Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

8th New Maths Book அடுக்குக் குறிவிதிகள்

TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC

அடுக்குக் குறிவிதிகள்

1. பெருக்கல் விதி
  am×an = am+n

2. வகுத்தல் விதி
  am÷an = am+n

3. அடுக்கு விதி
  (am)n = amn

4. பூஜ்ஜிய அடுக்கு விதி
  a0 = 1

5. தலைகீழ் விதி
  a-1 =  
1 / a


6. √
a / b
  இதை =  
√a / √b
  என எழுதலாம்

7. ax = by எனில்

அடிமானங்கள் சமம் எனில் அடுக்குகளின் மதிப்பும் சமம்
  a=b => x=y

அடுக்குகளின் மதிப்பு சமம் எனில் அடிமானம்
  x=y => a=b


1. மதிப்பு காண்க: 4-3(8th New Book 44)
  1. a. 1/64 ..
  2. b. 64
  3. c. - 64
  4. d. - 1/64

2. மதிப்பு காண்க:  
1 / 2-3
(8th New Book 44)
  1. a. 8 ..
  2. b. 1/8
  3. c. -8
  4. d. - 1/8

3. மதிப்பு காண்க: (-2)5×(-2)-3(8th New Book 44)
  1. a. 1/4
  2. b. - 1/4
  3. c. -4
  4. d. 4..

4. மதிப்பு காண்க:  
32 / 3-2
(8th New Book 44)
  1. a. 1/81
  2. b. 81 ..
  3. c. -81
  4. d. - 1/81

5. மதிப்பு காண்க: (20+4-1)× 2 2 (2014 VAO)
  1. a. 2
  2. b. 5 ..
  3. c. 4
  4. d. 3

6. மதிப்பு காண்க: e0 (2018 G4)
  1. a. 0
  2. b. 1 ..
  3. c. 2
  4. d. 3




கருத்துரையிடுக

0 கருத்துகள்