எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
பொதுத்தமிழ் [பகுதி - (இ)
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்]
|
1. தந்தை பெரியாரால் “வைக்கம் போர்” நடத்தப்பட்ட
ஆண்டு எது? (09-01-2019)
(A) 1927
(B) 1930
(C) 1916
(D) 1924
2.தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய்
நோய் எது? (09-01-2019)
(A) பணக்கொடை
(B) குருதிக்கொடை
(C) மணக்கொடை
(D) ஊர்க்கொடை
3.சாதி என்னும் பாறை உடைந்து சுக்கு நூறானது
இதற்கு காரணமாக இருந்த இருவர் யார்? (09-01-2019)
(A) பெரியார், அம்பேத்கார்
(B) பெரியார், அறிஞர் அண்ணா
(C) அம்பேத்கார். அறிஞர் அண்ணா
(D) அறிஞர் அன்னா, கலைஞர் கருணாநிதி
4.’திரை உலக அகத்தியர்’ எனனும் சிறப்புப்
பெயர் பெற்றவர் யார்? (30-01-2019)
(A) அறிஞர் அண்ணா
(B) டாக்டர் மு.வ
(C) கவிஞர் கண்ணதாசன்
(D) கவிஞர் சுரதா
5. அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும்
ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன்” என்று கூறியவர் (30-01-2019)
(A) காந்தியடிகள்
(B) ஐயகாலால் நேரு
(C) அம்பேத்கர்
(D) அறிஞர் அண்ணா
6.
”உழைப்பும் கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனம்” என்றவர் (30-01-2019)
(A) காந்தியடிகள்
(B) பேரியார்
(C) திரு வி கலியாண சுந்தரனார்
(D) அம்பேத்கர்
7.1990-ஆம் ஆண்டு (இந்திய மாமணி) “பாரத
ரத்னர“ விருது பெற்றவர் யார்? (30-01- 2019)
(A) அம்பேத்கர்
(B) மொரார்ஜி தேசாய்
(C) நேரு
(D) இராஜாஜி
8.தலைவர்களை உருவாக்குபவர் என்று சிறப்பித்து
அழைக்கப்படுபவர் யார்? (30-01-2019)
(A) இராஜாஜி
(B) ஜவகர்லால் நேரு
(C) காமராசர்
(D) அம்பேத்கர்
9.
காமராசர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்ற ஆண்டு எது? (2019 EO3)
(A) 1954
(B) 1955
(C) 1956
(D) 1964
10.“இந்தியாவின் தேசியப் பங்குவீதம்“
என்ற நூலின் ஆசிரியர் யார்? (2019 EO3)
(A) அண்னால் அம்பேத்கர்
(B) வில்லியம் மில்லர்
(C) இலக்குவனார்
(D) மகாகவி இரவீந்திரநாத் தாகூர்.
11.
பெண்கள் மறுமணத்தை ஆதரித்தவர் யார்? (2019 EO3)
(A) கவிமணி
(B) பாரதி
(C) பெரியார்
(D) திரு.வி.க
12. ஒரு நாளில் பதினெட்டு மணிநேரத்தைக்
கல்வி கற்பதற்காகவே செலவழித்தவர் யார்? (2019 EO3)
(A) அண்லால் காந்தியடிகள்
(B) அண்ணல் அம்பேத்கார்
(C) அருணாசலக்கவிராயர்
(D) ஆபிரகாம் பண்டிதர்
13.“பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள்
ஏற்படாது” – என உறுதியாக எடுத்துரைத்தவர் யார்? (2019 EO4)
(A) அறிஞர் அண்ணா
(B) பெரியார்
(C) அம்பேத்கர்
(D) காமராசர்
14.“தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி
மார்பில் விழும்? – யார் யாரைப் பாடிய வரிகள்? (2019 EO4)
(A) பாரதியார் – பெரியாரை
(B) பாரதிதாசன் – பெரியாரை
(C) சுரதா – வீரமாமுனிவரை
(D) மு.மேத்தா – திருவள்ளுவரை
15.”தேசியம் காத்த செம்மல்‘ எனத் திரு
வி.க. யாரைப் பாராட்டியுள்ளார்? (2019 EO4)
(A) முத்துராமலிங்கர்
(B) முத்தையா
(C) முத்து கிருஷ்ணா
(D) முருகதாசர்
16. அம்பேத்கர், “சித்தார்த்தா உயர்கல்வி
நிலையத்தை தோற்றுவித்த இடம் ” (2019 EO4)
(A) சென்னை
(B) திருச்சி
(C) கொல்கத்தா
(D) மும்பை
17. நில மடந்தையும் தம் மக்களுக்கு வளம் அளிக்கும் முன்பு, விளையாட்டுக் காட்டுவாள் வேண்டி. ”உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு! என்று அன்பு ஆணையிடுகிறாள் – என எழுதியவர் யார்? (2019 EO4)
(A) பெரியார்
(B) அறிஞர் அண்ணா
(C) ஜவஹர்லால் நேரு
(D) காந்தியடிகள்
18. அன்னல் அம்பேத்கரை “பகுத்தறிவு செம்மல்,
மக்களின் மாபெரும் வழிகாட்டி” என புகழாரம் சூட்டியவர் (26-12-2019)
(A) ஜவகர்லால் நேரு
(B) தந்தை பெரியார்
(C) இராஜேந்திரபிரசாத்
(D) மூதறிஞர் இராஜாஜி
19.
காமராசர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?
(26-12-2019)
(A) 1934
(B) 1939
(C) 1937
(D) 1942
20.
சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு - என்று கூறியவர்
(2019 G4)
a. அண்ணா
b. காந்தி
c. அம்பேத்கர்
d. மு. வரதராசனார்
21.
அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள
ஆண்டு எது? (2019 G4)
a. 2005
b. 2004
c. 2003
d. 2006
22. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்? (2019 G4)
a. அம்பேத்கர்
b. இராஜாஜி
c. அண்ணா
d. காமராசர்
23. நிலமடந்தை உழைத்துப் பெறு! உரிய நேரத்தில்
பெறு! என ஆணையிடுவதாக கூறியவர் யார்? (2018 G2)
a. பாரதியார்
b. பாரதிதாசன்
c. வாணிதாசன்
d. அண்ணா
24. பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப்
படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார்? (2018 G2)
a. பாரதியார்
b. பாரதிதாசன்
c. பெரியார்
d. அம்பேத்கார்
25. அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும்
ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன் என்று கூறியவர் யார்? (2018 G2)
a. காந்தி
b. பாரதியார்
c. அம்பேத்கார்
d. திரு.வி.க.
26. பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்
_________ வகைப்படும். (2017 G2)
a. இரண்டு
b. மூன்று
c. நான்கு
d. ஐந்து
27. "வட்டமேசை மாநாடு நடந்த ஆண்டு" (2017 G2)
a. 1915
b. 1917
c. 1930
d. 1932
28. "ஒரு நாடு வளமுடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்" - எனக் கூறியவர் யார்? (2017 G2)
a. பாரதியார்
b. அம்பேத்கார்
c. பெரியார்
d. அறிஞர் அண்ணா
29. "தேசியம் காத்த செம்மல், எனத்
திரு.வி. கல்யாணசுந்தரனாரால் பாராட்டப்பெறுபவர்" (2017 G2)
a. அம்பேத்கர்
b. அண்ணா
c. முத்துராமலிங்கர்
d. பெரியார்
30. காமராசரின் அரசியல் குரு (2017 G2)
a. காந்தியடிகள்
b. பேரறிஞர் அண்ணா
c. நேரு
d. சத்தியமூர்த்தி
31. "சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை" எனக் கூறியவர் (2017 G2)
a. காந்தியடிகள்
b. பாரதியார்
c. பசும்பொன் முத்துராமலிங்கர்
d.
பாரதிதாசன்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/01/tnpsc-2019-periyar.html
minnal vega kanitham