எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
TOPICS |
வினாக்கள் |
6th விசையும், இயக்கமும் |
30 |
7th விசையும், இயக்கமும் |
25 |
8th விசையும், இயக்கமும் |
63 |
9th இயக்கம் |
104 |
10th இயக்க விதிகள் |
70 |
Total |
292 |
அலகு - I: பொது அறிவியல் i. பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள்
– இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயந்திரவியல்,
மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை
கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும். ii. தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள்,
பெட்ரொலியப் பொருட்கள், உரங்கள், பூச்சிக்க் கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில்
கலப்படம். iii. உயிரியலின் முக்கியப கோட்பாடுகள், உயிரினங்களின்
வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம்,
மனிதநோய்கள். iv. சுற்றுப்புறச் சூழல் அறிவியல். |
PROOF
கூற்று
(A) புயலின்போது அலைகளின் உயரத்தைக் குறைக்க கப்பலைச் சுற்றி எண்ணெய் ஊற்றப்படுகிறது.
காரணம்
(R) எண்ணெயின் பரப்பு இழுவிசை கடல் நீரின் பரப்பு இழுவிசையை விடக்குறைவு. அலையின் சீற்றத்தைக்
குறைக்கும். [2013 G4]
a.
A சரி R தவறு
b.A
மற்றும் R சரி..
c.
R சரி A தவறு
d.
A மற்றும் R இரண்டும் தவறு
இரண்டு
தனி ஊசலின் அலைவு காலம் 2 : 1 என்ற விகிதத்திலுள்ளது. அவைகளின் நீளத்திற்கான விகிதம்
முறையே [2013 G4]
a.
4:1
b.
1:4
c.
1:1
d.
1:2
பொருத்துக
[2014 G4]
(a)
விசை - 1. வாட்
(b)
உந்தம் - 2.ஜூல்
(c)
திறன் - 3.கி.கி.மீ.வி ⁻¹
(d)
ஆற்றல் - 4. நியூட்டன்
a.
4 1 2 3
b.
3 2 1 4
c.
3 1 2 4
d.
4 3 1 2
சரியான
விடையை தேர்ந்தெடு : [2014 G4]
ஒரு
கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின்
நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து
a.
பாதரசம், மண்ணெண்ணெய், நீர்
b.
மண்ணெண்ணெய், நீர், பாதரசம்
c.
நீர், பாதரசம், மண்ணெண்ணெய்
d.
மண்ணெண்ணெய், பாதரசம், நீர்
15
கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது.
துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின்
மொத்த உந்தம் என்ன? [2016 G4]
a.
சுழி
b.
201.5 கிகி மீவி⁻¹
c.
215 கிகி மீவி⁻¹
d.
200 கிகி மீவி⁻¹
"சரியான
காரணங்களை தெரிவு செய்க : [2018 G4]
பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு.
பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
(1) இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
(2)இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
(3) தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய
வைக்கும்."
a.
(1), (2) மற்றும் (3)
b.
(1) மற்றும் (2) மட்டும்
c.
(2) மற்றும் (3) மட்டும்
d.
(1) மற்றும் (3) மட்டும்
கைகள்
நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென
கைகளை மடக்கும் போது, கோணத் திசைவேகம் [2018 G4]
a.
குறையும்
b.
அதிகமாகும்
c.
சுழியாகும்
d.
மாறாமலிருக்கும்
ஒரு
நபர் ஒரு கதவை அதன் முனையில்[கைப்பிடியில்] 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில்
அதே கதவை அதன் மையப்பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?
[2019 G4]
a.
10 N
b.
5 N
c.
15 N
d.
20 N
Answer Key = https://gk.minnalvegakanitham.in/2022/07/tamil-gk-154.html
minnal vega kanitham