இந்திய அரசியலமைப்பு
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1.
கீழ்காணும் வரிசையில் ’முகவுரை’ பற்றிய சரியான தொடர் எது?
a.
குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை
b.
இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக.
c.
இறையாண்மை, குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக
d.
இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.
விடை : இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற,
ஜனநாயக, குடியரசு.
2.
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
a.
ஒரு முறை
b.
இரு முறை
c.
மூன்று முறை
d.
எப்பொழுது இல்லை
விடை : ஒரு முறை
3.
ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?
a.
வம்சாவளி
b.
பதிவு
c.
இயல்புரிமை
d.
மேற்கண்ட அனைத்தும்.
விடை : இயல்புரிமை
4.
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
a.
சமத்துவ உரிமை
b.
சுரண்டலுக்கெதிரான உரிமை
c.
சொத்துரிமை
d.
கல்வி மற்றும் கலாச்சார உரிமை
விடை : சொத்துரிமை
5.
கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.
a.
கர்நாடகாவிலிருந்து, கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல்
b.
கிறித்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல்
c.
ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்
d.
பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்
விடை : பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள்
அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்
6.
பின்வருவனவற்றுள் எந்த உரிமை Dr. B.R. அம்பேத் அவர்களால் ‘இந்திய அரசியலமைப்பின் இதயம்
மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது?
a.
சமய உரிமை
b.
சமத்துவ உரிமை
c.
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
d.
சொத்துரிமை
விடை : அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு
காணும் உரிமை
7.
அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?
a.
உச்சநீதி மன்றம் விரும்பினால்
b.
பிரதம மந்திரியின் ஆணையினால்
c.
தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்
d.
மேற்கண்ட அனைத்தும்
விடை : தேசிய அவசரநிலையின் போது குடியரசு
தலைவரின் ஆணையினால்
8.
நமது அடிப்படை கடமைகளை இடமிருந்து பெற்றோம்.
a.
அமெரிக்க அரசியலமைப்பு
b.
கனடா அரசியலமைப்பு
c.
ரஷ்யா அரசியலமைப்பு
d.
ஐரிஷ் அரசியலமைப்பு
விடை : ரஷ்யா அரசியலமைப்பு
9.
எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?
a.
சட்டப்பிரிவு 352
b.
சட்டப்பிரிவு 356
c.
சட்டப்பிரிவு 360
d.
சட்டப்பிரிவு 368
விடை : சட்டப்பிரிவு 360
10.
எந்தக் குழுக்கள் / கமிஷன்கள் மத்திய-மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1.
சர்க்காரியா குழு
2.
ராஜமன்னார் குழு
3.
M.N. வெங்கடாசலையா குழு
கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியானவிடையைத் தேர்ந்தெடு
a.
1, 2 & 3
b.
1 & 2
c.
1 & 3
d.
2 & 3
விடை : 1
& 2
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1.
முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை
_________________ தோன்றியது
விடை : அமெரிக்க ஐக்கிய நாட்டில்
2.
அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக ________________ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை : சச்சிதானந்தா சின்கா
3.
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு __________
விடை : 26 நவம்பர் 1949
4.
_________ பேராணைகள் சட்டப்பிரிவு 32-ல் குறிப்பிடப்படுகின்றன விடை :
ஐந்து
5.
இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் _________ பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
விடை : 51 A
III. பொருத்துக
1.
குடியுரிமைச் சட்டம் - ஜவகர்லால் நேரு
2.
முகவுரை - 42-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
3.
சிறிய அரசியலமைப்பு - 1955
4.
செம்மொழி - 1962
5.
தேசிய அவசரநிலை - தமிழ்
விடை:- 1-இ, 2-அ, 3-ஆ, 4-உ, 5-ஈ
நடுவண் அரசு
I. சரியான விடையைத் தேர்வு
செய்க
1.
நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ____________ ஆவார்.
a.
குடியரசுத் தலைவர்
b.தலைமை
நீதிபதி
c.
பிரதம அமைச்சர்
d.அமைச்சர்கள்
குழு
விடை : குடியரசுத் தலைவர்
2.
ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.
a.குடியரசுத்
தலைவர்
b.இந்திய
அரசின் தலைமை வழக்குரைஞர்
c.நாடாளுமன்ற
விவகார அமைச்சர்
d.லோக்சபாவின்
சபாநாயகர்
விடை : லோக்சபாவின் சபாநாயகர்
3.
அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்
a.குடியரசுத்
தலைவர்
b.மக்களவை
c.பிரதம
அமைச்சர்
d.மாநிலங்களவை
விடை : மக்களவை
4.
லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது ____________?
a.18
வயது
b.21
வயது
c.25
வயது
d.30
வயது
விடை : 25 வயது
5.
இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு
a.குடியரசுத்
தலைவர்
b.பிரதம
அமைச்சர்
c.மாநில
அரசாங்கம்
d.நாடாளுமன்றம்
விடை : நாடாளுமன்றம்
6.
கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை
அறிவிக்கிறார்?
a.சட்டப்பிரிவு
352
b.சட்டப்பிரிவு
360
c.சட்டப்பிரிவு
356
d.சட்டப்பிரிவு
365
விடை : சட்டப்பிரிவு 360
7.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்.
a.குடியரசுத்
தலைவர்
b.
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
c.ஆளுநர்
d.
பிரதம அமைச்சர்
விடை : குடியரசுத் தலைவர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.
__________ குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது விடை
: நிதி மசோதா
2.
___________ நாட்டின் உண்மையான தலைவராகவும், நாட்டின் முக்கியக் செய்தி தொடர்பாளராகவும்
செயல்படுகிறார். விடை : பிரதம அமைச்சர்
3.
____________ அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்
விடை : துணை குடியரசுத் தலைவர்
4.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும், கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர்
_____________ விடை : அட்டார்னி ஜெனரல்
5.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது ____
விடை : 65
6.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் __________________ ஆகும்
விடை : உச்ச நீதிமன்றம்
7.
தற்சமயம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை
_________
விடை : 29 (2021 ஏப்ரல் வரை)
III. சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.
1.
i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
ii)
இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம்
பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்
iii)
மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.
iv)
மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
a.
ii & iv சரியானவை
b.
iii & iv சரியானவை
c.
i & iv சரியானவை
d.
i, ii & iii சரியானவை
விடை : i, ii & iii சரியானவை
2.
i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
ii)
மத்திய அரசின் மூன்றாவது அங்கம் நீதிதுறை ஆகும்
iii)
அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு
உட்பட்டது
iv)
உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும்
கட்டுப்படுத்தும்.
a.
ii & iv சரியானவை
b.
iii & iv சரியானவை
c.
i & iv சரியானவை
d.
i & ii சரியானவை
விடை : ii & iv சரியானவை
IV. பொருத்துக.
1.
சட்டப்பிரிவு 53 - மாநில நெருக்கடிநிலை
2.
சட்டப்பிரிவு 63 - உள்நாட்டு நெருக்கடிநிலை
3.
சட்டப்பிரிவு 356 - குடியரசுத் தலைவரின்
நிர்வாக அதிகாரங்கள்
4.
சட்டப்பிரிவு 76 - துணைக் குடியரசுத் தலைவரின் அலுவலகம்
5.
சட்டப்பிரிவு 352 - இந்திய அரசின்
தலைமை வழக்குரைஞர் அலுவலகம்
விடை:- 1-இ, 2-ஈ, 3-அ , 4-உ, 5-ஆ
மாநில அரசு
I. சரியான விடையைத் தேர்வு
செய்க
1.
மாநில ஆளுநரை நியமிப்பவர்
a.
பிரதமர்
b.
முதலமைச்சர்
c.
குடியரசுத் தலைவர்
d.தலைமை
நீதிபதி
விடை : குடியரசுத் தலைவர்
2.
மாநில சபாநாயகர் ஒரு ______________
a.மாநிலத்
தலைவர்
b.அரசின்
தலைவர்
c.
குடியரசுத் தலைவரின் முகவர்
d.மேற்கண்ட
எதுவுமில்லை
விடை : மேற்கண்ட எதுவுமில்லை
3.
கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல
a.சட்டமன்றம்
b.நிர்வாகம்
c.
நீதித்துறை
d.தூதரகம்
விடை : தூதரகம்
4.
ஆங்கிலோ – இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?
a.குடியரசுத்தலைவர்
b.ஆளுநர்
c.
முதலமைச்சர்
d.சட்டமன்ற
சபாநாயகர்
விடை : ஆளுநர்
5.
ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?
a.முதலமைச்சர்
b.அரசுப்
பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர்
c.
மாநில தலைமை வழக்குரைஞர்
d.உயர்
நீதிமன்ற நீதிபதிகள்
விடை : உயர் நீதிமன்ற நீதிபதிகள்
6.
அமைச்சரவையின் தலைவர்
a.முதலமைச்சர்
b.ஆளுநர்
c.
சபாநாயகர்
d.பிரதம
அமைச்சர்
விடை : முதலமைச்சர்
7.
மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
a.25
வயது
b.21
வயது
c.
30 வயது
d.35
வயது
விடை : 30 வயது
8.
கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை?
a.ஆந்திரப்
பிரதேசம்
b.தெலுங்கானா
c.
தமிழ்நாடு
d.உத்திரப்
பிரதேசம்
விடை : தமிழ்நாடு
9.
இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
a.கல்கத்தா,
பம்பாய், சென்னை
b.டெல்லி
மற்றும் கல்கத்தா
c.
டெல்லி, கல்கத்தா, சென்னை
d.கல்கத்தா,
சென்னை, டெல்லி
விடை : கல்கத்தா, பம்பாய், சென்னை
10.
கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?
a.தமிழ்நாடு
மற்றும் ஆந்திரப்பிரதேசம்
b.
கேரளா மற்றும் தெலுங்கானா
c.
பஞ்சாப் மற்றும் ஹரியானா
d.
மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
விடை : பஞ்சாப் மற்றும் ஹரியானா
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1.
ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை ________________ இடம் கொடுக்கிறார்
விடை : குடியரசுத்தலைவர்
2.
சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) ______________ தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
விடை : மக்களால்
3.
______ மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார் விடை : ஆளுநர்
4.
அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
___________________ ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும். விடை :
குடியரசுதலைவர்
III. பொருத்துக
1.
ஆளுநர் - அரசாங்கத்தின் தலைவர்
2.
முதலமைச்சர் - மாநில அரசின் தலைவர்
3.
அமைச்சரவை - தீர்ப்பாயங்கள்
4.
மேலவை உறுப்பினர் - சட்டமன்றத்திற்க்குப்
பொறுப்பானவர்கள்
5.
ஆயுத படையினர் - மானியங்களுக்கு வாக்களிக்க
முடியாது.
விடை:- 1- ஆ, 2-அ, 3-ஈ, 4-உ, 5-இ
IV. சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.
கூற்று
(A) : மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு
காரணம்
(R) : குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலிலுள்ள சில சில மசோதாக்கள்
மன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.
a.
A தவறு ஆனால் R சரி
b.
A சரி ஆனால் R தவறு
c.
A மற்றும் R சரி கமலும் R, Aவுக்கான சரியான விளக்கமாகும்
d.
A மற்றும் R சரி கமலும் R, A வுக்கான சரியான விளக்கமல்ல
விடை : A சரி ஆனால் R தவறு
minnal vega kanitham