ஒரு கண்காட்சியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் மூன்று மடங்கு அதிகரிக்கிறது அக்கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. சனிக்கிழமையன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை 13365 எனில் திங்கட்கிழமையன்று பார்வையாளர்கள் எண்ணிக்கை என்னவாக இருந்திருக்கும்
a b c d e என 5 ஒற்றை எண்கள் தொடர்ச்சியாக வந்தால் அதன் சராசரி என்ன?
பதிலளிநீக்குA)5(a+4) B)abcde/5
C)5(a+b+c+d+e) D) மேற்கண்ட எதுவுமில்லை
SI MODEL QUESTION 2022
Balaji
ஒரு கண்காட்சியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் மூன்று மடங்கு அதிகரிக்கிறது அக்கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. சனிக்கிழமையன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை 13365 எனில் திங்கட்கிழமையன்று பார்வையாளர்கள் எண்ணிக்கை என்னவாக இருந்திருக்கும்
பதிலளிநீக்குA)55 B) 165 C)495 D)110
SI MODEL QUESTION 2022
BALAJI
minnal vega kanitham