Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC EXAM 2021-க்கு புதிய புத்தகம் தான் படிக்க வேண்டும் Proof TNPSC Gr4 (VAO) 2019 Questions Pepar

TNPSC GROUP 4 (VAO)


மின்னல் வேக கணிதம்
    10th New social science = 174 (உங்களுக்கு தெரியுமா?) 

    11th Political science II Valume = 96 (உங்களுக்கு தெரியுமா?) 
    10th New social science = 188 (உங்களுக்கு தெரியுமா?) 
    11th New Economy Page No 151

    9th New social science = 187

    12th Zoology = 7 11th New Economics = 231

    11th New Geography = 48

    9th (3) New Science = 201 & 12th New Zoology Book

    12th New Zoology = 21

    11th New Zoology (1) valume = 189

    8th New Science = 101

    9th New Science = 150

    11th New Economics = 156

    11th New Economics = 199

    10th New social science = 289

    12th New Geography = 152, 153

    10th New social science = 93

    12th Political science I Valume = 89

    12th Political science I Valume = 208

    10th New social science = 190

    10th New science = 180

TNPSC Gr4 (VAO) தேர்வு பொது அறிவு(GK)-க்கு புதிய புத்தகம் தான் படிக்க வேண்டும் Proof TNPSC Gr4 (VAO) 2019 Questions Pepar


TNPSC Gr4 (VAO) தேர்வு பொது அறிவு(GK)-க்கு புதிய புத்தகம் தான் படிக்க வேண்டும் Proof TNPSC Gr4 (VAO) 2019 Questions Pepar

1. 1951ம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுக்கிறது 11th New Economy Page No 151

பிரான்சில் உள்ள நடைமுறை 9th New social science = 187

கீழ்நிலை உயிரினங்களில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்---- 12th Zoology = 7 2017-18 ல் தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம்[GSDP]எவ்வளவு ? 11th New Economics = 231

0*தீர்க்க ரேகையும் 0* அட்ச ரேகையும் காணப்படுவது 11th New Geography = 48

பன்றிக்காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் 9th (3) New Science = 201 & 12th New Zoology Book

ஆண்ட்ரோஜென் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை----- 12th New Zoology = 21

கூற்று[A]:இரத்த மாதிரிகளை எடுக்க தமனிகளை விட சிரைகளே சிறந்தவை கூற்று[B]:சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் 11th New Zoology (1) valume = 189

பின்வரும் ஒரு வித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது ? 8th New Science = 101

மைட்டாஸிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது ? 9th New Science = 150

புதிய கல்விமுரை, அடிப்படயில்-----------நிலைகளைக் கொண்டுள்ளது 11th New Economics = 156

GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது ? 11th New Economics = 199

சடுதி மாற்ற கோதுமை வகை 10th New social science = 289

1.பாரிபடா;காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம்
2.பாரிபடா:மஹாராஷ்டிரா-குஜராத் எல்லையில் அமைந்துள்ளது 12th New Geography = 152, 153

இந்திய அளவில்,சென்னை நகரம்,மெட்ரோ இரயில் சேவை கொண்ட ---------நகரமாகும் 10th New social science = 174 (உங்களுக்கு தெரியுமா?)

1951ம் ஆண்டு நடைப்பெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை ? 11th Political science II Valume = 96 (உங்களுக்கு தெரியுமா?)

இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை------ வழியாக செல்லுகிறது ? 10th New social science = 93

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர் 12th Political science I Valume = 89

நகர் பாலிகா சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் ------- ஆகும் 12th Political science I Valume = 208

இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படை கடமைகளை குறித்துக்கூறுகிறது ? 10th New social science = 190

1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது? 10th New social science = 188 (உங்களுக்கு தெரியுமா?)

பின்வருவனவற்றுள் சரியானது எது ? 10th New science = 180


NEXT QUESTIONS & ANSWER 23 QUESTIONS




கருத்துரையிடுக

0 கருத்துகள்