எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
4. இந்தியாவின்
வரலாறும் பண்பாடு: |
i. சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், தில்லி சுல்தான்கள்,
முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – – விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் தென்
இந்திய வரலாறு. ii. இந்திய சமூகப் பண்பாட்டு
வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும். iii. இந்தியப் பண்பாட்டின்
இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு. iv. இந்தியா ஒரு மதச்சார்பற்ற
நாடு, சமூக நல்லிணக்கம். |
6th New Book சிந்துவெளி நாகரிகம் |
11th New Book சிந்து நாகரீகம் |
11th New ETHICS சிந்து நாகரிகம் |
6th New Book குப்தர்கள் |
11th New Book குப்தர்கள் |
7th New Book டெல்லி சுல்தான்கள் |
11th New Book டெல்லி சுல்தான்கள் |
7th New Book முகலாயர்கள் |
11th New Book முகலாயர்கள் |
7th New Book மராத்தியர்கள் |
11th New Book மராத்தியர்கள் |
7th New Book விஜயநகர் மற்றும் பாமினி அரசுகள் |
11th New Book விஜயநகர & பாமினி அரசுகள் |
6th தென்னிந்திய அரசுகள் |
11th பிற்கால சோழர்கள், பாண்டியர்கள் |
11th தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி |
11th தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் |
11th தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச்
சோழர்களும், பாண்டியர்களும் |
History 2022
1. கூற்று (A) : அபுல் பாசலின் அக்பர்
நாமா 3 பாகத்தை கொண்டது
காரணம் (R) : முதல் பாகம் அக்பரின்
முன்னோர்கள் பற்றியது. இரண்டாம் பாகம் அக்பரின் ஆட்சியைப்
பற்றி விரிவாகக் கூறுவது. மூன்றாம் பாகம் அயினி அக்பரின்
தனி தலைப்பு (22-01-2022)
(A) (A) சரி ஆனால் (R) தவறு
(B) (A) மற்றும்
(R) ஆகிய இரண்டும் சரி (R) என்பது (A) விற்கு
சரியான விளக்கமாகும்
(C) (A) தவறு, ஆனால் (R) சரி
(D) (A) மற்றும்
(R) ஆகிய இரண்டும் சரி ஆனால் (R) என்பது
(A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) முஹம்மத் பின் துக்ளக்
(B) பெரோஸ்ஷா துக்ளக்
(C) கியாஸீத்தீன் துக்ளக்
(D) ஷம்ஸீத்தின் முஹம்மத்
(A) முதலாம் மகேந்திரவர்மன்
(B) முதலாம் நரசிம்மவர்மன்
(C) இராஜ சிம்மன் I
(D) இரண்டாம் மகேந்திரவர்மன்
(A) சுமந்த
(B) பீஷ்வா
(C) மந்திரி
(D) பண்டிட் ராவ்
I. அல்புகர்க் கிருஷ்ண தேவராயரின் சமகாலத்தவர்
ஆவார்
II. அல்புகர்க் கிருஷ்ண தேவராயரின் அரசவைக்கு
ஓயில் என்ற பாதிரியாரை தூதுவராக
அனுப்பினார்
III. போர்த்துகீசிய
வணிகர்கள் கிருஷ்ண தேவராயர் காலத்தில்
விஜயநகரத்தில் தங்கி இருந்தனர்
IV. போர்த்துகீசியர்கள்
விஜயநகர அரசுக்கு படை உதவி செய்துள்ளார்.
(A) I மட்டும்
(B) II மட்டும்
(C) II மட்டும்
(D) I, II, III, IV..
(a) ரிக் வேதம் - 1. யாகம் செய்முறை
(b) யஜூர் வேதம் - 2. பாடல்கள்
(c) சாம வேதம் - 3. மாந்த்ரீகம்
(d) அதர்வ வேதம் - 4. கீர்த்தனைகள் மற்றும் மெல்லிசைகள்
(A) 1 2 3 4
(B) 2 1 4 3
(C) 3 4 2 1
(D) 4 3 1 2
(A) ராய்கர்
(B) கொண்டானா
(C) சிவநேரி
(D) செங்கோட்டை
(A) மா-பாப்
(B) குல்கர்னி
(C) பாட்டர்
(D) கோத்வால்
(A) சமுத்திர குப்தர்
(B) முதலாம் குமார குப்தர்
(C) இரண்டாம் சந்திர குப்தர்
(D) விஷ்ணு குப்தர்
(a) தலைநகரை, குல்பர்க்காவிலிருந்து பிடாருக்கு மாற்றினார்
(b) அவர் காலத்தில் டக்கின் கட்சிக்கும் வெளிநாட்டு
கட்சிக்கும் மோதல் பற்றி பேசப்பட்டு
வந்தது
(c) 1424-25 ம் ஆண்டில் வாரங்கல் என்ற
இடம் கைப்பற்றப்பட்டது
(d) குஜராத் அரசை தன் பேரரசுடன்
இணைத்துக் கொண்டார்
(A) (a)
(B) (b) மற்றும்
(c)
(C) (d)
(D) (a) மற்றும்
(b)
(A) பஞ்சாப்
(B) லர்க்கானா..
(C) பாவல்பூர்
(D) குஜராத்
12. சிவாஜியுடன் தொடர்புடைய ஊர் ? [08-01-2022]
(A) ஹிவ்னெரி
(B) ஏற்காடு
(C) அஹமத்நகர்
(D) ஹம்பி
(A) ஆப்பிரிக்கர்கள்
(B) ஆப்கானியர்கள்
(C) அபிசீனியர்கள்
(D) பெர்சியன்கள்
14. கிரேக்க வரலாற்றில் பெரிக்ளியன் காலம் எந்த அளவிற்கு
முக்கியமோ அதே அளவிற்கு இந்திய
வரலாற்றில் குப்தர்களின் காலம் முக்கியத்துவம் வாய்ந்தது
என மேற்கண்ட வாசகத்தை கூறியது யார்? [08-01-2022]
(A) முனைவர் V.A. ஸ்மித்
(B) முனைவர் கீய்த்
(C) முனைவர் அல்டேகர்
(D) பார்னெட்
(A) முதலாம் பிரதாபருத்திரன்
(B) இரண்டாம் பிரதாபருத்திரன்..
(C) மூன்றாம் பிரதாபருத்திரன்
(D) நான்காம் பிரதாபருத்திரன்
(1) நில வரியானது நிலத்தின் தன்மை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
(2) தனியார் தொழில் நிறுவனங்களின் முதலாளிகள்
தொழிற்சாலை வரியை செலுத்தினர்.
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (1) மற்றும்
(2) மட்டும்..
(D) (1) ம் இல்லை (2) ம் இல்லை
(A) ஆறு
(B) ஏழு
(C) எட்டு
(D) ஒன்பது
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/02/history-2022.html
minnal vega kanitham