Type Here to Get Search Results !

Last Minute Study -17 [9th & 10th இலக்கணம்]

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

9th Tamil New Book

தமிழ் எண்கள் அறிவோம்.

ஆகுபெயர்

மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

பிழை நீக்கி எழுதுக.

அணியிலக்கணம்

தொடர் இலக்கணம்

அகராதியில் காண்க

வல்லினம் மிகும் இடங்கள் & வல்லினம் மிகா இடங்கள்

 10th Tamil New Book

இயல் - 1 எழுத்து, சொல் - வினாக்கள்             

இயல் -  2  தொகைநிலைத் தொடர்கள்

இயல் -3  தொகாநிலைத் தொடர் 

இயல் -4  பொது-வினாக்கள்  [வழு]

இயல் - 5  வினா, விடை வகைகள், பொருள்கோள்

இயல் -6 அகப்பொருள் இலக்கணம்

இயல் - 8   புறப்பொருள் இலக்கணம்

இயல் - 9 பா வகைகள்    

இயல் - 9 அணிகள்



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

அகராதியில் காண்க

இயல்  - 1  ப. எண் : 28

1. நயவாமை -   விரும்பாமை

2. கிளத்தல் -  சொல்லுதல்

3. கேழ்பு -  நன்மை

4. செம்மல் -  சிறந்தோன் அரசன்

5. புரிசை -  மதில்

 

இயல் -2  ப .எண் : 59

6.  கந்தி -  கந்தகம் , வாசம் , கமுகு , பாக்கு

7. நெடில் -  நீளம் , நெட்டெழுத்து , மூங்கில்

8 . பாலி -  ஒருமொழி,  ஆலமரம்,  கல்

9.  மகி-  பூமி

10.  கம்புள் -  வானம்பாடி, சங்கு,  சமபங்கோலி

11.  கைச்சாத்து -  கையெழுத்து துண்டு

 

இயல் - 3   ப.எண்  ; 84

12.  இயவை -   வழி துவரை

13.  சந்தப்பேழை -  சந்தன பெட்டி

14.   சிட்டம் -  சன்மார்க்கம்

15.   தகழ்வு -  வீண் ஆடம்பரம்

16.  பெளரி  -   பெரும் பல்வகை

 

இயல் - 4  ப .எண் ; 120

17.  இமிழ்தல் -   ஒலித்தல்

18.  இசைவு  -    இணக்கம்

19.   துவனம்  -   நெருப்பு (  அக்னி)

20.   சபலை -   மின்னல்,  இலக்குமி

21.  துகலம்  -   நுட்பமான ஒலி

 

இயல்-  5   ப.எண் ;148

22.  அரங்கு  -   இடம்,  அறை,  நாடகசாலை,  சபை,  வகுப்பறை

23.  ஒட்பம்  -  முது குறைவு

24.  கான்  -    காடு,  மணம்,   எழுத்துச் சாரியையின்  ஒன்று

25.  நசை -   ஆசை,  அன்பு,  ஒழுக்கம்,   குற்றம்,  ஈரம்

26.   பொருநர் -   அரசன்,  படைத்தலைவர் ,  படைவீரன்

 

இயல் - 6   ப.எண் : 175

27.  ஏங்கல் -   அழுதல், ,  ஏங்குதல்,  மயில் குரல்

28.   கிடுகு  -   கேடயம்,  ஓர் பறை,  சட்டப் பலகை

29.   தாமதம்  -   அணை கயிறு,  தாமணி,  பூ,  பூமாலை,  மூவாறு

30.  பான்மை -   குணம்,  பங்கு,   தகுதி

31.   பொறி -   அடையாளம், ,  அறிவு,  எழுத்து,   தேமல்

 

இயல் - 7 ப. எண் ; 206

32.  ஈகை  -   கொடை, உதவி

33.  குறும்பு  -   சேட்டை, விளையாட்டு செயல்

34.  கோன்  -   அரசன், தலைவன்

35.   புகல்  -   சொல்,  அடைக்கலம்,  தஞ்சம்

36.   மொய்ம்பு -   வலிமை

 

இயல் - 8 ப .எண் ; 229

37. வரும்  -   வெள்ளம்,  கடல், ஈரம்,  அண்டவாதம்

38 .  ஓதும்  -   வலிமை,   வெற்றி,   வேட்கை,   பறவை

39.  பொலிதல் -    பெருமை,   மிகுதி, அதிகரிப்பு ,  செழிப்பு

40.  துலக்கம்  -   பிரகாசம்,   பளபளப்பு,   தெளிவு

41.  நடலை  -   வஞ்சனை,  , துன்பம்,   பொம்மை ,  அசைவு

 

இயல் - 9   ப .எண் : 251

42. குரிசில்  -  பெருமையில் சிறந்தோன்,   அரசன்,   ஆண்மகன்

43. நயம் -     மலிவு,   நன்மை,   இன்பம்,  பயன்,    மேன்மை,   உபசரிப்பு

44. தலையளி -   பேரன்பு

45. உய்தல் -  செலுத்துதல் ,  வாகனம் , ஊர்தல்,  நடத்தல்

46.  இருசு -  வண்டி ,  வச்சு ,   மூங்கில் , நேர்மை




அகராதியில் காண்க.
பாடம் 1.5 எழுத்து, சொல்
1. அடவி - காடு
2. அவல் - பள்ளம்
3. சுவல் - பிடரி, முதுகு
4. செறு - வயல், கோபம்
5. பழனம் - வயல்
6. புறவு - சிறுகாடு

பாடம் 2.5 தொகை நிலைத் தொடர்கள்
1. அகன்சுடர் -  சூரியன், விரிந்து சுடர், அகன்ற சுடர்
2. ஆர்கலி -  கடல், மழை, ஆரவாரம், பேரொலி, வெள்ளம்
3. கட்புள் -  பறவை, ஒரு புலவன்
4. கொடுவாய் -  புலி, வளைந்த வாய், பழிச்சொல்
5. திருவில் -  வானவில், இந்திரவில்

பாடம் 3.5 தொகாநிலைத் தொடர்கள்
1. ஊண் - உணவு
2. ஊன் - மாமிசம்
3. திணை - உயர்திணை, அஃறிணை போன்ற இலக்கண பாகுபாடு
4. தினை - சிறு தானிய வகை
5. வெல்லம் - கரும்பு சாற்றினால் தயாரிக்கப்படும் இனிப்பு பொருள்
6. வெள்ளம் - ஆற்றில் கரைபுரண்டு ஓடுவது வெள்ளம்

பாடம் 4.5 இலக்கணம் – பொது
அ) அவிர்தல் - ஒளி செய்தல், பீரல், விரிதல், பாடம் செய்தல்
ஆ) அழல் - உட்டணம், எருக்கு, தீ, நெருப்பு, கள்ளி, கேட்டை நாள், கொடுவேலி
இ) உவா -  இளமை, இளையோன், கடல், நிறைவு, பூரணை, யானை
ஈ) கங்குல் -  இரவு, இருள், பரணி நாள்
உ) கனலி  - சூரியன், , கள்ளி, கொடுவேலி, கரியன், நெருப்பு


பாடம் 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள்
1. மன்றல்-  திருமணம்
2. அடிச்சுவடு -  காலடிக்குறி
3. அகராதி  - அகர வரிசை சொற்பொருள் நூல்
4. தூவல் - மழை/நீர்த்துளி
5. மருள் -  மயக்கம்

பாடம் 6.6 அகப்பொருள் இலக்கணம்
1. தால்-  தாலாட்டு, தாலு, நாக்கு
2. உழுவை - புலி, ஒருவகை மீன், தும்பிலி
3. அகவுதல் -அழைத்தல், ஆடல், கூத்தாடல்
4. ஏந்தெழில் - மிக்க அழகு, மிக்க வனப்பு
5. அணிமை - சமீபம், அருகு, நுட்பம், நுண்மை

பாடம் 7.6 புறப்பொருள் இலக்கணம்
1. மிரியல் -  மிளகு
2. வருத்தனை -  பிழைப்பு, தொழில், பெருகுதல், மானிய உரிமை, சம்பளம்
3. அதசி -  சணல்
4. துரிஞ்சில்  -  வெளவால் வகை, சீக்கரி மரம்

பாடம் 8.5 பா-வகைகள் அலகிடுதல்
1. ஆசுகவி - கொடுத்த பொருளை உடனே பாடும் பாட்டு
அப்பாடலைப் பாடும் புலவன்
2. மதுரகவி - இனிமை பெருகப் பாடும் கவி
சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு
3. சித்திரகவி - சித்திரத்தில் அமைத்தற்கு ஏற்ப பாடும் இறைக்கவி
21 நயங்களில் கவிதை ஏற்றுபவர்
4. வித்தாரகவி - விரித்துப் பாடப்பெறும் பாட்டு
விரிவாக பாடும் நூல்

பாடம் 9.5 அணிகள்
1. குணதரன் -  நற்குணமுள்ளவன், முனிவன்
2. செவ்வை -  செம்மை, மிகுதி
3. நகல் - படி, பிரதி
4. பூட்சை -  யானை

1.  

tnpsc, tnpsc tamil, tnpsc group 4, tnpsc gk, tnpsc maths, tamil notes, tntet notes, 

கருத்துரையிடுக

0 கருத்துகள்