எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
TOPICS |
வினாக்கள் |
6th விசையும், இயக்கமும் |
30 |
7th விசையும், இயக்கமும் |
25 |
8th விசையும், இயக்கமும் |
63 |
9th இயக்கம் |
104 |
10th இயக்க விதிகள் |
70 |
11th வேலை, ஆற்றல் மற்றும் திறன் |
110 |
Total |
400 |
TOPICS |
வினாக்கள் |
6th உடல் நலமும் சுகாதாரமும் |
54 |
7th உடல் நலமும் சுகாதாரமும் |
70 |
8th நுண்ணுயிரிகள் |
122 |
9th ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம். |
104 |
9th நுண்ணுயிரிகளின் உலகம் |
108 |
10th உடல் நலம் மற்றும் நோய்கள் |
61 |
TOTAL |
519 |
அலகு - I: பொது அறிவியல் (i) அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு - பகுத்தறிதல்
- பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் - கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல் (ii) பேரண்டத்தின் இயல்பு - பொது அறிவியல் விதிகள் - இயக்கவியல்
- பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் - அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல்,
ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER), மின்னணுவியல் மற்றும் தகவல்
தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள். (iii) தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள்,
உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிகொல்லிகள். (iv) உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு,
பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள். (v) சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல் |
minnal vega kanitham