Type Here to Get Search Results !

குரூப் 2/2A பிரித்தெழுதுக [2013 to 2019]

10
TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Minnal Vega Knaitham பிரித்தெழுதுக

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0

கருத்துரையிடுக

10 கருத்துகள்
  1. பதில்கள்
    1. நீ +ஐ = நின்னை, நீ +அது =நினது, நீ +ஆல் =நின்னால், நீ +கு =நினக்கு

      நீக்கு
  2. நீ + ஐ ---- நின்னை எப்படி வரும். நெடில் எப்படி குறிலாக மாறும்..

    24--- 3,4 தான் சரியாக வரும்

    பதிலளிநீக்கு
  3. ஆற்று+ஈர்
    உயிர் வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்ற விதிப்படி ஆற்ற்+ஈர் என புணரும். உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ஆற்றீர் என வரும்

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham