எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
19ஆம் நூற்றாண்டில்
சீர்திருத்த இயக்கங்கள் (U- 8) |
ஆங்கிலேய
ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சி (U- 8) & (U- 7) |
காலனியத்துக்கு
எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் (U- 7) |
தேசியம்:காந்திய
காலகட்டம் (U- 7) |
தமிழ்நாட்டில்
விடுதலைப் போராட்டம் (U- 8) |
தமிழ்நாட்டில்
சமுக மாற்றங்கள் (U- 8) |
இந்தியா அமைவிடம்
நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு (U- 3) |
இந்தியா
-காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள் (U- 3) |
வளங்கள் மற்றும்
தொழிலகங்கள் (U-
3) |
இந்தியா மக்கள்
தொகை போக்குவரத்து தகவல் தொடர்பு மற்றும் வணிகம் (U- 3) |
வேளாண்மை
கூறுகள் (U- 3) |
இந்திய அரசியலமைப்பு
(U- 5) |
மத்திய அரசு
(U- 5) |
மாநில அரசு
(U- 5) |
தமிழ்நாடு - மானுடப் புவியியல் (U- 9) |
தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் (U- 9) |
3. இந்தியாவின் புவியியல்: i. அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப்பொழிவு,
வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – இந்திய ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும்
இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள். ii. போக்குவரத்து – தகவல் தொடர்பு. iii. சமூகப் புவியியல்-மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்-இனம்,மொழிக்
குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள். iv. இயற்கைப் பேரிடர் – பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல்
மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும்
– பருவநிலை மாற்றம்- – பசுமை ஆற்றல். |
5. இந்திய ஆட்சியியல்: i. இந்திய அரசியலமைப்பு
– அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம்
மற்றும் யூனியன் பிரதேசங்கள். ii. குடியுரிமை,
அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள். iii. ஒன்றிய நிர்வாகம்,
ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள்,
பஞ்சாயத்து ராஜ். iv. கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில
உறவுகள். v. தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி. vi. பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் –
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல்
உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
– மனித உரிமைகள் சாசனம். |
7. இந்திய தேசிய இயக்கம்: i. தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ்
– தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார்,
ஜவஹர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார்,இராஜாஜி,
சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் பலர். ii. தமிழ்நாட்டு
விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்: அகிம்சை முறையின் வளர்ச்சி மற்றும் பரட்சிகர இயக்கங்கள். iii. வகுப்புவாதம்
மற்றும் தேசப்பிரிவினை. |
8. தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும்
சமூக – அரசியல் இயக்கங்கள்: i.தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள்,
சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு. ii. திருக்குறள்: (அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம். (ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை. (இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம். (ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம்
முதலானவை. (உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின்
பொருத்தப்பாடு. (ஊ) திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள். iii. விடுதலைப்
போரட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள்
– விடுதலைப் போரட்டத்தில் பெண்களின் பங்கு. iv. பத்தொன்பது
மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின்
சமூக – அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி – நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின்
வளர்ச்சி – சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை
கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள். |
9.தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்: (i) தமிழ்நாட்டின் மனிதவள மேம்பபாட்டுக் குறியீடுகளும்
அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும் – தமிழகத்தின்
சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு. (ii) அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும்
– இடஒதுக்கீட்டுக் கொள்கைகான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும்
– தமிழகத்தின் பொருளாதார போக்குகள் – தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத்திட்டங்களின் தாக்கமும்
பங்களிப்பும். iii. சமூக நீதியும்
சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள். iv. தமிழகத்தின்
கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள். v. தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில்
அவற்றின் தாக்கமும். (vi) பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள். (vii) தமிழகத்தில் மின்னாளுகை. |
anna, meethi gk lessons one liner thanga, 55+ conforma adupom
பதிலளிநீக்குminnal vega kanitham