Type Here to Get Search Results !

TNPSC – தமிழ் வழியில் பயின்றதற்கான (PSTM) சான்றிதழ் சில மாற்றங்கள் செய்துள்ளன.

0

TNPSC Group 2 & 2A, 4 (VAO), EO4



TNPSC – தமிழ் வழியில் பயின்றதற்கான (PSTM) சான்றிதழ்

TNPSCயில் தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது இதில் சில மாற்றங்கள் செய்துள்ளன.

மாற்றம் என்னவென்றால் ??

1. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட வேலைகளுக்கு (Ex- Gr4,VAO,EO4)

பத்தாம் வகுப்பு வரை தமிழில் பயின்று இருக்க வேண்டும்

பத்தாம் வகுப்பு வரை எந்த பள்ளியில் நீங்கள் படித்தீர்களா அங்கு தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்றால் போதும்

2. பட்டப்படிப்பு (Degree standard)கல்வித் தகுதி கொண்ட வேலைகளுக்கு (Ex- Gr2/2A,Gr 1)

பட்டப்படிப்பு (Degree standard)வரை கட்டாயம் பட்டப்படிப்பு தமிழ் வழியில் பயின்று இருக்க வேண்டும் (SSLC, +12, Any DEGREE)

பட்டப்படிப்பு எந்த கல்லூரியில் படித்தீர்கள் அங்கு முதல்வரிடம் கையொப்பம் பெற வேண்டும்

3. பத்தாம் வகுப்பு ஒரு பள்ளியிலும் பன்னிரண்டாம் வகுப்பு மற்றொரு பள்ளியிலும் படித்திருந்தால்

*பத்தாம் வகுப்பு வரை படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர் கையெழுத்து பெற வேண்டும் சான்றிதழ் பெற வேண்டும் மற்றும் 12ஆம் வகுப்பு வரை படித்த பள்ளியில் நீங்கள் சான்றிதழ் பெற வேண்டும்
MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST






Download Now


கருத்துரையிடுக

0 கருத்துகள்