எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
குரூப் 2/2A புதிய பாடத்திட்டம் |
|
பகுதி – (அ)
|
1. பொருத்துதல் (i) பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ்பெற்ற நூல் நூலாசிரியர் |
பகுதி – (இ) |
6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல் |
6 ஆம் வகுப்பு தமிழ்
1.
பாவலரேறு
பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் –
i.
கனிச்சாறு, ii.
ஐயை, iii.
கொய்யாகனி, iv.
பாவியக்கொத்து, v.
பள்ளி பறவைகள்,
vi.
நூறாசிரியம் |
2.
இன்பத்தமிழ்
என்னும் தலைப்பில் பாடலை பாடியவர் – பாரதிதாசன்
3.
சிலப்பதிகாரம்
– இளங்கோவடிகள்
4. மணிமேகலை
– சீத்தலை சாத்தனார்
5.
சீவக
சிந்தாமணி – திருத்தக்கதேவர்
6.
குண்டலகேசி
– நாதகுத்தனார்
7. வளையாபதி
– ஆசிரியர் பெயர் தெரியவில்லை
8.
பாஞ்சாலி
சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகிய நூல்களை இயற்றியவர் – பாரதியார்
9.
கிழவனும்
கடலும் (The Oldman and the Sea) என்னும் புதினத்தை எழுதியவர் – எர்னெஸ்ட் ஹெமிங்வே
10.
ஆத்திசூடியை
இயற்றியவர் – ஔவையார்
11.
புதிய
ஆத்திசூடியை இயற்றியவர் – பாரதியார்
12.
அறிவியல்
ஆத்திசூடியை இயற்றியவர் – நெல்லை சு.
முத்து
13.
மூதுரை
என்னும் நூலை எழுதியவர் – ஔவையார்
14. ஒளவையார் எழுதிய
நூல்கள் – ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்,
நல்வழி, மூதுரை
15. துன்பம் வெல்லும்
கல்வி என்னும் தலைப்பில் பாடலை பாடியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
16.
ஆசாரக்கோவையின்
ஆசிரியர்
– பெருவாயின் முள்ளியார்
17.
நானிலம்
படைத்தவன் – முடியரசன்
18.
பூங்கொடி,
வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியவர் – முடியரசன்
19.
நாட்டுப்புற
இயல் ஆய்வு என்னும் நூலை தொகுத்தவர் –சு. சக்திவேல்
18.
புதிய
விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள், தாராபாரதியின் கவிதைகள்
ஆகிய நூல்களை இயற்றியவர் – தாராபாரதி
19.
தமிழ்க்கையேடு
என்ற நூலை எழுதியவர் – ஜி.யு.போப்
20.
பராபரக்கண்ணி
என்னும் பாடலை எழுதியவர் – தாயுமானவர்
21.
தீர்க்கதரிசி
என்னும் நூலை மொழிபெயர்த்தவர் – கவிஞர்
புவியரசு
22.
உபபாண்டவம்,
கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் ஆகிய நூல்களை எழுதியவர் – எஸ். இராமகிருஷ்ணன்
23. லைட் ஆஃப் ஆசியா
என்னும் ஆங்கில நூலை எழுதியவர் – எட்வின்
அர்னால்டு
12thstd tamil illai sir in noolkal and nool aasiriyar notes. Pls check once and send again that notes with 12th std added pls help us
பதிலளிநீக்குminnal vega kanitham