Type Here to Get Search Results !

குரூப் 4 (VAO) தமிழ் இலக்கணம் Blueprint 2022

3
TNPSC Group 4 (VAO)

எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
பொது தமிழ்

தமிழ் Blueprint 2022
TNPSC GROUP 4   இலக்கணம்
2013  47 Questions
2014  36 Questions
2016  35 Questions
2018  35 Questions
2019  37 Questions

1. பொருத்துதல்
i) பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்


2. தொடரும், தொடர்பும் அறிதல்
i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
ii) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

3. பிரித்தெழுதுக

4. எதிர்சொல்

5. பொருந்தாத சொல்லை கண்டறிதல்

6. பிழை திருத்தம்
i )சந்திப்பிழையை நீக்குதல்
ii) ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்
iii) மரபுப் பிழைகள் வழுவுச் சொற்களை நீக்குதல்
iv) பிறமொழிச் சொற்களை நீக்குதல்

7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

8. ஓலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்

9. ஒரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்

10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

11. வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று வினையெச்சம் வினையாலணையும் பெயர் தொழிற் பெயரை உருவாக்குதல்

12. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்

13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடாராக்குதல்

14. பெயர்சொல்லின் வகையறிதல்

15. இலக்கணக் குறிப்பறிதல்

16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

18. தன்வினை, பிறவினை செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

20. எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதுனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்

21. பழமொழிகள்

கருத்துரையிடுக

3 கருத்துகள்
  1. அய்யா நான் முதல் முறையாக v a o விண்ணப்பம் செய்து உள்ளேன் எனக்கு எதுவுமே புரியவில்லை தயவு செய்து எனக்கு உதவுங்கள் நான் முதல் முயற்சியில் வெற்றி பெற வழிகட்டுங்கள் ,அய்யா நான் உங்களுடைய வீடியோ பதிவுகளை பார்த்து வருகிறான் நான் இங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது எனக்கு சொல்லுங்கள் மேலும் நான் உங்களை தொடர்பு செய்ய முடியுமா ? தயவு செய்து எனக்கு வழி காட்டுங்கள் அய்யா . நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  2. என்னுடைய பெயர் ஜெயசீலன் மொபைல் :9940650529

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham