எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
குரூப் 4 நடப்பு நிகழ்வுகள் எப்படி படிக்கலாம்
1. நூலின் ஆசிரியர்
2. தினங்கள்
3. ISRO
ISRO Q1:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) 1968-ல் ஐக்கிய நாடுகள் சபைக்காக அர்ப்பணித்த ஏவுதளம் அமைந்துள்ள இடம் (2011 G4) a. தும்பா b. சென்னை c. டெல்லி d. மும்பை
Q2: இந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது ? (2012 G4) I. பெங்களூர் II. ஸ்ரீ ஹரிக்கோட்டா III. மகேந்திரகிரி IV. திருவனந்தபுரம். a. III மட்டும் b. I மட்டும் c. IV மட்டும் d. II மட்டும்
Q3: தொலை நுண்ணுர்வு விண்கலங்களை அது விண்ணில் செலுத்தப்பட்ட வருடத்தைக் கொண்டு கீழிருந்து மேலாக அடுக்குக. (2013 G4) I. ஐ.ஆர்.எஸ் II. ஸ்பாட் III. டிரையோஸ் IV. லாண்ட்சாட் a. I, II, IV, III b. III, IV, II, I c. I, II, III, IV d. IV, III, I, II
Q4: ஜூலை 2013ல், ISRO ஆல் ஏவிவிடப்பட்ட கடற்போக்குவரத்திற்கான தனிப்பட்ட முதல் செயற்கைக் கோள் (2013 VAO) a. IRNSS-1A b. IRNSS-2D c. INSAT-4E d. GSAT-11
Q5: எந்த ராக்கெட் மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்காக INSAT-3DR-யை, கடந்த 8, செப்டம்பர், 2016 அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது? (2016 G4) a. GSLV-F05 b. PSLV-4 c. அரியான் d. GSLV-3
Q6: பனி பாலம் நடவடிக்கை எந்த அமைப்போடு தொடர்புடையது (2018 G4) a. ISS b. ISRO c. NASA d. ESA |
தினங்கள் Q7: உலகத்தில் நீரிழிவு நோய் தினம் " என்று அனுஷ்டிக்கப்படுகிறது ? (2011 G4) a. மே 27 b. ஏப்ரல் 27 c. ஜூன் 27 d. ஜூலை 27
Q8: எந்த நாளை உலக வறுமை தினமாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது? (2013 VAO) a. அக்டோபர் 15-ஆம் நாள் b. அக்டோபர் 17-ஆம் நாள் c. அக்டோபர் 16-ஆம் நாள் d. அக்டோபர் 7-ஆம் நாள்
Q9: கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி 1. நவம்பர் 11 - உலக எழுத்தறிவு நாளாக கொண்டாடப்படுகிறது 2. நவம்பர் 24 - உலக பெண் குழந்தை நாள் என கொண்டாடப்படுகிறது இவற்றுள் எது/எவை சரி? (2013 VAO) a. 1 மட்டும் b. 2 மட்டும் c. 1 மற்றும் 2 d. 1ம் இல்லை 2ம் இல்லை
Q10: தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நாள் (2013 VAO) a. ஜனவரி 26 b. ஜனவரி 25 c. ஆகஸ்டு 15 d. அக்டோபர் 2
Q11: தேசிய தொழில்நுட்ப நாளாக இந்தியா கொண்டாடும் நாள் (2014 G4) a. ஏப்ரல், 11 b. மே , 12 c. மே , 11 d. ஏப்ரல், 12
Q12: வரிசை I உடன் வரிசை IIயை பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: (2014 G4) (a) உலக எய்ட்ஸ் தினம் 1. டிசம்பர், 14 (b) உலக ஊனமுற்றோர் தினம் 2. டிசம்பர், 10 (c) முப்படைகள் கொடி நாள் 3. டிசம்பர், 1 (d) தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 4. டிசம்பர் 03 a. 2 1 3 4 b. 3 4 2 1 c. 4 2 1 3 d. 1 3 4 2
Q13: உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? (2016 G4) a. ஜனவரி 8 b. ஜனவரி 21 c. ஜனவரி 22 d. ஜனவரி 24
Q14: முதல் தெலுங்கானா மொழி தினம் அனுசரிக்கப்பட்ட நாள் (2016 VAO) a. செப்டம்பர் 9, 2015 b. அக்டோபர் 4, 2015 c. ஜனவரி 1, 2015 d. டிசம்பர் 14, 2015
Q15: உலக காடுகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது? (2018 G4) a. மார்ச் 8 b. மார்ச் 21 c. மார்ச் 22 d. மார்ச் 23
Q16: தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது? (2018 G4) a. நவம்பர்-19 b. அக்டோபர்-20 c. ஜூன்-10 d. ஆகஸ்டு-12
Q17: பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? (2019 G4) 1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது 2. அதன் மையக் கருத்து : காற்று மாசு a. 1, 2 ஆகியவை சரி b. 1 சரி, 2 தவறு c. 1, 2 ஆகியவை தவறு d. 2 சரி, 1 தவறு |
நூலின் ஆசிரியர் Q18: "Science
and Sustainable Food Security" என்ற புத்தகத்தை எழுதியவர் (2011 G4) a. M. S. சுவாமிநாதன் b. K. இராதாகிருஷ்ணன் c. டாக்டர் ராஜீவ் ஷா d. ரட்டன் குமார் சின்ஹா
Q19: கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது ? (2012 G4) a. மரப்பசு b. பாரிசுக்குப் போ c. கள்ளோ காவியமோ d. மோக முள்.
Q20: "அக்னிசிறகுகள்" என்ற புத்தகத்தை எழுதியவர் (2013 G4) a. நேரு b. APJ அப்துல் கலாம் c. காமராஜ் d. மகாத்மா காந்தி
Q21: ‘மறக்கப்பட்ட பேரரசு’ என்ற நூலின் ஆசிரியர் யார்? (2013 VAO) a. சீவெல் b. அப்துல் ரசாக் c. ஈஸ்வரி பிரசாத் d. நிக்கோலோ கோண்டி
Q22: `Unbreakable`என்னும் சுயசரிதை யாருடையது? (2014 G4) a. எம். சி. செரியன் b. எல். சி. குரியன் c. எம். சி. மேரி கோம் d. டி. சி. ஷெர்வானி
Q23: 2017-ம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட “Dark horse and other plays” என்ற நாடகத்தை வெளியிட்டவர் (2018 G4) a. கௌரி ராம்நாராயன் b. கௌரி லங்கேஷ் c. அருண் கொலாத்கர் d. மகேஷ் தத்தாணி
Q24: 2017-ஆம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘துக்கம் கக்கம் என்ற நாவலின் ஆசிரியரான இவர், திரு/திருமதி (2018 G4) a. சுரிந்தர் வர்மா b. சுனிதா ஜெயின் c. மம்தா காலியா d. கமல் கிஷோர் கோயன்கா |
minnal vega kanitham