எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
குடியரசுத் தலைவர் மற்றும்
ஆளுநர்
1.
இராஜ்யசபாவின் தலைவர் (2011 G4)
a.
குடியரசுத்தலைவர்
b.
துணை குடியரசுத்தலைவர்
c.
சபாநாயகர்
d.
பிரதம அமைச்சர்
2.
சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர் (2011 G4)
a.
காந்திஜி
b.
நேரு
c.
ஜின்னா
d.
இராஜாஜி
3.
நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது (2012 G4)
a.
குடியரசுத் தலைவர்
b.
பிரதம அமைச்சர்
c.
மக்களவை சபாநாயகர்
d.
நிதி அமைச்சர்
4.
கால வரிசைப்படி எழுதுக : (2012 G4)
I.Dr.
A. P. J. அப்துல் கலாம்
II.
Dr. சங்கர்தயால் சர்மா
III.
K. R. நாராயணன்
IV.
P. வெங்கடராமன்
இவற்றுள்
:
a.
IV, II, II1 மற்றும் I
b.
III, I, II மற்றும் IV
c.
I, III, IV மற்றும் II
d.
II, IV, I மற்றும் III.
5.
பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு
அவசியமான
தகுதி அல்லாதது எது ? (2012 G4)
a.
அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
b.
அவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
c.
அவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
d.
அவர், மாநிலங்களவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
6.
இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக
I.
ஆர். வெங்கட்ராமன்
II.
டாக்டர் சங்கர் தயாள் சர்மா
III.
டாக்டர் கே.ஆர். நாராயணன்
IV.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
a.
I, II, III, IV
b.
III, IV, I, III
c.
III, I, II, IV
d.
III, II, I, IV
7.
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி (2013 G4)
கூற்று
(A) : மத்திய புலனாய்வு ஆண்டு அறிக்கையை குடியரசு தலைவர் சமர்பிப்பார்.
காரணம்
(R) : இரண்டு அவைக்கும் லோக் சபா, இராஜ்ய சபாவிற்கும் அனுப்பிவைப்பார்.
இவற்றுள்
எது சரி என தீர்மானிக்கவும்.
a.
(A)மற்றும் (R)இரண்டும் சரி
b.
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
c.
(A) தவறு ஆனால் (R) சரி
d.
(A) சரி ஆனால் (R) தவறு
8.
எந்த அரசியலமைப்பு சட்டம் குடியரசு தலைவருக்கு பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்க
அதிகாரம் அளிக்கிறது? (2013 G4)
a.
விதி 85
b.
விதி 95
c.
விதி 81
d.
விதி 75
9.
ஆளுநரை நியமிப்பவர் (2014 G4)
a.
நீதிபதி
b.
பிரதம மந்திரி
c.
முதல் அமைச்சர்
d.
குடியரசு தலைவர்
10.
எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர்
2016-ல் பதவி ஏற்றார்? (2016 G4)
a.
கேரளா
b.
கர்நாடகா
c.
மகாராஷ்டிரா
d.
மத்திய பிரதேசம்
11.
இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது (2016 G4)
a.
துணை குடியரசுத் தலைவர்
b.
குடியரசு தலைவர்
c.
பிரதம மந்திரி
d.
ஆளுநர்
12.
பொருத்துக: (2016 G4)
(a)
ராஜ்பவன் 1.ஜனாதிபதி
(b)
ராஷ்டிரபதி பவன் 2.
ஆளுநர்
(c)
இராஜதுரோக விசாரணை 3.யூனியன்
பிரதேசங்கள்
(d)
துணைநிலை ஆளுநர் 4.அரசியலமைப்பு
மீறல்
a.
1 4 3 2
b.
2 3 4 1
c.
4 2 3 1
d.
2 1 4 3
13.
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது? (2016 G4)
a.
குடியரகத் தலைவர் - அரசியலமைப்பின் பர்துகாவலர்
b.
முதலமைச்சர் - ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
c.
உச்சநீதிமன்றம் - சிறப்பான அடையாளங்கள்
d.
தேசிய கீதம் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
14.
பொருத்துக : (2018 G4)
(a)
ஆளுநர் 1.விதி
171
(b)
முதலமைச்சர் 2.விதி
170
(c)
மேலவை 3.விதி
153
(d)
சட்டசபை 4.விதி
163
a.
3 2 4 1
b.
3 4 1 2
c.
1 4 3 2
d.
2 3 1 4
15.
குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது? (2018
G4)
a.
53
b.
356
c.
360
d.
63
16.
குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள்
____ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். (2019 G4)
a.
இடைத் தேர்தல்கள்
b.
நேரடித் தேர்தல் முறை
c.
மறைமுகத் தேர்தல் முறை
d.
இடைப்பருவத் தேர்தல்கள்
17.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? (2019 G4)
1.
ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
2.
ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில்
தொடர்கிறார்.
a.
1, 2 ஆகிய இரண்டுமே சரி
b.
1 மட்டும் சரி
c.
2 மட்டும் சரி
d. 1, 2 ஆகிய இரண்டுமே தவறு
18.
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர் (2019 G4)
a.
குடியரசுத் தலைவர்
b.
தலைமை வழக்குரைஞர்
c.
ஆளுநர்
d.
பிரதம அமைச்சர்
மக்கள்தொகை கணக்கெடுப்பு
1.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, நாட்டின் ...................... வது மக்கள் தொகை கணக்கெடுப்பு
ஆகும். (2011 G4)
a.
11
b.
12
c.
13
d.
15
2.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலத்தை குறிப்பிடுக.
(2012 G4)
a. தமிழ்நாடு
b. பீகார்
c. கேரளா
d. குஜராத்.
3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு-2011 பற்றி தவறான
தகவலைத் தருகிறது? (2012 G4)
a.
சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற 7வது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
b.
நமது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நமது எதிர்காலம் என்பது இதன் முக்கிய வாசகமாகும்
c.
இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு, மக்கள்தொகைக்
கணக்கெடுப்பு
d.
கைப்பேசி, கணினி மற்றும் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படவில்லை
4.
மக்கட்தொகை சீரற்று பரவிக்கிடக்க முக்கிய இரு காரணிகள் (2014 G4)
a.
நிலத்தோற்றம், குறைந்த குழந்தை இறப்பு
b.
அதிக குழந்தை இறப்பு மற்றும் காலநிலை
c.
நிலத்தோற்றம், காலநிலை
d.
வேலைவாய்ப்பு, சத்துணவு
5.
மக்கள் தொகை இவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறியது (2016 G4)
a.
விகிதாச்சார் விகிதத்தில்
b.
பெருக்கல் விகிதத்தில்
c.
கூட்டு விகிதத்தில்
d.
சிறு விகிதத்தில்
6.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் நகர்புற மக்கள் தொகை (2018 G4)
a.
27.48 மில்லியன்
b.
34.95 மில்லியன்
c.
36.04 மில்லியன்
d.
42.50 மில்லியன்
7.
1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது (2019 G4)
a.
பெரும் பிரிவினை ஆண்டு
b.
மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
c.
மக்கள் தொகை ஆண்டு
d.
சிறு பிளவு ஆண்டு
தினங்கள்
1.
உலகத்தில் நீரிழிவு நோய் தினம் " என்று அனுஷ்டிக்கப்படுகிறது ? (2011 G4)
a.
மே 27
b.
ஏப்ரல் 27
c.
ஜூன் 27
d.
ஜூலை 27
2.
தேசிய தொழில்நுட்ப நாளாக இந்தியா கொண்டாடும் நாள் (2014 G4)
a.
ஏப்ரல், 11
b.
மே , 12
c.
மே , 11
d.
ஏப்ரல், 12
3.
வரிசை I உடன் வரிசை IIயை பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: (2014 G4)
(a)
உலக எய்ட்ஸ் தினம் 1. டிசம்பர், 14
(b)
உலக ஊனமுற்றோர் தினம் 2. டிசம்பர், 10
(c)
முப்படைகள் கொடி நாள் 3. டிசம்பர், 1
(d)
தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 4. டிசம்பர் 03
a.
2 1 3 4
b.
3 4 2 1
c.
4 2 1 3
d.
1 3 4 2
4.
உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? (2016 G4)
a.
ஜனவரி 8
b.
ஜனவரி 21
c.
ஜனவரி 22
d.
ஜனவரி 24
5.
உலக காடுகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது? (2018 G4)
a.
மார்ச் 8
b.
மார்ச் 21
c.
மார்ச் 22
d.
மார்ச் 23
6.
தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது? (2018 G4)
a.
நவம்பர்-19
b.
அக்டோபர்-20
c.
ஜூன்-10
d.
ஆகஸ்டு-12
7.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? (2019 G4)
1.
2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது
2.
அதன் மையக் கருத்து : காற்று மாசு
a.
1, 2 ஆகியவை சரி
b.
1 சரி, 2 தவறு
c.
1, 2 ஆகியவை தவறு
d.
2 சரி, 1 தவறு
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/06/top-3-topics.html
இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள்
Q1:
இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு (2011 G4)
a.
1947
b.
1951
c.
1956
d.
1961
Q2:
பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு
சரியான விடையைத் தேர்ந்தெடு : (2012 G4)
a)
முதல் ஐந்தாண்டு திட்டம் 1. தன்னிறைவு பெறுதல்
b)
இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 2. வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி
c)
மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் 3. வேளாண்மை வளர்ச்சி
d)
நான்காம் ஐந்தாண்டு திட்டம் 4. கனரகத் தொழில் வளர்ச்சி.
a.
2 4 1 3
b.
1 2 3 4
c.
3 4 2 1
d.
3 4 1 2
Q3:
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது ? (2012 G4)
a.
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்-வேலைவாய்ப்பை உருவாக்குதல்
b.
ஏழாவது ஐந்தாண்டு திட்டம்-வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு
c.
எட்டாவது ஐந்தாண்டு திட்டம்-2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்
d.
பத்தாவது ஐந்தாண்டு திட்டம்- சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம்
Q4:
கீழ்க்கண்டவாக்கியங்களைக் கவனி: (2013 G4)
போரினாலும்
பாதிக்கப்பட்டது இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்:
(A)
மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு திட்ட விடுமுறைக்காலம் பின்பற்றப்பட்டது.
காரணம்
(R) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் இந்தியா-சீனா போரினாலும், இந்தியா-பகிஸ்தான்
a.
(A) மற்றும் (R) தவறு
b.
(A) தவறு (R) சரி
c.
(A) சரி மற்றும் (R) தவறு
d.
(A) மற்றும் (R) சரியானவை
Q5:
ஐந்தாண்டுத் திட்டத்தினை வகுப்பது (2013 G4)
a.
தேசிய வளர்ச்சிக் குழு
b.
பிரதம அமைச்சரின் அலுவலகம்
c.
ஐக்கிய நாடுகள் சபை
d.
திட்டக்குழு
Q6:
பத்தாவது ஐந்தாண்டு திட்டகாலம் (2014 G4)
a.
2002-2007
b.
2007-2012
c.
1997-2002
d.
1992-1997
Q7:
இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு (2014 G4)
a.
1947
b.
1951
c.
1956
d.
1961
Q8:
நித்தி அயோக்-இன் தலைவர் யார்? (2016 G4)
a.
குடியரசு தலைவர்
b.
பிரதம மந்திரி
c.
துணை குடியரசு தலைவர்
d.
உச்ச நீதிமன்ற நீதிபதி
Q9:
1968-69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம்
எது? (2016 G4)
a.
இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
b.
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்
c.
மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
d.
நான்காம் ஐந்தாண்டு திட்டம்
Q10:
இந்தியாவின் திட்டக் கமிஷன் தற்போது எல்வாறு அழைக்கப்படுகிறது? (2018 G4)
a.
திட்டக் குழு
b.
நிதி ஆயோக் (NITI Aayog)
c.
நிதி சஞ்ஜோக் (NITI Sanjpg)
d.
பாரதிய ஆயோக் மண்டல்
Q11:
புதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு (2018 G4)
a.
1984
b.
1976
c.
1996
d.
1986
Q12:
இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாகப் பொருளாதார திட்டமிடலை மேற்கொள்ளும் முறை
எங்கிருந்து தருவிக்கப்பட்டது? (17/04/2021)
a.
அமெரிக்கா
b.
இங்கிலாந்து
c.
முந்தைய சோவியத் ரஷ்யா (USSR)
d.
பிரான்ஸ்
Q13:
புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு (2011 G4)
a.
1980
b.
1985
c.
1986
d.
1983
முகலாயர்கள்
Q1:
கீழ்கண்ட சீக்கிய குருக்களில் அவுரங்கசீப்பினால் ‘கொலைத்தண்டனை’ விதிக்கப்பட்டவர் யார்?
a)
குரு நானக்
b)
குரு அர்ஜீன்
c)
குரு ஹர்கோவிந்த்
d)
குரு தேக் பகதூர்
Q2:
பகவத்கீதையையும், உபநிடதங்களையும் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?
a)
நியமத்துல்லா
b)
அப்துல் ஹமீது லா ஹோரி
c)
தாராளிக்கோ
d)
கியாஸ்பெக்
Q3:
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
1.
போர்ச்சுகீசியருக்கும் விஜயநகர அரசுக்கும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உறவுகள் தொடங்கியது.
2.
இரண்டாம் வேஸ்கடர் ஸ்பெயின் மன்னன் இரண்டாம் பிலிப்பிடம் இருந்து வாணிப நலன் கடிதங்களை
பெற்றார்.
3.
அடோனியா, கேப்ரல் அக்பரை சூரத்தில் சந்தித்தார்.
4.
அக்பர் இரண்டாம் பிலிப்பிற்கு தூது குழு ஒன்றை அனுப்பி அத்தூதுக்குழு 1582 ல் போர்ச்சுகளை
அடைந்தது
a)
1, 2, 3 சரி 4 தவறானது
b)
1, 2 சரி 3, 4 தவறானது
c)
2, 3, 4 சரியானது 1 மட்டும் தவறானது
d)
3 மட்டும் சரியானது 1, 2, 4 தவறானது
Q4:
முகமது கவானை பற்றியதில் கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?
1.
இரண்டாம் அலாவுதீன் அகமது ஷா காலத்தில் முகமது கவான் பிரசித்தி பெற்றவராக இருந்தார்
2.
ஹிமாயுன் காலத்தில் இவர் முதல் மந்திரியாக இருந்தார்
3.
முகமது கவான் ஒரு அபாக்கி
4.
1481 ஆம் ஆண்டு சுல்தானால் முகமது கவான் தூக்கிலிடப்பட்டார்
a)
1, 2 மட்டும் சரி, 3, 4 தவறானது
b)
1, 3 மட்டும் சரி, 2, 4 தவறானது
c)
1, 2, 4 மட்டும் சரி, 3 மட்டும் தவறானது
d)
அனைத்தும் சரியானது
Q5:
பின்வரும் நிகழ்வுகளில் அக்பரது ஆட்சியின் சரியான வரிசை எது?
I.
மாள்வா வெற்றி
II.
யாத்ரிகர்களின் வரியை ஒழித்தல்
III.
தீன்-ஐ-இலாஹியை பிரகடனப்படுத்துதல்
IV.
பதேபூர் சிக்ரியில் இபாதத்கானவை தீர்மானித்தல்
a)
I, II, IV, III
b)
II, I, IV, III
c)
III, IV, I, II
d)
IV, I, II, III
Q6:
பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா செப்டம்பர் 1857ல் எங்கு நாடு கடத்தப்பட்டார்?
a)
ஹைதராபாத்
b)
ஸ்ரீநகர்
c)
ரங்கூன்
d)
கொழும்பு
Q7:
முகலாயர் காலத்தில் ஜரிபானா மற்றும் மகாசிலானா என்ற வரிகளை பயிரிடுவோர் மீது சுமத்தியவர்
யார்?
a)
ஷெர்ஷா
b)
அக்பர்
c)
ஷாஜகான்
d)
அவுரங்கசீப்
Q8:
முகலாயர் காலத்தில் முஸ்தாபிகள் எந்த பொறுப்பை நிர்வகித்தனர்?
a)
பொது நீதியை நிர்வகிப்பது
b)
போர் வீரர்களை நியமிக்கும் முதன்மை அதிகாரி
c)
முதன்மை நீதித்துறை அதிகாரி
d)
பதவி மற்றும் அறிவு சார்ந்த முதன்மை அதிகாரி
Q9:
பாபர் தன்னுடைய சுயசரிதையை எழுதிய மொழி _____
a)
பாரசீக
b)
அராபிய
c)
புஷ்டோ
d)
துருக்கிய
Q10:
பாபரின் மரணத்திற்குப் பிறகு அவரது மூத்தமகனாகிய உமாயூன் ________ ம் ஆண்டு முகலாய
மன்னராக பொறுப்பேற்றார்.
A)
கி.பி 1535
B)
கி.பி 1530
C)
கி.பி 1540
D)
கி.பி 1545
Q11:
கீழ்வரும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்ட குறியீடுகளில்
இருந்து தேர்வு செய்க.
கூற்று
[A] : அக்பர் பதேபூர் சிக்ரியில் புலந்தர்வாசாவை கட்டினார்
காரணம்
[R] : அவரது குஜராத் வெற்றியின் நினைவாக அது கட்டப்பட்டது
A)
[A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A] உடைய சரியான விளக்கமாகும்
B)
[A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A] உடைய சரியான விளக்கம் அல்ல
C)
(A) மட்டும் சரி ஆனால் [R] தவறு
D)
[A] தவறு ஆனால் [R] சரி
Q12:
கீழ்காணப்படுபவைகளில் எது/எவை ராஜஸ்தானில் அமைந்திருக்கவில்லை ?
(a)
தில்வாரா கோவில்கள்
(b)
மெஹ்ரங்கார் கோட்டை
(c)
பரா இமாம்பரா
(d)
புரானா கிலா
(A)
(a) மற்றும் (b)
(B)
(c) மற்றும் (d)
(C)
(a) மற்றும் (c)
(D)
(b) மற்றும் (d)
Q13:
முகலாய அரசவையில் பிரிட்டிஷ் தூதுவராக பணியாற்றியவர் யார் ?
(A)
பெர்னியா
(B)
எட்வர்ட் தெரி
(C)
தாமஸ் ரோ
(D)
வில்லியம் ஹாக்கின்ஸ்
Q14:
முகலாயர் காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்? (2019 G4)
a.
பாபர்
b.
அக்பர்
c.
ஷெர்ஷா
d.
ஷாஜஹான்
Q15:
கொரில்லா போர் முறை என்றால் (2018 G4)
a.
முறையான போர் முறை
b.
பயிற்சி பெற்ற போர் முறை
c.
முறைசாரா போர் முறை
d.
கலப்பு போர் முறை
Q16:
கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க : (2018 G4)
(a)
பானிபட் 1.கி.பி. 1527
(b)
காக்ரா 2. கி.பி. 1528
(c)
கான்வா 3. கி.பி. 1529
(d)
சந்தேரி 4. கி.பி. 1526
a.
1 2 4 3
b.
4 3 1 2
c.
3 4 2 1
d.
2 1 3 4
Q17:
பரீத்தின் உண்மையான பெயர் (2018 G4)
a.
ஷெர்ஷா
b.
இப்ராஹிம் லோடி
c.
சிக்கந்தர் லோடி
d.
அலாவுதீன்
Q18:
புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்? (2018 G4)
a.
பஹலூல் கான் லோடி
b.
இப்ராகிம் லோடி
c.
ஷேர்கான் லோடி
d.
இல்துமிஷ்
Q19:
சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்? (2016 G4)
a.
அக்பர்
b.
ஒளரங்கசீப்
c.
ஷாஜகான்
d.
ஜஹாங்கீர்
Q20:
`நீதிச்சங்கிலி மணி` என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்?
(2014 G4)
a.
ஜஹாங்கீர்
b.
அக்பர்
c.
அசோகர்
d.
ஷாஜஹான்
Q21:
சிவாஜி பிறந்தது (2014 G4)
a.
சதாரா
b.
பீஜப்பூர்
c.
ஷிவ்னேர்
d.
பூனா
Q22:
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ? (2012 G4)
a.
போன்ஸ்லே -நாக்பூர்
b.
ஹோல்கார் -இந்தோர்
c.
பேஷ்வா - டில்லி
d.
சிந்தியா - குவாலியர்
Q23:
அக்பரின் பாதுகாவலராக இருந்தவர் (2011 G4)
a.
பைராம்கான்
b.
சாந்த் பீவி
c.
ஷெர்ஷா
d.
ராணி துர்காவதி
வேளாண் முறைகள்
1. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உற்பத்தியை இந்தியா ஒரு சில ஆண்டுகளில்
முந்தக்கூடிய வேளாண் உற்பத்திப் பொருள் (2011
G4)
a. நெல்
b. கோதுமை
c. சிறு தானியங்கள்
d. தோட்டப் பயிர்கள்
2. இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம் (2011 G4)
a. பஞ்சாப்
b. ஆந்திரப் பிரதேசம்
c. ராஜஸ்தான்
d. ஒரிஸ்ஸா
3. இந்தியாவில் முதன் முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்
(2012 G4)
a. லிட்டன் பிரபு
b கர்சன் பிரபு
c. கானிங் பிரபு
d. ரிப்பன் பிரபு
4. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரும் முறைக்கு ரோட்டான் என்று
பெயர் இது எப்பயிரில் செய்யப்படுகிறது? (2012)
1. கரும்பு
II. நெல்
III. பருத்தி
IV. சணல்.
a. I மட்டும்
b. II மட்டும்
c. III மட்டும்
d. IV மட்டும்.
5. சரியாக பொருந்தப்படாததை கீழ்கண்டவற்றிலிருந்து தேர்வு செய்க.
(2013 G4)
a. பசுமைப் புரட்சி - வேளாண்
உற்பத்தி
b. வெண்மைப் புரட்சி - பால்
மற்றும் பால் பொருட்கள்
c. சாம்பல் புரட்சி - எண்ணெய்
வித்துக்கள்
d. பொன் புரட்சி - பழங்கள்
6. இந்தியாவில் பசுமை புரட்சியை அறிமுகப்படுத்திய அமைப்பு (2013 G4)
a. ICAR
b. ICMR
c. ISRO
d. CSIR
7. பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது? (2013 G4)
a. வேளாண் பயிர்கள் - பசுமை
புரட்சி
b. முட்டை மற்றும் கோழிவளர்ப்பு
- வெண்மை புரட்சி
c. கடல்சார் பொருட்கள்
- நீல புரட்சி
d. தோட்டக்கலை - தங்க புரட்சி
8. கீழ்க்கண்டவற்றுள் தவறானவைகள் எவை? (2013 G4)
i. இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, உணவு தானியங்களின் தேவை அளிப்பை
சார்ந்ததாகும்.
ii. இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, தரம், பகிர்வு, பொருளாதாரம்
சார்ந்தது.
iii. இந்திய உணவுப் பிரச்சினை கொள்முதல் முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தாதேயாகும்.
iv. இந்தியாவின் உணவுப் பிரச்சினை தன்மை நியாயமான பங்கீடு கிடைக்கச்
செய்யாததேயாகும்.
a. I மற்றும் II தவறானது
b. IV மட்டும் தவறானது
c. I மற்றும் IV தவறானது
d. I மற்றும் II தவறானது
9. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : (2014 G4)
பட்டியல் I பட்டியல் II
a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் 1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளவர்கள்
b) வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் 2. இரண்டாம் நிலைத்தொழில்
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
c) சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் 3. ஐந்தாம் நிலைத் தொழில்
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் 4. அடிப்படை தொழில் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளவர்கள்.
குறியீடுகள் :
a. 4 2 1 3
b. 1 3 2 4
c. 3 1 4 2
d. 3 1 2 4
10. வரிசை I உடன் வரிசை II-ஐ பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள
தொகுப்பிலிருந்து
சரியான விடையை தெரிவு செய்க. (2014 G4)
வரிசைI வரிசைII
(a) நெல் உற்பத்தி -பஞ்சாப் மற்றும் ஹரியானா
(b) கோதுமை உற்பத்தி -கூர்க் மற்றும் நீலகிரி
(c) சணல் உற்பத்தி - உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்
(d) காப்பி உற்பத்தி - மேற்கு வங்காளம் மற்றும் அசாம்
(a) (b) (c) (d)
a. 1 2 4 3
b. 2 1 4 3
c. 1 3 4 2
d. 3 1 4 2
11. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்
(2016 G4)
a. இந்திய அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR)
b. இந்திய வேளாண் ஆராய்ச்சி
நிறுவனம் (ICAR)
c. இந்திய விண்வெளி ஆராய்ச்சி
நிறுவனம் (ISRO)
d. இந்திய மருத்துவ ஆராய்ச்சி
நிறுவனம் (ICMR)
12. உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள் (2016 G4)
a. இந்தியா மற்றும் வங்காளதேசம்
b. இலங்கை மற்றும் பாகிஸ்தான்
c. சீனா மற்றும் ஜப்பான்
d. சிங்கப்பூர் மற்றும்
மலேசியா
13. புதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு (2018 G4)
a. 1984
b. 1976
c. 1996
d. 1986
14. சமீபத்தில் இந்திய இஸ்ரேல் கூட்டு வேளாண்மை திட்டத்தின் கீழ்
மலர் வளர்ப்பு மையம் எங்கு தொடங்கப்பட்டது? (2018
G4)
a. தோவாலை, கன்னியாகுமரி
மாவட்டம்
b. தளி, கிருஷ்ணகிரி மாவட்டம்
c. அண்ணாநகர், சென்னை
d. குன்னூர், நீலகிரி மாவட்டம்
15. வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை (2018 G4)
a. உரத்தின் நுகர்வளவு மற்றும்
உழைப்பு உற்பத்தி திறன்
b. நீர்ப்பாசன வசதி
c. நிலம் மற்றும் உழைப்பின்
உற்பத்தித்திறன்
d. எந்திரமயமாதல்
16. சடுதி மாற்ற கோதுமை வகை (2019 G4)
a. ஈனோதீரா லாமார்க்கியானா
b. ஆமணக்கு அருணா
c. சார்பதி சொனோரா
d. மிராபிலிஸ் ஜலாபா
minnal vega kanitham