Type Here to Get Search Results !

LCM & HCF✍ எப்படி படிக்க வேண்டும்? [குரூப் 4 & 2 தனித் தனியாக படிக்க வேண்டும்] PROOF & PDF

0
TNPSC GROUP 2/2A, 4 (VAO)


எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

அலகு - X: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY)

(i) சுருக்குதல் - விழுக்காடு - மீப்பெறு பொதுக் காரணி (HCF) - மீச்சிறு பொது மடங்கு (LCM).

(ii) விகிதம் மற்றும் விகிதாசாரம்.

(iii)தனி வட்டி - கூட்டு வட்டி - பரப்பு - கொள்ளளவு - காலம் மற்றும் வேலை.

(iv) தருக்கக் காரணவியல் - புதிர்கள் - பகடை - காட்சிக் காரணவியல் - எண் எழுத்துக் காரணவியல் - எண் வரிசை



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 


வகுபடும் தன்மை (Divisibility rule)

மீப்பெரு எண்ணால், 2112 மற்றும் 2792 என்ற எண்களை வகுக்கும் போது மீதி 4 கிடைக்கும்? [2013 G2]

a. 63                                               

b. 64

c. 68

d. 78

 

ஒரு எண்ணுடன் ஒன்றைக் கூட்ட அது 12, 18, 24 32-ஆல் மீதமின்றி வகுபடுகிறது.  அத்தகைய மீச்சிறு எண் [2014 G2]

a. 278

b. 288

c. 287

d. 279

91 மற்றும் 183 ஆகிய எண்களை வகுக்கும்போது ஒரே மீதியைத் தரக்கூடிய மிகப்பெரிய எண் [2016 G2]

a. 4

b. 7

c. 9

d. 13

 

கீழ்க்கண்ட எண்களில் 11 ஆல் மீதியின்றி வகுபடும் எண் எது? [2019 G2]

a. 235641

b. 245642

c. 315624

d. 415624

 

200-க்கும் 400-க்கும் இடையேயுள்ள இயல் எண்களில் 3, 5 மற்றும் 6 ஆகிய மூன்று எண்களைக் கொண்டு மீதியின்றி வகுபடும் எண்கள் எத்தனை ? [2019 G2]

a. 8

b. 9

c. 7

d. 6

 

43, 91, 183 ஆகிய எண்களை எந்த மிகப் பெரிய எண்ணால் வகுக்கும் பொழுது மீதி சமமாக கிடைக்கும்? [2013 G4]

a. 4

b. 7

c. 9

d. 8

 

எண்கள் 15, 25, 40 மற்றும் 75 ஆல் வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண்? [2013 G4]

a. 9600

b. 3000

c. 9800

d. 8540

 

200க்கும் 300க்கும் இடையே 6,8,மற்றும்9 ஆகிய எண்களால் வகுபடக்கூடிய எண்கள் எத்தனை உள்ளன? [2019 G4]

a. ஒன்று

b. இரண்டு

c. முன்று

d. நான்கு

 

Formula Based

4/9, 2/5, 6/6, 2/5- ன் மீ.பெ.வ என்ன? [2015 G2]

a. 1/180

b. 2/181

c. 2/350

d. 1/142

 

x,y இவற்றின் மீ.பொ.ம. (LCM) z எனில் x,y-ன் மீ.பொ.வ. (HCF) என்ன? [2017 G2]

a. xy/z

b. xz/y

c. yz/x

d. xy

 

6 மணிகள் முதலில் ஒன்றாக அடிக்கும். பின்னர் அவை ஒவ்வொன்றும் 2, 4, 6, 8, 10 மற்றும் 12 வினாடிகள் இடைவெளிவிட்டு அடிக்கும் என்றால், 30 நிமிடத்தில் எத்தனை முறை ஆறு மணிகள் ஒன்றாக சேர்ந்து ஒலித்திருக்கும்? [2016 G2]

a. 4

b. 10

c. 15

d. 16

 

 

 

இரு எண்களின் பெருக்கல் தொகை 1600 மற்றும் அவைகளின் மீ.பொ.வ (HCF) 5 எனில் எண்களின் மீ.சி.ம. (LCM) ______ ஆகும். [2018 G2]

a. 320

b. 1605

c. 1595

d. 8000

 

இரு எண்களின் பெருக்கற்பலன் 432 மற்றும் அவைகளின் மீ.சி.ம. (LCM) மற்றும் மி.பொ.வ. (HCF) முறையே 72 மற்றும் 6 ஆகும். அவ்வெண்களில் ஒரு எண் 24 எனில் மற்றொரு எண்ணைக் காண்க ? [2019 G2]

a. 16

b. 18

c. 22

d. 36

 

மீப்பெரு பொது காரணி 15 ஆக இருக்குமாறு எத்தனை ஜோடி எண்கள் 40க்கும் 100க்கும் இடையே இருக்கும்? [2013 G4]

a. 3

b. 4

c. 5

d. 2

 

மூன்று எண்களின் விகிதம் 3:4:5 அவ்வெண்களின் மீ.சி.ம. 2400 எனில் அவ்வெண்களின் மீ.பொ.வ [2014 G4]

a. 40

b. 80

c. 120

d. 200

 

 

கீழ்காணும் கூற்றுகளில் எது தவறான கூற்றாகும்? [2018 G4]

a. வெவ்வேறு எண்களின் பொது வகுத்திகளில் மிகப்பெரிய வகுத்தி அவ்வெண்களின் மீப்பெரு பொது வகுத்தி ஆகும்

b. இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்

c. வெவ்வேறு எண்களின் பொது மடங்குகளில் மிகச்சிறிய மடங்கு அவ்வெண்களின் மீச்சிறு பொது மடங்கு ஆகும்.

d. இரு எண்களின் பெருக்கற்பலன் அவற்றின் மீப்பெரு பொ.வ. மற்றும் மீச்சிறு பொ.ம ஆகியவற்றின் பெருக்காற்பலனுக்குச் சமமாகும்.

 

90, 150, 225 ஆகிய எண்களின் மீ.பொ.வ. (GCD) மற்றும் மீ.பொ.ம. (LCM) [2018 G4]

a. 15,450 

b. 450, 15

c. 90, 225

d. 225, 150

 

இரு வெவ்வேறு எண்களின் மற்றும் சரியான தொடர்பு [2018 G4]

I. மீப்பெரு. பொ.வ = மீச்சிறு.பொ.ம

II. மீப்பெரு.பொ.வ ≤ மீச்சிறு.பொ.ம

II. மீச்சிறு.பொ.ம ≤ மீப்பெரு.பொ.வ

IV. மீச்சிறு.பொ.ம > மீப்பெரு.பொ.வ

a. I

b. II

c. III

d. IV

 

இயற்கணிதம் (Algebra)

4⁵, 4⁻⁸¹, 4¹² மற்றும் 4⁷ -ன் மீ.பொ.பெ (HCF) காண்க [2015 G2]

a. 4¹²

b. 4

c. 4¹²

d. 4⁻²

a³-1, a²-1 இன் மீ.பொ.வ. (GCD) காண்க. [2018 G2]

a. a²-1

b. a+1

c. a³-1

d. a-1

 

a³b⁴, ab⁵ மற்றும் a²b⁷ -ன் மீ.பொ.ம. காண்க. [2016 G4]

a. a⁷b³

b. a³b⁷

c. a²b⁵

d. ab⁵

 

(a-1), 2(a-1)², (1-a²)ன் மீச்சிறு பொது மடங்கு காண்க [2019 G4]

a. (a+1)²(a+1)

b. (a-1)²(a+1)

c. 6(a-1)²(a+1)²

d. 6(a-1)²(a+1)

 


2021 TNPSC Exams

LCM & HCF

13/01/2021

6 Questions

2021 G1

2 Questions

17/04/2021

4 Questions

18/04/2021

3 Questions

18/09/2021

4 Questions

06/11/2021

2 Questions

07/11/2021

3 Questions

20/11/2021

2 Questions

  

2022 TNPSC Exams

LCM & HCF

08/01/2022

3 Questions

11/11/2022

2 Questions

22/11/2022

4 Questions

TNPSC EXAMs 2021

Q1: இரண்டு ஈரிலக்க எண்களின் பெருக்கல் பலன் 300 மற்றும் அவற்றின் மீ.பெ.வ (HCF) 5 எனில் அவவெண்களின் யாவை? (17/04/2021)

a. 15, 20

b. 10, 20

c. 15, 25

d. 10, 15

 

Q2: 40 முதல் 100 வரை உள்ள எண்களில் எத்தனை எண் ஜோடிகளில் மீ.பெ.வ (HCF) 15 ஆக இருக்கும்? (17/04/2021)

a. 3

b. 4

c. 5

d. 6

 

Q3: இரு எண்களின் மீ.பெ.வ (HCF) 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம (LCM) 154 அவ்விரு எண்களுக்கு இடையே உள்ள வேறுபாடு 8 எனில் அவற்றின் கூடுதல்? (17/04/2021)

a. 26

b. 36

c. 46

d. 56

 

Q4: 120 ஐ மீ.சி.ம -ஆக கொண்ட இரு எண்களுக்கு பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பெ.வ -ஆக இருக்க இயலாது? (17/04/2021)

a. 60

b. 40

c. 80

d. 30

 

Q5: 210 மற்றும் 55 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 55 x – 325 என குறிப்பிட்டால் x –யின் மதிப்பு (13/01/2021)

a. 6

b. 5

c. 4

d. 3

 

Q6: 8, 12, 15 ஆல் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் (13/01/2021)

a. 9930

b. 9960

c. 9920

d. 9980

 

Q7: இரு அடுத்தடுத்த பகா எண்களின் மீ.சி.ம அவற்றின் எதற்கு சமம்? (13/01/2021)

a. இரு எண்களின் கூடுதல்

b. இரு எண்களின் பெருக்கற் பலன்

c. இரு எண்களுக்கான வித்தியாசம்

d. இரு எண்களின் மீபெவ

 

Q8: (2³×3×5²×7), (2⁴×3²×5×7²×11) மற்றும் (2×3³×5⁴) இவற்றின் மீ.பொ.ம (LCM) காண்க. (13/01/2021)

a. 2⁴×3³×5⁴

b. 2×3×7×5×11

c. 2⁴×3³×5⁴×7²×11

d. 2⁴×3⁴×5⁴×7

 

Q9: 2/3, 4/5 மற்றும் 6/25 ன் மீ.பொ.வ (HCF) யாது? (07/11/2021)

a. 2

b. 2/25

c. 2/75

d. 6/25

 

Q10: மீ.சி.ம (LCM) காண்க (x²-27), (x-3)², (x²-9) (07/11/2021)

a. (x-3)²(x+3)(x+3x+9)

b. (x-3)² (x+3)

c. (x+3)² (x-3)

d. (x+3)(x²+3x+9)

 

Q11: 2x²-18 மற்றும் x²-2x-3 -இன் மீ.போ.வ (GCD) காண்க (07/11/2021)

a. (x+3)

b. (x-3)

c. (x+1)

d. (x-1)

 

Q12: 2/3, 3/5, 4/7 மற்றும் 9/13 -ன் மீ .பொ. ம-வை (LCM) கண்டுபிடி? (06/11/2021)

a. 1/36

b. 1/1365

c. 12/455

d. 36

 

Q13: 1/2, 1/3, 2/3 மற்றும் 4/5-ன் மீ.போ.வ-வை (HCF) கண்டுபிடி? (06/11/2021)

a. 1

b. 12

c. 4/5

d. 1/60

 

Q14: x⁴-27a³x, (x-3a)² இவற்றின் மீ.பொ.வ (x-3a)எனில் மீ.பொ.ம. (18/04/2021)

a. x(x-3a)²(x²-3ax+9a²)

b. x(x+3a)²(x²+3ax+9a²)

c. x(x-3a)²(x²+3ax-9a²)

d. x(x-3a)²(x²+3ax+9a²)

 

Q15: மீ.பொ.வ. (GCD) காண்க  35x⁵y³z⁴, 49x²yz³, 14xy²z² (18/04/2021)

a. 7x²y²z²

b. 7xyz

c. 14x⁵y³z⁴

d. 7xyz²

 

Q16: பின்வருவனவற்றிற்கு மீ.பொ.ம. (LCM) காண்க  x³-27, (x-3)²,  x²-9? (18/09/2021)

a. (x-3)(x+3)(x²+3x+9)

b. (x-3)²(x²+3x+9)

c. (x-3)²(x+3)(x²+3x+9)

d. (x-3)²(x+3)(x²-3x+9)

 

Q17: (x²-x-12)மற்றும் (x²-mx-8)ன் மீ.பொ.வ. (HCF) x-4 எனில் mன் மதிப்பு? (18/09/2021)

a. 0

b. 1

c. 2

d. 6

 

Q18: 2x²-18 மற்றும் x²-2x-3ன் மீ.பொ.வ. (GCD) காண்க? (18/09/2021)

a. (x-3)

b. (x+3)

c. (x+1)

d. (x-1)

 

Q19: 12(x⁴-x³), 8(x⁴-3x³+2x²)ன் மீ.பொ.ம. (LCM) 24x³(x-1)(x-2) எனில் மீ.பொ.வ. (HCF) காண்க? (18/09/2021)

a. x-1

b. 4x²

c. 4x²(x-1)

d. x²-x

Q20: (x²y+xy), (x²+xy) ஆகியவற்றின் மீ.பொ.வ.(HCF) காண்க. (2021 G1)

a. x+y

b. xy

c. x(x+y)

d. x²+y²

 

Q21: மீ.பொ.ம (LCM) காண்க (x⁴-1), (x²-2x+1) (2021 G1)

a. (x²+1)(x+1)

b. (x+1)(x-1)

c. (x²+1)(x-1)²

d. (x²+1)(x+1)(x-1)²

 

Q22: 4, 7 மற்றும் 13 ஆகிய ஒவ்வொரு எண்ணாளும் வகுபடும் பொழுது மீதி 3ஐ தரக்கூடிய மிகப்பெரிய நான்கு இலக்க எண் (18/04/2021)

a. 9138

b. 9318

c. 9831

d. 9381

 

Q23: 16, 24, 36 மற்றும் 54 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய ஐந்திலக்க எண்ணைக் காண்க. (13/01/2021)

a. 10432

b. 10064

c. 10368

d. 10362

 

Q24: x²y+xy²+xy – ன் மீ.சி.ம (LCM) (13/01/2021)

a. x²y+xy²

b. x²+xy

c. x²y(x+y)

d. x(x+y)

Q25: (x-6) ஆனது (x²-2x-24) மற்றும் (x²-Kx-6) இவற்றின் மீ.பொ.வ (HCF) எனில் kன் மதிப்பு 10th = 158 [Book Back] (20-11-2021)

a. 3

b. 8

c. 5

d. 6

 

Q26:254 மற்றும் 508 ஆகிய எண்களால் வகுக்கும் பொழுது மீதி 4 -ஐக் வரும் மிகச்சிறிய எண்ணை காண்க [6th (2) = 20 எ.கா. 9] (20-11-2021)

a. 254

b. 508

c. 805

d. 512

TNPSC EXAMs 2022

Q27: இரு சார் பகா எண்களின் மீ.சி.ம. 5005. ஓர் எண் 65 எனில் மற்றொர் எண் என்ன? (08-11-2022)

a. 65

b. 66

c. 1

d. 77

 

Q28: x⁴-1, x²-1 ன் மீ.போ.வ (HCF) காண்க  (08-11-2022)

a. (x+1)(x-1)

b. (x-1)²

c. x²+1

d. (x+1)²

 

Q29: மீ.போ.வ (HCF) காண்க : (08-11-2022)

x²+xy, x³y²+x²y³

a. x(x+y)

b. x²+xy

c. x³y²+x²y³

d. xy(x+y)

 

Q30: 35a²c³b, 42a³cb² மற்றும் 30ac²b³ இவற்றில் மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம) [LCM] காண்க (11/01/2022)

a. 210 a³c³b³

b. 7abc

c. 216 a²c³b

d. 441 a³c³b²

 

Q31:  (x+y)², (y+z)³, (z+x)⁴ ன் மீ.பொ.வ (HCF) (11/01/2022)

a. 1

b. x+y+z

c. (x+y+z)²

d. (x+y)²(y+z)³(z+x)⁴

 

Q32:  96 மற்றும் 120 ஆகிய எண்களால் சரியாக வகுபடக் கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன? [22/01/2022]

(A) 10608

(B) 16008

(C) 10080..

(D) 18600

 

Q33:  3 மற்றும் 9 ஆகிய எண்களில் மீ.சி.ம 9 அவற்றின் மீ.பெ.வ  [22/01/2022]

(A) 1

(B) 3 ..

(C) 9

(D) 27

 

Q34:  மீ.சி.ம. காண்க: (2x² -3xy)², (4x-6y)³, 8x³ – 27y³ [22/01/2022]

(A) 2³x³ (2x-3y)²

(B) 2³x² (4x²+6xy +9y²)

(C) 2³x² (2x − 3y)³ (4x² + 6xy +9y²)

(D) 2³ x³ (2x - 3y)³ (4x² + 6xy +9y²)

 

Q35:  மீப்பெரு பொதுக் காரணி காண்க : x³-x²+x-1, x⁴-1 [22/01/2022]

(A) x²+1

(B) (x-1)(x²+1)

(C) (x+1)(x²+1)

(D) x²-1

 

Answer Key = https://minnalvegakanitham.blogspot.com

 


tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்