எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
புதிய சமச்சீர் புத்தகம் |
6th Tamil கல்விக்கண் திறந்தவர் [காமராசர்] 7th Tamil கண்ணியமிகு தலைவர் [காயிதேமில்லத்] 7th Tamil தேசியம் காத்த செம்மல் பசும்பொன்
உ.முத்துராமலிங்கத்தேவர் 8th Tamil சட்டமேதை அம்பேத்கர் 9th Tamil பெரியாரின் சிந்தனைகள் 9th Tamil விட்டிற்கோர் புத்தகசாலை [அண்ணா] 10th Tamil சிற்றகல் ஒளி [ம.பொ.சிவஞானம்] தேவநேயப் பாவாணர் [10th Lesson 1.2 – தமிழ்ச்சொல் வளம்] பெருஞ்சித்திரனார் [10th Lesson 1.1 – அன்னை மொழியே] ஜியு.போப் [11th
Lesson 4.6 – படைபாக்க உத்திகள் மொழியை ஆள்வோம்] உ.வே.சா (12th Lesson 4.1 – பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்) |
1. "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்? (2019 G4)
a. கால்டுவெல்
b. ஜி.யு.போப்
c. வீரமாமுனிவர்
d. ஷெல்லி
2. தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர் (2019 G4)
a. ஜி.யு. போப்
b. வீரமாமுனிவர்
c. H.A. கிருஷ்ணப்பிள்ளை
d. ரா.பி. சேதுபிள்ளை
3. ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்? (2016 G4)
a. பிரெஞ்சு
b. கிரேக்கம்
c. ஆங்கிலம்
d. ஜெர்மன்
4. ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு (2016 G4)
a. 1786
b. 1806
c. 1856
d. 1886
5. "இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார் " - யார்? (2016 G4)
a. உவே. சாமிநாதர்
b. ஜி.யு.போப்
c. கால்டுவெல்
d. வீரமாமுனிவர்
6. ஜி.யு.போப் தொகுத்த நூலின் பெயர் (2016 G4)
a. கலம்பகம்
b. காவலூர்க் கலம்பகம்
c. கதம்பமாலை
d. தமிழ்ச்செய்யுட்கலம்பகம்
7. திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை (2014 G4)
a. வீரமாமுனிவர்
b. தைரியநாத சாமி
c. கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி
d. ஜி.யு.போப்
8. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் (2014 G4)
a. கால்டுவெல்
b. ஜி.யு.போப்
c. ஜோசப் பெஸ்கி
d. தெ நொபிலி
9. `தமிழ்ச் செய்யுட்கலம்பகம்` என்ற நூலைத் தொகுத்தவர் (2014 G4)
a. வீரமாமுனிவர்
b. எல்லீஸ்
c. ஜி.யு.போப்
d. கால்டுவெல்
10. உரிய விடையைத் தேர்க:
திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்? (2013 G4)
திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்? (2013 G4)
a. 1786
b. 1858
c. 1808
d. 1886
11. பொருத்துக: (2013 G4)
புலவர் - நூல்
(a) உமறுப்புலவர் 1. தொன்னூல் விளக்கம்
(b) கம்பர் 2. நரிவிருத்தம்
(c) திருத்தக்கதேவர் 3. சிலை எழுபது
(d) வீரமாமுனிவர் 4. முதுமொழிமாலை
புலவர் - நூல்
(a) உமறுப்புலவர் 1. தொன்னூல் விளக்கம்
(b) கம்பர் 2. நரிவிருத்தம்
(c) திருத்தக்கதேவர் 3. சிலை எழுபது
(d) வீரமாமுனிவர் 4. முதுமொழிமாலை
a. 4 2 3 1
b. 4 3 2 1
c. 3 1 4 2
d. 2 4 1 3
12. தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தவர் யார்? (2013 G4)
a. வேதநாயகம் பிள்ளை
b. வீரமாமுனிவர்
c. H.A. கிருஷ்ணப் பிள்ளை
d. உவே. சாமிநாதையர்
13. “தேம்பாவணி” எத்தனை காண்டங்களை உடையது (2017 G2)
(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஐந்து
14. ’ஞானக்கண்ணாடி’ என்ற சமய நூலை எழுதியவர் யார்? (2018 G2)
(A) வீரமாமுனிவர்
(B) கால்டுவெல்
(C) போப்
(D) வேத நாயகம் பிள்ளை
15. கிறித்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம் என்றழைக்கப்படும் நூல் எது? (09-01-2019)
(A) சதுரகராதி
(B) தேம்பாவணி
(C) வேதியர் ஒழுக்கம்
(D) இரட்சணிய யாத்திரிகம்
16. ஜி.யு. போப் பாய்மரக்கப்பலில் சென்னை வந்த எட்டுத் திங்களும் ————–, ——————- மொழி நூல்களைப் படித்தார். (26-12-2019)
(A) தமிழ் ஆங்கிலம்
(B) வடமொழி கன்னடம்
(C) தெலுங்கு, தமிழ்
(D) வடமொழி, தமிழ்
17. பரிதிமாற்கலைஞரின் தனிப்பாசுரத்தொகை என்னும் நுலினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்? (26-12-2019)
(A) வில்லியம் ஜோன்ஸ்
(B) பேராசிரியர் ராஸக்
(C) கால்டுவெல்
(D) ஜி.யு.போப்
18. ”வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என்று புகழ்ந்தவர் யார்? (26-12-2019)
(A) பரிதிமாற்கலைஞர்
(B) ரா.பி. சேதுப்பிள்ளை
(C) ந.மு.வேங்கடசாமி
(D) வையாபுரி
19. திருவாசகத்தினை ஆங்கிலத்தில் மொழி பெயாத்தவர் (30-01-2019)
(A) வீரமாமுனிவர்
(B) ஜி.யு போப்
(C) ரா.பி. சேதுப்பிள்ளை
(D) கால்டுவெல்
20. ″பரமார்த்த குரு கதை” என்னும் நகைச்சுவை நூலை எழுதியவர் (30-01-2019)
(A) ஜி.யு.போப்
(B) வீரமாமுனிவர்
(C) ரா.பி. சேதுப்பிள்ளை
(D)ஆறுமுகநாவலர்
21. முதன் முதலாகச் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்?(2019 EO4)
(A) குணங்குடி மஸ்தான் சாகிபு
(B) ஆறுமுக நாவலர்
(C) வீரமாமுனிவர்
(D) ரா.பி. சேதுப்பிள்ளை
22. ஜி.யு. போப் கி.பி 1820 ஆம் ஆண்டு ———– ஆம் நாள் பிறந்தார் (2019 EO4)
(A) ஏப்ரல் 24
(B) நவம்பர் 17
(C) பிப்ரவரி 18
(D) ஆகஸ்ட் 23
23. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக (2016 G2)
a. தேம்பாவணியில் அறம், பொருள், வீடு மட்டுமே பாடப்பட்டுள்ளன. இன்பம் பாடப்பெறவில்லை
b. தேம்பாவணியை, புறநிலைக் காப்பியம்" என்று, தன்னை, புறநிலைக் காப்பியன் என்னும் தொன்னூலில் வீரமாமுனிவர் குறிப்பிடுகிறார்
c. சீறாப்புராணத்தில் மூன்று காண்டங்களும், 92 படலங்களும் உள்ளன
d. அரபுச்சொற்கள், அரபுப்பெயர்கள் எஞ்ஞான்றும் இடம் பெறாமல் சீறாப்புராணத்தினை நற்றமிழால் யாத்த திறம் போற்றுதற்குரியது
24. பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது? (2014 G2)
a. தேம்பாவணி
b. கித்தேரி அம்மாள் அம்மானை
c. செந்தமிழ் இலக்கணம்
d. ஆசாரக் கோவை
25. திருவாசகம் யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது? (2014 G2)
a. ரேணியஸ்
b. ஜி.யு.போப்
c. எல்லீசர்
d. லாசரஸ்
26. He is a Prince among the Tamil Poets (தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்) என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர் (2014 G2)
a. இளங்கோவடிகள்
b. கம்பர்
c. பாரதியார்
d. திருத்தக்க தேவர்
27. கீழுள்ள நூல் பட்டியலில் பொருந்தா நூல் எது? (வீரமாமுனிவர்) (2014 G2)
a. வேதியர் ஒழுக்கம்
b. சதுரகராதி
c. தொன்னூல் விளக்கம்
d. தமிழியக்கம்
28. "தமிழ் செய்யுள் கலம்பகம்" இது யார் தொகுப்பு? (2014 G2)
a. மறைமலை அடிகளார்
b. திரு.வி.க.
c. கசு பிள்ளை
d. ஜி.யு.போப்
29. தேம்பாவணி நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை (2013 G2)
a. 39 படலங்கள்
b. 30 படலங்கள்
c. 32 படலங்கள்
d. 36 படலங்கள்
30. விடைத்தேர்க : வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது? (2013 G2)
a. முதுமொழிமாலை
b. செந்தமிழ் இலக்கணம்
c. கொடுந்தமிழ் இலக்கணம்
d. தொன்னூல் விளக்கம்
tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc,
group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 ,
tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021,
tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test,
subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online
test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online
test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs
முயற்சிக்கு நன்றி... ஆனால் ஒரு சில பதில்கள். Pdf மற்றும்.. ஆன்லைன் test இல் தவறாக பதிவிட பட்டு உள்ளது.. சரி செய்து அனுப்பவும்.
பதிலளிநீக்குminnal vega kanitham