Type Here to Get Search Results !

Simplification [அடுக்குக் குறிவிதிகள்]

2
TNPSC Group 2 & 2A, 4 (VAO)


அடுக்குக் குறிவிதிகள்

i. பெருக்கல் விதி
  am×an = am+n


1. மதிப்பு காண்க: (-2)⁵×(-2)⁻³ (8th New Book 44)
a. 1/4
b. - 1/4
c. -4
d. 4

ii. வகுத்தல் விதி
  am÷an = am+n


2. மதிப்பு காண்க:
/ 3⁻²
(8th New Book 44)
a. 1/81
b. 81
c. -81
d. - 1/81

3. 2¹⁰ இல் பாதி எவ்வளவு [21/11/2021]
a. 2⁵
b. 2⁶
c. 2⁹
d. 2⁸

iii. அடுக்கு விதி
  (am)n = amn


4. சுருக்குக : (((
1 / 2
)²)⁻²)⁻¹ = ? (2017 TNPSC)
a. 1/16
b. 16
c. - 1/16
d. -16

iv. பூஜ்ஜிய அடுக்கு விதி
  a0 = 1


5. e⁰-வின் மதிப்பு [2018 G4]
a. e
b. 1
c. 0
d. ∞

v. தலைகீழ் விதி
  a-1 =  
1 / a


6. மதிப்பு காண்க: 4⁻³(8th New Book 44)
a. 1/64
b. 64
c. - 64
d. - 1/64

7. மதிப்பு காண்க: (2⁰+4⁻¹)× 2² [2014 VAO]
a. 2
b. 5
c. 4
d. 3

vi. √
a / b
  இதை = &nbsp
√a / √b
  என எழுதலாம்


vii. ax = by எனில்

அடிமானங்கள் சமம் எனில் அடுக்குகளின் மதிப்பும் சமம்
   a=b => x=y

அடுக்குகளின் மதிப்பு சமம் எனில் அடிமானம்
  x=y => a=b

8. எடுத்துக்காட்டு 1.38
(-7)x+2×(-7)⁵=(-7)¹⁰ எனில் x ஐக் காண்க. (8th New Book 45)
a. 3
b. 4
c. 5
d. 6

9. (
7 / 12
)-4x(
7 / 12
)3x = (
7 / 12
)5எனில் x ஐக் காண்க. (2016 VAO)
a. -1
b. 1
c. 2
d. 3

'சுருக்குக :  
(33)-2X (22)-3 / (24)-2X3-4X4-2
    2019 G4
a. 7 2/9
b. 9 2/7
c. 7 1/9
d. 9 1/7


கருத்துரையிடுக

2 கருத்துகள்
  1. Very great work thank so much 👍🙏💐 Vaguthal vithi crt ah enaku doubt ah iruku

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா24 மே, 2022 அன்று 5:30 PM

    வகுத்தல் விதி formala தவறாக உள்ளது மேலும் இறுதி கணக்கு புரியவில்லை

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham