எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
3. பிரித்தெழுதுக
ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
15. இலக்கணக் குறிப்பறிதல்
1(ii). புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1. “மா”
ஓரெழுத்து ஒருமொழியின் பொருளை அறிக [26-12-2019]
(A) யானை
(B) விலங்கு
(C) மாடு
(D) காடு
2. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிக
– மா [30-01-2019]
(A) குட்டி
(B) கொக்கு
(C) விலங்கு
(D) நீர்
3. அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு
மொழி [2018 G2]
(A) பூ
(B) கோ
(C) கா
(D) ஆ
4. தலைவனை குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி
[2019 EO3]
(A) கோ
(B) தீ
(C) ஐ
(D) சோ
5. பொருந்துக [2019 EO4]
(a) தா - 1.சோலை
(b) கா - 2.அம்பு
(c) வே - 3.தாவுதல்
(d) ஏ - 4.மறை
(A) 2, 4, 1, 3
(B) 3, 1, 4, 2
(C) 3, 2, 4, 1
(D) 4, 3, 1, 2
6. ‘ஏ’
என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் [2019 G4]
(A)
தலைவன்
(B) நெருப்பு
(C) அரண்
(D) அம்பு
7. ”மா” ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
[2019 G4]
(A) பெரிய
(B) இருள்
(C) வானம்
(D) அழகு.
8. பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் குளிர்காவுஞ்
இதில் இடம்பெற்றுள்ள கா என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க : [2018 G4]
a.
சோலை
b.
பாலைவனம்
c.
வயல்
d.
காடு
9. உரிய பொருளைக் கண்டறிக.
''ஆ'' -உணர்த்தும் பொருள் யாது?
(25-11-2017)
A) அருள்
B) பசு
C) நெருப்பு
D) வனப்பு
10. 'கோ' - இச்சொல்லின் உரிய பொருளைக்
(2017 G2A)
A) அரசன்
B) அன்னம்
C) ஆதவன்
D) அன்பு
11. தமிழில் ஓரெழுத்து ஒரு மொழி
______ உள்ளன (2017 EO3)
A) நாற்பத்திரண்டு
B) ஐம்பத்திரண்டு
C) அறுபத்திரண்டு
D) எழுபத்திரண்டு
12. ஓரெழுத்து தனித்து நின்று பொருள்
தருவது? (25-02-2017)
A) ஓரெழுத்து ஒரு மொழி
B) சொல்
C) கிளவி
D) மொழி
13. 'ஓ' என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்?
(29-01-2017)
A) மகிழ்ச்சி
B) தூய்மை
C) அப்துல்ரகுமான்
D) கொள்கலம்
14. 'கை' என்ற ஓரெழுத்து ஒருமொழியின்
பொருள் (29-01-2017)
A) காத்தல்
B) ஒலிக்குறிப்பு
C) ஒழுக்கம்..
D) சோர்தல்
15. 'ஐ' என்பதன் பொருள் (29-01-2017)
A) கண்
B) நான்
C) அழகு
D) அம்பு
16. ஓரெழுத்து ஒரு மொழி எத்தனை உள்ளன?
(2016 H)
A) நாற்பத்திரண்டு
B) ஐம்பத்திரண்டு
C) முப்பத்திரண்டு
D) எழுபத்திரண்டு
17. 'ஐ' என்னும் சொல்லின் பொருள்
(2016 VAO)
A) அரண்
B) சோலை
C) காவல்
D) தலைவன்
18. 'ஊ' என்ற சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு.
(2015 G2)
A) இறைச்சி
B) உலகம்
C) உயிர்
D) உயர்வு
19. 'து' என்னும் சொல்லின் பொருள் பின்வருவன
வற்றுள் எது? (2015 G2)
A) ஆறு
B) துப்பு
C) உண்
D) துன்பம்
20. கா - எனும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள்
எது ? (2014 G2)
A) சோலை
B) ஆறு
C) மலை
D) காடு
21. தீ என்ற ஓரெழுத்து ஒரு மொழி குறிக்காத
'பொருள் தேர்வு செய்க.(2014 H)
A) அறிவு
B) இனிமை
C) தீமை
D) வலிமை
22. பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையைக்
கண்டெடு : (2014 H)
A) தே - சோலை
B) வீ - கடவுள்
C) வை - வைக்கோல்
D) கா - மலர்
23. பொருளறிந்து பொருத்துக: (2013
G4)
(a) ஓ 1.கோபம்
(b) மா 2.சோலை
(c) கா 3.நீர் தாங்கும் பலகை
(d) தீ 4.திருமகள்
a.
2 4 1 3
b.
1 3 4 2
c.
3 4 2 1
d.
4 1 3 2
24. பொருத்துக: (2013 G4)
(a)ஊ 1. தலைவன்
(b)ஐ 2. ஊன்
(c)நொ 3. கடவுள்
(d)தே 4. துன்புறு
a.
1 4 3 2
b.
2 1 4 3
c.
4 3 2 1
d.
3 1 2 4
25. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: (2012 G4)
1. ஆ -அ. அம்பு
2. ஏ- இரக்கம்
3. ஐ - இ. பசு
4. ஒ - ஈ. அழகு
a. இ அ ஈ ஆ
b. அ இ ஆ ஈ
c. இ ஆ அ ஈ
d. ஈ அ இ ஆ
26. நோ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய
பொருள் யாது? (2011 G4)
a. மகிழ்ச்சி
b. கோபம்
c. துன்பம்
d. சிரிப்பு
27. கா என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய
பொருள் யாது? (2011 G4)
a. சோலை
b. மாலை
c. ஒலை
d. வேலை
28. ஈ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய
பொருள் யாது? (2011 G4)
a. எடுத்தல்
b. கொடுத்தல்
c. பார்த்தல்
d. செய்தல்.
29. ஒள என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய
பொருள் யாது? (2011 G4)
a. விண்
b. பாதாளம்
c. சுவர்க்கம்
d. பூமி
30. கீ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய
பொருள் யாது? (2011 G4)
a. சேவல் கூவுதல்
b. குயில் கூவுதல்
c. கிளிக்குரல்
d. மயில் அகவுதல்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/02/oru-eluthu-oru-mozhi.html
A1 Notes sir. Thanks a lot. Pudhiya manavargalukkum puriyumpadi ullathu.
பதிலளிநீக்குminnal vega kanitham