Type Here to Get Search Results !

Where to Study Group 2/2A இலக்கியம் 2022 PDF

2



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

குரூப் 2/2A பொதுத்தமிழ்

பகுதி - (ஆ) இலக்கியம்

புதிய புத்தகத்தில் எங்கு உள்ளது

இப்படி எழுதி வச்சி படிச்சா FIRST ATTEMPT POSTING உறுதி


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

 

1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.

 

New Tamil Book

திருக்குறள்

6th to 12th New Book

 

‘மீதூண் விரும்பேல் – இவ்வடியின் பொருள். (2018 G2)

(A) குறைவான உணவு உட்கொள்ள கூடாது

(B) வயிறு புடைக்க உண்ணுதல் நோய்க்கு இடம் அளிக்கும்

(C) மிக அதிகமாக உண்ண வேண்டும்

(D) காலையிலும், இரவிலும் குறைவாகவும் மதியம் அதிகமாகவும் உண்ண வேண்டும்.

 

திருக்குறளுக்கும்———— என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது. (2018 G2)

(A) மூன்று

(B) எட்டு

(C) ஏழு

(D) இது

 

பல கற்றும் கல்லாதவராக கருதப்படுவர் யார்? (2018 G2)

(A) அறிவுள்ளவர்

(B) அறிவில்லாதார்

(C)கற்காதவர்

(D) உயர்ந்தாரோடு பொருத்தி வாழும் கல்வியைக் கல்லாதவர்

 

திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்? (2018 G2)

(A) ஜி.யு போப்

(B) வீரமாமுனியர்

(C) பவணந்தி முனிவர்

(D) கால்டுவெல்

 

’உலகப் பொதுமறைஎனப்போற்றப்படும் நூல் எது? (2018 G2)

(A) திரிகடுகம்

(B) திருவள்ளுவமாலை

(C) திருக்குறள

(D) திருவிளையாடற்புராணம்

 

அடையடுத்த ஆகு பெயர் என்ற இலக்கணக் குறிப்பிற்குப் பொருந்தமான நூல் (2018 G2)

(A) நாலடியார்.

(B) சீவக சிந்தாமணி

(C) திருக்குறள்

(D) சிறுபஞ்சமூலம்

 

”செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்

மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல் – என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது? (2018 G2)

(A) திருமந்திரம்

(B) ஏலாதி

(C) திருவள்ளுவமாலை

(D) தேவாரம்

 

2. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

நாலடியார்

6th New Book  அழியாச் செல்வம்

சிறுபஞ்சமூலம்

9th New Book

 

சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் சமயம்  (2018 G2)

(A) இந்து சமயம்

(B) சமண சமயம்

(C) கிருத்துவ சமயம்

(D) பௌத்த சமயம்

 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று (2018 G2)

(A) புறநானூறு                                     

(B) நற்றிணை

(C) நாலடியார்

(D) பரிபாடல்

3. கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள், பா வகை, சிறந்த தொடர்கள்.

 

New Tamil Book

கம்பராமாயணம்

10th  & 12th New Book  அழியாச் செல்வம்

பா வகை

பா வகை அலகிடல் (10th )

இராவண காவியம் 

9th [Term 1]  3.2 இராவண காவியம்

 

சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் யார்? (2018 G2)

(A) அனுமன் ..

(B) இராவணன்

(C) இலக்குவன்

(D) இராமன்

 

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்வு செய்க (2018 G2)

(A)கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்

(B) கம்பராமாயணத்தின் பெரும் பிரிவிற்கு ‘காண்டம்என்று பெயர்

(C) கம்பராமாயணத்தின் உட்பிரிவு “காதை  என  அழைக்கப்படுகிறது. ..

(D) கம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும்

 

கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை? (2018 G2)

(A) 96

(B) 95

(C) 94

(D) 97

 

 

 

 

 

4. புறநானூறு - அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

புறநானூறு

9th, 11th & 12th New Tamil Book

அகநானுறு 

11th & 12th New Tamil Book

நற்றிணை

11th New Tamil Book   

குறுந்தொகை

9th & 11th New Tamil Book

ஐங்குறுநூறு

11th New Tamil Book

கலித்தொகை (பாடறித்து ஒழுகுதல்)

8th (2) New Tamil Book

பரிபாடல்

10th New Tamil Book

சங்க இலக்கியத்தில் அறம்

10th New Tamil Book

 

”முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும்! உண்பர் தனிநா கரிகர் (2018 G2)

(A) குறுந்தொகை

(B) நற்றிணை

(C) ஐங்குறுநூறு

(D) கலித்தொகை

 

கலித்தொகையைத் தொகுத்தவர். (2018 G2)

(A) உக்கிரப் பெருவழுதி

(B) பாண்டியன் மாறன் வழுதி

(C) நல்லந்துவனார்

(D) நன்னன் சேய் நன்னன்

 

அகநானூற்றில் 6. 16. 26 என ஆறாம் எண்ணில் வரும் பாடல்கள் பின்வரும் திணையைச் சார்ந்தன? (2018 G2)

(A) குறிஞ்சி

(B) மருதம்

(C) முல்லை

(D) நெய்தல்

 

ஆறுகிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்”—இத்தொடர் இடம்பெற்ற நூல் (2018 G2)

(A) புறநானூறு

(B) பட்டினப்பாலை

(C) கலித்தொகை

(D) மதுரைக் காஞ்சி

 

புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் (2018 G2)

(A) கால்டுவெல்

(B)பெஸ்கி

(C) ஜி.யு போப்

(D) ஷெல்லி

 

ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் யார் ? (2018 G2)

(A)உருத்திரசன்மர்

(B) உக்கிரப் பெருவழுதி

(C) பூரிக்கோ

(D) புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

 

5. சிலப்பதிகாரம் - மணிமேகலை - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

 

New Tamil Book

சிலப்பதிகாரம்

6th , 10th &12th New Book

மணிமேகலை

பசிப்பிணி போக்கிய பாவை (6th Term 3),

9th New Book

ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்

நோயும் மருந்தும் (8th Term 1),

சீவக சிந்தாமணி (9th Term 3),

யசோதர காவியம் (9th Term 3)

நீலகேசி எப்பாவால் எழுதப்பட்டது (2018 G2)

(A) வஞ்சிப்பா

(B) விருத்தப்பா

(C) வெண்பா

(D) கலிப்பா

 

சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று (2018 G2)

(A) கண்ணகி காதை

(B) சிலப்பதிகாரம்

(C) உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

(D) இராமகாதை

 

 சயங்கொண்டாரின் சமகாலப் புலவர் யார்? (2018 G2)

(A) கம்பர்

(B) நக்கீரர்

(C) ஓட்டக்கூத்தர்

(D) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

 

 

6. பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் - திருவிளையாடற் புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.

 

New Tamil Book

பெரியபுராணம்

9th New Book

நாலாயிர திவ்வியப்பிரபந்தம்

10th New BooK (பெருமாள் திருமொழி),

7th New Book (புதுமை விளக்கு)

திருவிளையாடற் புராணம்

10th New Book

தேம்பாவணி

10th New Book

சீறாப்புராணம்

11th New Book

 

உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும், ஒருங்கே காட்டும் காவியம் எது? (2018 G2)

(A) பெரியபுராணம்

(B) கம்ப இராமாயணம்

(C) சிலப்பதிகாரம்

(D) மணிமேகலை

 

திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர் (2018 G2)

(A) அடியார்க்கு நல்லார்

(B) அரும்பத உரைகாரர்

(C) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

(D) பெரிவாச்சான் பிள்ளை

 

 

 

7. சிற்றிலக்கியங்கள்:

திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம் - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து - முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் - இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.

 

New Tamil Book

திருக்குற்றாலக்குறவஞ்சி

 

கலிங்கத்துப்பரணி

8th  New Book  படை வேழம்

முத்தொள்ளாயிரம்

9th  New Book

தமிழ்விடு தூது

9th  New Book

நந்திக்கலம்பகம்

12th New Book மெய்ப்பாட்டியல்

முக்கூடற்பள்ளு

11th New Book திருமலை முருகன் பள்ளு

காவடிச்சிந்து

11th New Book

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்

10th  New Book

இராஜராஜன் சோழன் உலா

 

 

முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை (2018 G2)

(A) ஆசிரியப்பா

(B) சிந்துப்பா

(C) வஞ்சிப்பா

(D) வெண்பா

 

திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் குறிப்பிடுக (2018 G2)

(A) திரிகூடராசப்ப கவிராயர்

(B) அழகிய பெரியவன்

(C) பெரியவன் கவிராயர்

(D) இவர்களில் யாருமிலர்

 

தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை (2018 G2)

(A) 268

(B) 628

(C) 228

(D) 618

 

பொருந்தாத இணையினைக் கண்டறிக (2018 G2)                

(A) இராசராச சோழலுலா  – ஓட்டக்கூத்தர்

(B) திருவேங்கடத்தந்தாதி – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

(C) மதுரைக் கலம்பகம்  – குமரகுருபரர் ..

(D) முக்கூடற்பள்ளு  – நாதகுத்தனார்

 

 

 

 

 

8. மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்)

 

New Tamil Book

பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு

10th New Book காற்றை வா!

இரட்டுற மொழிதல்

10th New Book இரட்டுற மொழிதல்

 

9. நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.

 

New Tamil Book

சித்தர் பாடல்கள்

8th New Book (கோணக்காத்துப் பாட்டு)

நாட்டுப்புறப்பாட்டு

6th New Book (கடலோடு விளையாடு)

9th New Book (வல்லினம் மிகும் இடங்கள்)

மொழியை ஆள்வோம்

படித்துச் சுவைக்க.

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ

7th New Book (வயலும் வாழ்வும்)

 

உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியைக் கடவுளாக வழிபட்ட சித்தர் (2018 G2)

(A) கடுவெளிச்சித்தர்

(B) பாம்பாட்டிச் சித்தர்

(C) குதம்பைச் சித்தர்

(D) அழுகுணிச்சித்தர்.

 

நாட்டுப்புறப்பாடலின் வகைகள் (2018 G2)

(A) 7

(B) 5

(C) 6

(D) 8

 

 

10. சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை,  உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

 

New Tamil Book

திருமூலர்

8th New Tamil  (ஒன்றே குலம்)

ஆண்டாள்

9th New Book (நாச்சியார் திருமொழி)

குலசேகர ஆழ்வார்

10th New BooK (பெருமாள் திருமொழி)

எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை

12th New Book (இரட்சணிய யாத்ரிகம்)

சீத்தலைச் சாத்தனார்

9th New Book (மணிமேகலை)

உமறுப்புலவர்

11th New Book (சீறாப்புராணம்)

மாணிக்கவாசகர்

11th New Book திருச்சாழல்                                   (திருவாசகம் (மாணிக்கவாசகர்))

அப்பர், சம்பந்தர், சுந்தரர்

12th New Book தேவாரம்

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு பன்னிரு திருமுறைகளில் தேவாரம் என்று அழைக்கப்படுகின்றன.

 

திருநாவுக்கரசர் பிறந்த ஊர் (2018 G2)

(A) திங்களூர்

(B) திருவாமூர்

(C) திருவழுந்தூர்

(D) திருவாதவூர்

 

மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும் என்ற ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்? (2018 G2)

(A) சுப. சந்தோஷம்

(B) மறைமலை அடிகள்

(C) வ.உ.சி

(D) செல்வக் கேசவராய முதலியார்

 

கடிகை முத்துப்புலவரின் மாணவர் யார்? (2018 G2)

(A) அப்துல் காதர்

(B)  உமறுப்புலவர்

(C) அகமது மரைக்காயர்

(D) அபூபக்கர்

 

கிறித்துவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர் (2018 G2)

(A) கம்பர்

(B) வீரமாமுனிவர்

(C) எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை

(D) உமறுப்புல்வர்

 

“பெருஞ் சூலையினால் ஆட்கொள்ள, அடைந்துய்ந்த  தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான் என்றார்?” – இவ்வடிகள் யாரை குறிப்பிடுகிறது? (2018 G2)

(A) சம்பந்தர்

(B) சுந்தரர்

(C) மாணிக்கவாசகர்

(D) நாவுக்கரசர்

 

Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/02/group-2-ilakkiyam-2018.html


tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham