எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
உடல் நலம் மற்றும் சுகாதாரம்,மனித நோய்கள்
3.
இந்தியாவின் புவியியல்:
i.
அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர்
வளங்கள் – இந்திய ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும்
வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்.
ii.
போக்குவரத்து – தகவல் தொடர்பு.
iii.
சமூகப் புவியியல்-மக்கள் தொகை அடர்த்தி மற்றும்
பரவல்-இனம்,மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்.
iv.
இயற்கைப் பேரிடர் – பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல் மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும் – பருவநிலை மாற்றம்- – பசுமை
ஆற்றல்.
10th New Book 1. இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் வடிகாலமைப்பு
2. இந்தியா -காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள்
3. வேளாண்மையின் கூறுகள் 4. வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 5. இந்தியா மக்கள் தொகை போக்குவரத்து
தகவல் தொடர்பு மற்றும் வணிகம் |
1. கீழ்க்கண்டவாக்கியங்களை கவனிக்கவும் : (2013
G2)
(a) 73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இந்திய
அரசியல் சாசனத்தின் பகுதி IX-ல் சில அம்சங்களை சேர்த்தது
(b) இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து
நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையை தெரிவு
செய்யவும்.
a.(a)
மற்றும் (b) இரண்டுமே சரி
b. (a) சரி ஆனால் (b) தவறு
c. (a) மட்டும் சரியானது
d. (b) மட்டும் சரியானது
2. நிர்வாக தீர்ப்பாயத்தைப் பற்றிய அரசியலமைப்பு
ஷரத்து (2013 G2)
a. ஷரத்து 323
b.
ஷரத்து 323A
c. ஷரத்து 323 B
d. ஷரத்து 321
3. பின்வருவனவற்றில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின்
ஓய்வு பெறும் வயது 62-லிருந்து - 65 வயது வரை உயர்த்திய சட்டத்திருத்தம் எது?
(2013 G2)
a.
104-வது சட்டதிருத்தம்
b. 101-வது சட்டதிருத்தம்
c. 102-வது சட்டதிருத்தம்
d. 103-வது சட்டதிருத்தம்.
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு உறுப்புகளில்
எந்த உறுப்பில் அரசியலமைப்புத் திருத்தமுறை குறிப்பிடப்பட்டுள்ளது? (2014 G2)
a. உறுப்பு 230
b. உறுப்பு 320
c. உறுப்பு 358
d.
உறுப்பு 368
5. இந்திய அரசமைப்பின், அரசின் கொள்கையை வழி செலுத்தும்
நெறிமுறைகளை எடுத்துரைக்கும் உறுப்புகள் (2014 G2)
a. உ 40 முதல் உ. 51 வரை
b.
உ 36 முதல் உ. 51 வரை
c. உ 39 முதல் உ. 51 வரை
d. உ 25 முதல் உ. 51 வரை
6. பின்வருவனவற்றுள் எந்த அரசமைப்பு விதி துணை குடியரசு
தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் என கூறுகிறது? (2015 G2)
a.
89
b. 90
c. 87
d. 88
7. இந்திய அரசியலமைப்பு விதி 360 எதைப் பற்றி கூறுகிறது?
(2015 G2)
a. போர் கால அவசரம்
b. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை
c.
நிதி நெருக்கடி
d. நிர்வாகச் சிக்கல்
8. இந்திய பாராளுமன்ற 24வது சட்ட சீர்திருத்தத்திற்கு
காரணகர்த்தாவாக அமைந்த சர்ச்சைக்குரிய வழக்கு யாது? (2015 G2)
a.
கோலக்நாத் வழக்கு
b. சங்கரி பிரசாத் வழக்கு
c. கேசவநந்த பாரதி வழக்கு
d. ஷா பானு வழக்கு
9. 14 வது திருத்த சட்டத்தின் மூலம் பின்வரும் எந்த
அட்டவணை சேர்க்கப்பட்டது? (2016 G2)
a.
12-வது அட்டவணை
b. 11-வது அட்டவணை
c. 13-வது அட்டவணை
d. 10-வது அட்டவணை
10. இந்திய அரசியலமைப்பின் எந்த விதி ஆரம்பக் கல்வியுரிமையோடு
தொடர்புடையது? (2016 G2)
a. விதி 20 (a)
b.
விதி 21 (a)
c. விதி 22 (a)
d. விதி 21
11. எந்த அரசியலமைப்பு சட்டத்தின் மூலமாக குடியரசுத்
தலைவர் நாடாளுமன்றத்தின் அவைகளை கூட்டுவதற்கு அல்லது ஒத்திவைப்பதற்கு அதிகாரம் உள்ளது?
(2016 G2)
a. விதி 75
b. விதி 81
c.
விதி 85
d. விதி 88
12. எந்த இந்திய அரசியலமைப்பு பஞ்சாயத்து ராஜ் திருத்தச்சட்டம்
பிரிவு 1-ன் படி, 1/3-ல் பங்கு இடம் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் பெண்களுக்கான இடம்
ஒதுக்கப்பட வேண்டும் என குறிக்கிறது? (2016 G2)
a. 73-வது சட்டத்திருத்தம்
b.
74-வது சட்டத்திருத்தம்
c. 75-வது சட்டத்திருத்தம்
d. 76-வது சட்டத்திருத்தம்
13. பின்வரும் இந்திய அரசியலமைப்பின் எந்த விதி உச்சநீதிமன்றத்திற்கு
சிறப்பு அனுமதி மனுவினை ஏற்கும் அதிகாரத்தை வழங்குகின்றது? (2017 G2)
a.
விதி 136
b. விதி 32
c. விதி 139
d. விதி 226
14. இந்திய அரசாங்கம் பாரத் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ
விருதுகளை __________ விதியின் கீழ் உருவாக்கியுள்ளது. (2017 G2)
a. இந்திய அரசியல் சட்டவிதி-14
b.
இந்திய அரசியல் சட்டவிதி-18
c. இந்திய அரசியல் சட்டவிதி-25
d. இந்திய அரசியல் சட்ட விதி- 32
15. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370 படி ஜம்மு
மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றம்
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில தொடர்புடைய சட்டங்கள் இயற்றுவது (2017 G2)
a.
பட்டியல் I மற்றும் III (ஏழாவது அட்டவணை)
b. பட்டியல் I (ஏழாவது அட்டவணை) மட்டும்
c. பட்டியல் II (ஏழாவது அட்டவணை) மட்டும்
d. பட்டியல் I, II மற்றும் II (ஏழாவது அட்டவணை)
16. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பு
சட்ட விதிகள் 275 மற்றும் 282-ன் கீழ் வழங்கப்படும் மானியங்களுக்கு இடையேயான வேறுபாடுகள்
தொடர்பாக சரியான ஒன்று அல்ல? (2017 G2)
a. விதி 275-ன் கீழ், வழங்கப்படும் மானிய உதவி சட்டப்படியானது.
விதி 282-ன் கீழ் வழங்கப்படுவது விரிப்புரிமையானது
b. விதி 282-ன் கீழ், மத்திய அரசுக்கு திட்டம் சாரா
செலவினங்களுக்கும் மானிய உதவி வழங்க அதிகாரம் உள்ளது
c. விதி 275-ன் கீழ், நிதி ஆணையத்தின் பரிந்துரையின்
பேரில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மானியங்களை வழங்கலாம்
d.
விதி 282-ன் கீழ், அமைச்சரவை குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் மானியங்களை வழங்கலாம்
17. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356-ஐ பயன்படுத்துவது
தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கீழ்க்காணும்
எந்த வழக்கில் வழங்கப்பட்டது? (2022 G2 Modal)
a) இந்திரா ஷானே வழக்கு
b)
எஸ். ஆர். பொம்மை வழக்கு
c) மினர்வா மில் வழக்கு
d) கேசவானந்த பாரதி வழக்கு
18. அரசியல் சாசனத்தின் எந்தப் பிரிவு நாகலாந்து
மாநிலத்திற்கு சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது ? (2019 G2 Modal)
a)
பிரிவு 371-A
b) பிரிவு 371-B
c) பிரிவு 371-C
d) பிரிவு 371-D
19. எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் வாயிலாக
சொத்துரிமை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கப்பட்டது? (2019 G2 Modal)
a)
44 வது திருத்தம்
b) 32 வது திருத்தம்
c) 43 வது திருத்தம்
d) 42 வது திருத்தம்
20. தமிழக இட ஒதுக்கீட்டுச் சட்டம் - 1994 எந்த அரசியலமைப்புத்
திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது?
(2019 G2 Modal)
a)
76 வது திருத்தம்
b) 78 வது திருத்தம்
c) 77 வது திருத்தம்
Science Ans key
பதிலளிநீக்குminnal vega kanitham