எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
1. பாரதியார்,
பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த
தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
2. மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன்,
உடுமலைநாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள். Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/02/group-2-marabu-kavithai.html |
3. கம்பராமாயணம்,
இராவண காவியம் தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.
5. சிலப்பதிகாரம்-மணிமேகலை-தொடர்பான
செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங்
காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
[பகுதி – ஆ இலக்கியம் ]
6. பெரியபுராணம் – நாலாயிர திவ்வியப்பிரபந்தம் – திருவிளையாடற் புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
10. சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.
பகுதி – இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.3. பிரித்தெழுதுக
12.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
14.
பெயர்ச்சொல்லின் வகையறிதல் & 15. இலக்கணக் குறிப்பறிதல்
புளூ பிரிண்ட் 1 இதற்கான ஆன்சர் கீ எங்குள்ளது..?
பதிலளிநீக்குminnal vega kanitham