எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
இதுபோல PLAN பண்ணி படிச்சா குரூப் 2 & 4 GK-ல் 75க்கு 75 வாங்கலாம்
11th பொருளாதாரம் [புதிய புத்தகம்]
1. இந்தியப் பொருளாதாரம்
2. இந்தியப் பொருளாதாரம்
சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்
3. இந்தியாவின் மேம்பாடு
அனுபவங்கள்
4. ஊரக பொருளாதாரம்
10th இந்திய அரசியலமைப்பு [புதிய
புத்தகம்]
6. இந்திய அரசியலமைப்பு
7. மத்திய அரசு
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான
தொடக்க கால எழுச்சிகள்
9. 11th History ஆங்கிலேயர்
ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் [புதிய புத்தகம்]
10. 10th History ஆங்கில ஆட்சிக்கு
எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
11th பொருளாதாரம் [புதிய புத்தகம்]
1. பின்வருவனவற்றுள் எது தவறாக இணையப்பட்டுள்ளது?
(18/04/2021)
a. ஸ்வச் பாரத் அபியான் - நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள்
b. அம்ருத் திட்டம் - நகராட்சி நிறுவனங்கள்
c. NEEDS (நீட்ஸ்) - குறு, சிறு மற்றும் நடுத்தரத்
தொழில்கள்
d. பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா - சுற்றுசூழல்
2. தமிழ்நாடு
மனித மேம்பாட்டுக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட மாதிரி (18/04/2021)
a. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட மாதிரி
b. உலக வங்கியின் மாதிரி
c. ஆசிய வளர்ச்சி வங்கியின் மாதிரி
d. பாரத ரிசர்வ் வங்கியின் மாதிரி
3. 2005-2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட, கிராப்புற
இந்தியாவுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை வழங்குவதற்கான திட்டம் என அழைக்கப்படுவது
(18/04/2021)
a. பிரதமரின் கிராம சாலைத் திட்டம்
b. இந்திய கட்டுமானம் மற்றும் கிராமப்புற வீடுகள்
c. தேசிய கிராமப்புற வாழ்வாதாரப் பணி
d. தேசிய கிராமப்புற சுகாதாரப் பணி
4. கடன்
அங்கீகார திட்டத்தை அறிமுகப்படுத்தியது எது? (18/04/2021)
a. பன்னாட்டு பணநிதி நிறுவனம்
b. இந்திய ரிசர்வ் வங்கி
c. வணிக வங்கி
d. எக்ஸிம் வங்கி
5. BRICS நாடுகளை உள்ளடக்கிய விடையை தெரிவு செய்க.
(18/04/2021)
a. பிரிட்டன், ரியோடி ஜனரியோ, இத்தாலி, காங்கோ, சுவிட்சர்லாந்து
b. பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா
c. பூட்டான், ருமேனியா, இந்தோனேஷியா, கனடா, சுமத்ரா
d. பங்களாதேஷ், இரஷ்யா, ஐஸ்லாந்து, சிலி, சுவீடன்
6. பின்வரும் கூற்றை கவனி (18/04/2021)
(1) உலகப்
பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எட்டாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது
(2) உலகப்
பொருளாதாரத்தில் வாங்கும் சக்தியில் இந்தியா மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது
(3) உகாண்டா,
G-20ல் சேர்க்கப்பட்டுள்ளது
(4) 2017-ல் கணக்கெடுப்பின்படி உலகத்திலேயே சீனா
அதிக இணையதள சேவை பயனர்கள் கொண்டுள்ளது. மேலே கண்டவற்றுள் எவை சரியான கூற்றுகள்
a. (1) மற்றும் (2) மட்டும்
b. (2) மற்றும் (3) மட்டும்
c. (2) மற்றும் (4) மட்டும்
d. (4) மட்டும்
7. முதல்
ஐந்தாண்டு திட்டம் எந்த திட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்டது (07/11/2021)
a. மெகலாநோபிஸ் மாதிரி
b. கரிபி ஹட்டோ மாதிரி
c. நேருவியன் மாதிரி
d. ஹாராட்-டோமர் மாதிரி
8. மக்கள்
தொகை காரணமாக நிலத்தில் உண்மையில் தேவைப்படுவதை விட அதிகமான நபர்கள் வேலை செய்கிறார்கள்.
அது ______ ஆகும் (07/11/2021)
a. மறைமுக வேலையின்மை
b. வேலையின்மை
c. குறை வேலையின்மை
d. நிறை வேலையின்மை
9. முத்ரா
திட்டத்தின் கீழ் கடன்களை பெறுவது (07/11/2021)
a. பெரு வணிக நிறுவனங்கள்
b. பன்னாட்டு நிறுவனங்கள்
c. சிறு விவசாயிகள்
d. நுண் தொழில் நிறுவனங்கள்
10. வானவில்
புரட்சி' என ஏன் அழைக்கிறோம் (07/11/2021)
a. வேளாண் புரட்சி
b. வேளாண் மற்றும் தொழில் உற்பத்தியில் புரட்சி
c. தகவல் தொழில்நுட்ப புரட்சி
d. தொழிற் புரட்சி
11. ஜமீன்தாரி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்
யார்? (20/11/2021)
(A) வில்லியம் பெண்டிங் பிரபு
(B) வாரன் ஹேஸ்டிங் பிரபு
(C) எல். காரன் வாலிஸ் பிரபு
(D) லார்ட். டல்ஹொசி பிரபு
12. பின்வரும் கூற்றை கவனி : (20/11/2021)
1. நிலச் சீர்த்திருத்தத்தில் ஜமீன்தாரி முறையில்,
நிலத்தை உழுபவரே அரசுக்கு வரி செலுத்துபவர்-ஆவார்.
2. ஜமீன்தாரி முறை கார்ன் வாலிஸ் என்பவரால் 1893
ஆண்டு துவங்கப்பட்டது
3. ஜமீன்தார் நிலத்தின் சொந்தக்காரர் ஆவார்
4. ஜமீன்தாரி முறை வங்காளம், அறிமுகப்படுத்தப்பட்டது
பீகார். ஒரிசா மற்றும் வாரனாசியில்
மேலே கண்டவற்றுள் எவை சரியான கூற்று?
(A) 1 மற்றும் 2
(B) 3 மற்றும் 4
(C) 2 மற்றும் 3
(D) 1 மற்றும் 4
13. இந்தியாவில்
வறுமை தொடர்ந்து நீடிக்கிறது. ஏனென்றால் (08/01/2022)
(A) உயரும் விலைவாசி
(B) அதிகரித்து வரும் மக்கள் தொகை
(C) வேலை வாய்ப்பின்மை
(D) மேலே உள்ள அனைத்தும்
14. இந்தியாவில்
சரக்கு மற்றும் சேவை வரி ________ அமல்படுத்தப்பட்டது. (08/01/2022)
(A) ஜூன் 1, 2017
(B) ஜூலை 1, 2017
(C) ஏப்ரல் 1, 2018
(D) ஆகஸ்ட் 1, 2018
15. தேசிய
அளவில் தமிழக உற்பத்தித் திறன் நிலை தானிய வகை (08/01/2022)
தானிய வகை - தேசிய தர நிலை
(a) மொத்த தானியங்கள் - 1. ஒன்று
(b) எண்ணெய் வித்துகள் - 2.
(c) நெல் - 3. மூன்று
(d) கரும்பு - 4.நான்கு
(e) திடமான தானியங்கள் - 5.எட்டு
(A) 5 1 2 3 4
(B) 5 4 3 2 1
(C) 4 1 3 2 1
(D) 3 2 4 1 5
16. கீழ்க்கண்டவற்றுள்
எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? (11/01/2022)
(A) சென்னை - வாகன உதிரி பாகங்கள்
(B) ஈரோடு - பட்டாசு
(C) சிவகாசி - கோழிப் பண்ணைகள்
(D) மதுரை - தோல்
17. கீழே
தரப்பட்டுள்ளவற்றில் எது அரசாங்கம் மற்றும் மைய வங்கியால் பணவீக்கத்தை நேரடியாக கட்டுப்படுத்தும்
நடவடிக்கை இல்லை. (11/01/2022)
(A) பணவியல் கொள்கை
(B) நிதியியல் கொள்கை
(C) உள்ளடக்க நிதியம்
(D) விலை கட்டுப்பாடு
18. பொருத்துக:
(11/01/2022)
நகரங்கள் - புகழ் பெற்றவை
(a) திருப்பூர் 1. துணிச்சந்தை
(b) கரூர் 2. தமிழகத்தின் நுழைவு வாயில்
(c) ஈரோடு 3.சர்வதேச தோல் கண்காட்சி
(d) சென்னை 4. பின்னலாடை நகரம்
(e) தூத்துக்குடி 5. வீட்டு ஜவுளிகள்.
a. 4 5 1 3 2
b. 3 4 2 1 5
c. 2 3 4 1 5
d. 1 2 3 4 5
19. பொருத்துக: (11/01/2022)
நகரம் - தொழில்
(a) திருச்சிராப்பள்ளி - 1. இரசாயன உற்பத்தி
(b) கரூர் - 2. SAIL
(c) சேலம் - 3. BHEL
(d) கோயம்பத்தூர் - 4. TNPL
(e) தூத்துக்குடி - 5. மாவு அரைக்கும் இயந்திரம்
a. 3 4 1 5 2
b. 3 5 4 2 1
c. 2 3 4 5 1
d. 3 4 2 5 1
20. 66. பயிர் உற்பத்தியில் எந்த பயிரைத்தவிர தமிழகம்
முன்னளியில் உள்ளது? (22-01-2022) 11th L11
(A) வாழைப் பழம்
(B) தேங்காய்
(C) தோட்டப் பயிர்கள்
(D) ஏலக்காய்
21. கீழ்கண்ட வரி நேரடி வரி அல்ல (22-01-2022)
I. சரக்கு மற்றும் சேவை வரி
II. சொத்து வரி
II. கொடை வரி
(A) I மட்டும்
(B) I மற்றும் II மட்டும்
(C) II மற்றும் III மட்டும்
(D) III மட்டும்
22. கீழ்கண்டவற்றை பொருத்துக: (22-01-2022)
குறியீட்டின் பெயர் - உருவாக்கப்பட்ட ஆண்டு
(a) மனித மேம்பாட்டு குறியீடு (HDI) - 1. 2000
(b) பாலின-தொடர்பான மேம்பாட்டு குறியீடு (GDI)
2. 1997
(c) மனித வறுமை குறியீடு (HPI) - 3. 1995
(d) ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கு (MDG) - 4.
1990
(A) 1 2 3 4
(B) 4 3 2 1
(C) 3 2 1 4
(D) 2 1 4 3
23. NITI Aayog-என்பதன் விரிவாக்கம் என்ன?
(22-01-2022)
(A) National Information and Taxes in India
(B) National Institution for Trade in India
(C) National Institution for Transforming
India
(D) National Integrated Trade Institute
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/01/11th-new-economics.html
minnal vega kanitham