Type Here to Get Search Results !

TNPSC Blueprint [ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணி தேர்வு]

2
ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலைப் பணி தேர்வு [COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE EXAMINATION] வரும் ஞாயிற்றுக்கிழமை (09/01/2022) நடைபெற உள்ளது.
இதில் பொது அறிவு பகுதியில் 50 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க "Blueprint" மின்னல் வேகத்தில் வெளியிடப்பட்டுள்ளது இந்த தலைப்புகளை மீண்டும் மீண்டும் படித்து தேர்வில் வெற்றி பெற நீங்கள் விரும்பும் கடவுளை வேண்டிக் கொள்கிறோம்..


தேர்வு தேதி = 09/01/2022
மிக மிக முக்கியமான 11 பாடத்தலைப்புகள் :
கேள்விகள் = 15 to 20 உறுதி
11thஇந்திய பொருளாதாரம்
1. இந்தியப் பொருளாதாரம்
2. இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்
3. இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்
4. ஊரக பொருளாதாரம்
5. தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

10thஅரசியல் (சமூக அறிவியல்)
1. இந்திய அரசியலமைப்பு
2. மத்திய அரசு
3. மாநில அரசு

6th to 11th வரலாறு
1. சிந்துவெளி நாகரிகம்
2. குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள், விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம்
3. தென் இந்திய வரலாறு.
மிக மிக முக்கியமான 8 பாடத்தலைப்புகள்:
கேள்விகள் = 15 to 20 உறுதி
1. காலம் மற்றும் வேலை. [1 to 2 கேள்விகள்]
2. விழுக்காடு
தனி வட்டி – கூட்டு வட்டி [8 to 10 கேள்விகள்]
3. விகிதம் மற்றும் விகிதாசாரம். [1 to 2 கேள்விகள்]
4. புள்ளியியல் [1 to 2 கேள்விகள்]
5. இயற்கணிதம் & AP & GP [2 to 4 கேள்விகள்]
LCM & HCF [1 to 2 கேள்விகள்]
மிக மிக முக்கியமான 14 பாடத்தலைப்புகள் :
கேள்விகள் = 5 to 10 உறுதி
10thபுவியியல்
1. இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
2. இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
3. வேளாண்மைக் கூறுகள்
4. வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
5. இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வாணிகம்

11thஅரசியல் (அரசியல் அறிவியல்)
6. சமூக நீதி
7. தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி
8. தமிழக அரசியல் சிந்தனைகள்

10th வரலாறு
9. 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
10. ஆங்கில ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
11. காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
12. தேசியம் : காந்திய காலகட்டம்
13. தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
14. தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

கருத்துரையிடுக

2 கருத்துகள்
  1. அண்ணா நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்து மிகவும் முக்கியமானவை. அதேபோல் (paper 1) புள்ளியியல் பாடத்திற்கு ஏதாவது notes கொடுத்து உதவும் மாறு கேட்டு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham