Type Here to Get Search Results !

Unit 8 ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் 302 Line By Line [8th, 10th & 11th New Book Notes] PDF

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

8th, 10th & 11th புதிய சமச்சீர் புத்தகம்

302 ஒரு வரி வினா விடை


8. தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூகஅரசியல் இயக்கங்கள்:

i.தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு.

 ii. திருக்குறள்:

() மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.

() அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை.

() மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.

() திருக்குறளும் மாறாத விழுமியங்களும்சமத்துவம், மனிதநேயம் முதலானவை.

 () சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.

 () திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்.

 iii. விடுதலைப் போரட்டத்தில் தமிழ்நாட்டின் பங்குஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள்விடுதலைப் போரட்டத்தில் பெண்களின் பங்கு.

iv. பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூகஅரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சிநீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சிசுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.



7. இந்திய தேசிய இயக்கம்:

i. தேசிய மறுமலர்ச்சிஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள்இந்திய தேசிய காங்கிரஸ்தலைவர்கள் உருவாதல்பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், ..சிதம்பரனார், ஜவஹர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார்,இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் பலர்.

ii. தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்: அகிம்சை முறையின் வளர்ச்சி  மற்றும் பரட்சிகர இயக்கங்கள்.

(iii) வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை.

MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

 2020 to 2022 TNPSC Questions

1. கீழ்க்கண்டவற்றில் திருச்சி பிரகடனம் பற்றி தவறான கூற்று எது? (22-01-2022)

(i) இப்பிரகடனம் மருதுபாண்டியர்களால் வெளியிடப்பட்டது

(ii) இப்பிரகடனம் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது

(iii) பிரகடனம் தேசிய சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமையவில்லை

(iv) ஆற்காடு நவாப் மற்றும் முகமது அலியின் அரசியல் நடவடிக்கைகளை இப்பிரகடனம் கண்டித்தது

(A) (i) மட்டும்

(B) (ii) மட்டும்

(C) (iii) மட்டும்

(D) (iv) மட்டும்

 

2. கீழ்கண்டவர்களில் திண்டுக்கல் கூட்டமைப்பை சாராதவர் யார்? (11-01-2022)

I. கோபால் நாயக்கர்

II. மணப்பாறை லட்சுமி நாயக்கர்

III. தனி எதுல் நாயக்கர்

IV. சிங்கம் செட்டி

(A) II மட்டும்

(B) III மட்டும்

(C) II மற்றும் III மட்டும்

(D) IV மட்டும்

 

3. கொடுக்கப்பட்ட நிகழ்வுகளை வரிசைப்படுத்துக (08-01-2022)

1. மோப்லாஹ கிளர்ச்சி

2. சந்தால் கிளர்ச்சி

3. பெரும் புரட்சி

4. சம்பாரன்

(A) 3, 2, 4, 1

(B) 2, 3, 1, 4

(C) 2, 3, 4, 1

(D) 3, 1, 4, 2

 

4. கீழ்கண்ட கூற்றுகளில் தீரன் சின்ன மலையை பற்றி தவறான கூற்று எது? (08-01-2022)

1. தீரன் சின்னமலை ஆங்கில மைசூர் போர்களில் கலந்து கொண்டார்.

2. கொங்கு நாட்டு வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைத்தார்

3. 1802ல் மேக்ஸ்வெல் என்ற தளபதி தீரன் சின்னமலை தோற்கடித்தார்

4. இவர் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்

(A) 1 மட்டும் சரி 2, 3, 4 தவறானது

(B) 1,2 சரியானது 3,4 தவறானது

(C) 1, 2, 4 சரியானது 3 மட்டும் தவறானது

(D) 1,2,3 சரியானது 4 மட்டும் தவறானது

 

5. 1921-ல் மாப்ளா கலகம் எந்த இடத்தில் நடைபெற்றது. (20-11-2021)

(A) அஸ்ஸாம்

(B) கேரளா

(C) பஞ்சாப்

(D) வங்காளம்

 

6. நானா சாகேப் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மன வெறுப்பை வளர்த்து கொண்டது ஏன்? (07-11-2021)

(A) வாரிசில்லை

(B) சிறந்த நிர்வாகியல்ல

(C) ஓய்வூதியம் மறுக்கப்பட்டது

(D) துரோகி

 

7. 29 மார்ச் 1857-ல் யார் தூக்கிலிடப்பட்டார்? (18-09-2021)

(A) பகதூர் ஷா

(B) தாந்தியா தோப்

(C) ஜான்சி ராணி

(D) மங்கள் பாண்டே

 

 

8. கீழ்கண்டவற்றில் வேலு நாச்சியார் பற்றி தவறான கூற்று எது?  (18-09-2021)

I. இவர் ராமநாதபுரம் இளவரசி ஆவார்.

II. இவருடைய கணவர் முத்து வடுக உடைய தேவர்

III. 1780 ஹைதர் அலி சிவகங்கையின் மீது படை எடுத்து வேலுநாச்சியாரை தோற்கடித்தார்

IV. இவர் இரண்டாம் மைசூர் போரை பயன்படுத்தி சிவகங்கைக்குள் நுழைந்தார்

(A) (i) மட்டும்

(B) (II) மட்டும்

(C) (III) மட்டும்

(D) (IV) மட்டும்

 

9. (I): காங்கிரசின் பழைய தலைவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அழிவுகரமான பொருளாதாரக் கொள்கை அறிந்திருந்தனர்.

(II): தாதாபாய் நௌரோஜி, ரமேஷ் சந்திரதத், டி.இ. வாச்சா மற்றும் பலர் பிரிட்டிஷ் அரசின் இந்திய பொருளாதார எதிர்ப்புக் கொள்கையை பாராட்டியுள்ளனர். (18-09-2021)

(A) (i) மட்டும் சரி

(B) (i) மற்றும் (II) சரி

(C) மற்றும் (II) தவறு

(D) மட்டும் சரி

 

10. சூரத்தில் வர்த்தக மையத்தை அமைக்க ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி அளித்த முகலாய பேரரசர் யார்? (18-04-2021)

(A) அக்பர்

(B) அவுரங்கசீப்

(C) ஜஹாங்கீர்

(D) ஷாஜகான்

 

11. கீழ்கண்ட காரணிகளில் தென்னிந்திய கிளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது எது? (2021 G1)

(i) பாளையங்களில் கம்பெனியின் சீர்திருத்தங்கள்

(ii) கம்பெனி பொருளாதார சுரண்டல் மற்றும் அதிகபடியான வரி விதிப்பு

(iii) 1798 ல் ஏற்பட்ட பஞ்சம்

(iv) கம்பெனி நடத்திய அடிக்கடியான போர்கள்

(A) (i) மட்டும்

(B) (ii) மட்டும்

(C) (iii) மட்டும்

(D) (i), (ii), (iii), (iv)

 

12. கீழ்க்கண்ட கூற்றுகளில் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய சரியான கூற்றுகள் எவை? (13-01-2021)

1. கட்டபொம்மன் திருவாங்கூர் மன்னர் ஆவார்

2. ஆங்கிலேயர்கள் அவரைப் பிடித்து தூக்கிலிட்டனர்

3. பாஞ்சாலங் குறிச்சியின் பாளையக்காரராக இருந்தார்.

4. புரட்சிக்குப்பின் அவருடைய ஆட்சிப்பகுதியை பெற்றுக்கொண்டார்

(A) 1 மற்றும் 2

(B) 2 மற்றும் 3

(C) 3 மற்றும் 4

(D) 4 மற்றும் 1

 

13. 1857ஆம் ஆண்டு, புரட்சி பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது? (04-03-2020)

(A) வங்காள படைகளின் நடத்தை மோசமானது

(B) ஆங்கிலேய படைகள் இந்திய கடற்பகுதிகளை கைப்பற்றிக் கொண்டு பிரிட்டிஷ் வீரர்களுக்கு உதவி செய்தது

(C) இந்தியர்கள் மிகப்பழமையான ஆயுதங்களுடன் போர் செய்தனர்

(D) விவசாயிகள் 1857 புரட்சியில் அதிகமாக பங்கெடுத்தனர்

 

14. பூலித்தேவனால் தோற்கப்பட்ட ஆங்கில தளபதி யார்? (26-02-2020)

(A) ஜெனரல் அலெக்சாண்டர் ஹெரான்

(B) ஜெனரல் ஷெப்பர்டு

(c) ஜெனரல் மெக்காலே

(D) ஜெனரல் வாட்சன்

 

 

 

15. சரியான கால வரிசையை தருக. (26-02-2020)

I. மங்கள் பாண்டேயின் கலகம்

II. வேலூர் கலகம்

III.ஜான்சி ராணியின் தோல்வி

IV. மீரட்டில் கலகம்

(A) IV, I, II, III

(B) II, IV, I, III

(C) I, IV, III, II

(D) II, I, IV, III

 

16. இந்தியாவின் 'மாக்ன கார்ட்டா' என மிதவாதிகளால் வரவேற்கப்பட்ட ஒன்று எது? (26-02-2020)

(A) ஆகஸ்ட் பிரகடனம், 1917

(B) இந்திய கவுன்சில் சட்டம், 1909

(C) இந்திய அரசாங்க சட்டம், 1919

(D) இந்திய அரசாங்கச் சட்டம், 1935

 

17. 1857ம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் முதல் பொறி ________ ல் தென்பட்டது (14-01-2020)

(A) டெல்லி

(B) பாரக்பூர்

(C) குவாலியர்

(D) கான்பூர்

 

18. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டது யார்? (14-01-2020)

(A) கட்டபொம்மன்

(B) கர்னல் லூஸிங்டன்

(c) கர்னல் அக்னியூ

(D) மருது பாண்டியன்

 

 

 

 

19. எந்த இடத்தில் அகோம் புரட்சி வெடித்தது? (26-12-2019)

a) திரிபுரா

b) பீகார்

c) சிக்கிம்

d) அஸ்ஸாம்

 

20. மாப்ளா கலகம் (1921) நடைபெற்ற இடம் (09-01-2019)

A) தெலுங்கானா

B) மலபார்

C) மகாராஷ்டிரா

D) குஜராத்

 

21. எந்த வருடம் சந்திரநாகூரில் பிரெஞ்சு கவர்னராக இருந்த டியூப்ளே பாண்டிச்சேரி கவர்னராக பதவி உயர்வு பெற்றார்? (2019)

a) 1735

b) 1740

c) 1741

d) 1744

 

22. எந்த இந்திய மன்னர் வாஸ்கோடாகாமா கோழிக்கோடு வந்திறங்கிய பொழுது அவரை சந்தித்தார்? (2019)

a) பகுவன்லால்

b) சாமோரின்

c) ராஜேந்திர நாயர்

d) சிராஜ் - உத் - தௌலா

 



tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்