எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
பகுதி - (ஆ) இலக்கியம் |
|||
2019 G4 |
2018 G4 |
2016 G4 |
2014 G4 |
26 |
36 |
30 |
24 |
பகுதி - (ஆ) இலக்கியம்
1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்,
தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம்,
பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்
துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து
செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு. |
அன்பு 6th
Tamil (1)
இனியவை கூறல்
6th Tamil (1) ஊக்கமுடைமை 6th Tamil (2) ஈகை 6th Tamil (3)
இன்னா செய்யாமை 6th Tamil (3) வாய்மை 7th Tamil (1) கல்வி 7th Tamil (2)
தெரிந்து செயல்வகை 7th Tamil (2) கூடா நட்பு 8th Tamil (1), 10th Tamil நட்பு 8th Tamil (3)
பண்பு 8th Tamil (3) கேள்வி 9th Tamil (1)
பொறையுடைமை (பொறை) 9th Tamil (1) சான்றாண்மை 9th Tamil (2) உழவு 9th Tamil (2) ஒழுக்கம் 10th Tamil பெரியாரைத்துணைக்கோடல் 10th Tamil பொருள்செயல்வகை 10th Tamil அடக்கம் 11th Tamil
ஒப்புரவறிதல் 11th Tamil காலம் 11th Tamil
வலி 11th Tamil செய்நன்றி 12th Tamil அறிவு 12th Tamil வினைத்திட்பம் 12th Tamil |
2. அறநூல்கள் நாலடியார்,
நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை
நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார்
பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள். |
|
|
New Tamil Book |
நாலடியார் |
6th New
Book அழியாச் செல்வம் |
சிறுபஞ்சமூலம் |
9th New Book |
3. கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான
செய்திகள், பா வகை, சிறந்த தொடர்கள். |
|
|
New Tamil Book |
கம்பராமாயணம் |
10th
& 12th New Book அழியாச்
செல்வம் |
பா வகை |
பா வகை அலகிடல் (10th
) |
இராவண காவியம் |
9th [Term 1] 3.2 இராவண காவியம் |
4. புறநானூறு - அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
நூல்களில் உள்ள பிற செய்திகள். |
புறநானூறு |
9th, 11th & 12th New Tamil Book |
அகநானுறு |
11th & 12th New Tamil Book |
நற்றிணை |
11th New Tamil Book |
குறுந்தொகை |
9th & 11th New Tamil Book |
ஐங்குறுநூறு |
11th New Tamil Book |
கலித்தொகை (பாடறித்து ஒழுகுதல்) |
8th (2) New Tamil Book |
பரிபாடல் |
10th New Tamil Book |
சங்க இலக்கியத்தில் அறம் |
10th New Tamil Book |
5. சிலப்பதிகாரம் - மணிமேகலை - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்,
சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான
செய்திகள். |
|
|
New Tamil Book |
சிலப்பதிகாரம் |
6th , 10th &12th
New Book |
மணிமேகலை |
பசிப்பிணி போக்கிய பாவை (6th Term 3), 9th New Book |
ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள் |
நோயும் மருந்தும் (8th Term 1), சீவக சிந்தாமணி (9th Term 3), யசோதர காவியம் (9th
Term 3) |
6. பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் - திருவிளையாடற்
புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள். |
|
|
New Tamil Book |
பெரியபுராணம் |
9th New Book |
நாலாயிர திவ்வியப்பிரபந்தம் |
10th New BooK (பெருமாள் திருமொழி), 7th New Book (புதுமை விளக்கு) |
திருவிளையாடற் புராணம் |
10th New Book |
தேம்பாவணி |
10th New Book |
சீறாப்புராணம் |
11th New Book |
7. சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம்,
தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம்
- முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து - முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் - இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள். |
|
|
New Tamil Book |
திருக்குற்றாலக்குறவஞ்சி |
11th tamil குற்றாலக்குறவஞ்சி |
கலிங்கத்துப்பரணி |
8th
New Book படை வேழம் |
முத்தொள்ளாயிரம் |
9th
New Book |
தமிழ்விடு தூது |
9th
New Book |
நந்திக்கலம்பகம் |
12th New Book மெய்ப்பாட்டியல்
|
முக்கூடற்பள்ளு |
|
காவடிச்சிந்து |
11th New Book |
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் |
10th
New Book |
இராஜராஜன் சோழன் உலா |
|
8. மனோன்மணியம்
- பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற
மொழிதல் (காளமேகப்புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்) |
|
|
New Tamil Book |
பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு |
10th New Book காற்றை வா! |
இரட்டுற மொழிதல் |
10th New Book இரட்டுற மொழிதல் |
மனோன்மணியம் |
11th Tamil |
9. நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள். |
|
|
New Tamil Book |
சித்தர் பாடல்கள் |
8th New Book (கோணக்காத்துப் பாட்டு) |
நாட்டுப்புறப்பாட்டு |
6th New Book (கடலோடு விளையாடு) 9th New Book (வல்லினம் மிகும் இடங்கள்) மொழியை ஆள்வோம் படித்துச் சுவைக்க. ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ 7th New Book (வயலும் வாழ்வும்) |
10. சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்,
திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை,
உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள். |
|
|
New Tamil Book |
திருமூலர் |
8th
New Tamil (ஒன்றே குலம்) |
ஆண்டாள் |
9th New Book (நாச்சியார் திருமொழி) |
குலசேகர ஆழ்வார் |
10th New BooK (பெருமாள் திருமொழி) |
எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை |
12th New Book (இரட்சணிய யாத்ரிகம்) |
சீத்தலைச் சாத்தனார் |
9th New Book (மணிமேகலை) |
உமறுப்புலவர் |
11th New Book (சீறாப்புராணம்) |
மாணிக்கவாசகர் |
11th New Book திருச்சாழல் (திருவாசகம்
(மாணிக்கவாசகர்)) |
அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
12th New Book தேவாரம் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடிய பாடல்களின்
தொகுப்பு பன்னிரு திருமுறைகளில் தேவாரம் என்று அழைக்கப்படுகின்றன. |
minnal vega kanitham