோவாக்கள்
4.
பொருத்துக : (2018 G4)
குறைபாட்டு-
நோய்கள்
(a)A
-1. பெல்லக்ரா
(b)B₁
- 2. நிக்டலோபியா
(c)B₅
- 3. பெர்னீசியஸ் அனீமியா
(d)B₁₂
- 4. பெரி-பெரி
a.
2 3 1 4
b.
1 4 2 3
c.
4 1 3 2
d.
2 4 1 3
5.
பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் (2019 G4)
a.
ருபல்லா வைரஸ்
b.
ரைனோ வைரஸ்
c.
H₁N₁ வைரஸ்
d.
ஆல்ஃபா வைரஸ்
tnpsc, tnpsc tamil, tnpsc group 4, tnpsc gk, tnpsc maths, tamil notes, tntet notes,
minnal vega kanitham