Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !

10000 questions

சமூக அறிவியல் (New Book Social sciences) (6th to 12th) 10000 Questions
11ஆம் வகுப்பு வரலாறு 1010 QUESTIONS ONLINE FREE TEST click here

நடப்பு நிகழ்வுகள் 2021

தினசரி நடப்பு நிகழ்வுகள் 2021
நடப்பு நிகழ்வுகள் 2021 ONLINE FREE TEST (விளக்கம்) click here

2021 TNPSC Gr 4-க்கு நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) எந்த மாதத்தில் கேட்கப்பட்டுள்ளன Proof - டன் PDF

TNPSC GROUP 4 (VAO)TNPSC Gr 4 படிக்கிறவங்க மட்டும் பார்க்கவும்
Current Affairs

i) எத்தனை மாசம் படிச்சா போதும்
ii) எப்படி படிக்கணும்
iii) எந்த New Paper படிக்கணும்
ஒரு நாளைக்கு 10 கொஸ்டின் படிச்சா போதும் PROOF
01/செப்டம்பர் (09)/2019 TNPSC Gr 4 (VAO)


  ஜனவரி = 1 Questions

  மார்ச் = 2 Questions

  ஏப்ரல் = 1 Questions

  மே = 1 Questions

  ஜூன் = 3 Questions

  ஜூலை = 1 Questions

  ஆகஸ்டு = 1 Questions

TNPSC Gr4 (VAO) தேர்வு நடப்பு நிகழ்வுகள்-க்கு (Current Affairs) எந்த மாதத்தில் கேட்கப்பட்டுள்ளன?? Proof - டன் TNPSC Gr4 (VAO) 2019 Questions Pepar
100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது ? (19 ஏப்ரல் 2019)
A. ஜெய்ப்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம்
B. குஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம்
C. டெல்லி மெட்ரோ இரெயில் நிறுவனம் ..
D. சென்னை மெட்ரோ இரெயில் நிறுவனம்

G-20 கண்காணிப்பு குறிப்பின்படி 2020ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ------------- ஆக இருக்கும் (06 ஜூன் 2019)
A. 0.065
B. 0.055
C. 0.075...
D. 0.085

நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது ? ( 15 ஆகஸ்டு 2019)
A. சஹரா பாலைவனம் 
B. தார் பாலைவனம்
C. கல்ஹாரி பாலைவனம்
D. கோபி பாலைவனம்

பின்வரும் கூற்றுகளில் எது சரியானது ?
1.2019ம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது
2.அதன் மையக்கருத்து :காற்று மாசு (05 ஜூன் 2019)
A. 1,2 ஆகியவை சரி
B. 1 சரி,2 தவறு
C. 1,2 ஆகியவை தவறு
D. 2 சரி,1 தவறு


ஜன்தன் திட்டத்தின் குறிக்கோள் (28 ஆகஸ்டு 2014) (7 மார்ச் 2019)
A. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்
B. பிராந்திய ஏற்றத் தாழ்வுகளை குறைப்பது
C. சமூக விலகல்
D. மக்கள் தொகை கட்டுப்பாடுமத்திய அரசால் தொடங்கப்பட்ட நீர் பாதுகாப்பு பரப்புரை எது ? (27 ஜூலை 2019)
A. ஜல் பச்சாவ் அபியான்
B. ஜல் தரங் அபியான்
C. ஜல் சுரக்‌ஷா அபியான்
D. ஜல் சக்தி அபியான்

முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார் ? (K. V. Chowdary 9 ஜூன் 2019 )
A. சரத்குமார்
B. B.K.ஆச்சார்யா
C. நீட்டூர் சீனிவாச ராவ்
D. R.P.கண்ணா


எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது ? (7 மார்ச் 2019)
A. 2 அக்டோபர் 2013
B. 15 ஆகஸ்ட் 2014
C. 2 அக்டோபர் 2015
D. 2 அக்டோபர் 2016

பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் திருநங்கை யார் ? (30 ஜனவரி 2019)
A. சத்யஸ்ரீ ஷர்மிளா
B. பரீத்திகா யாஷினி
C. நர்த்தகி நட்ராஜ்
D. தமிழ்செல்வி

எந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது (02 மே 2019)
A. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
B. தேசிய வளர்ச்சிக் குழு
C. சந்தானம் ஊழல் தடுப்புக்குழு
D. சட்ட ஆணையம்

மத்திய அரசின் மிகவும் உயரிய பொறுப்பான ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) பதவிக்கு உரிய நபரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது மத்திய அரசு.

இதற்குரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. மத்திய பணியாளர் அமைச்சகம் இதற்குரிய விண்ணப்பங்களை வரவேற்றது. இப்பணிக்கு விண்ணப்பிக்க மே 1-ம் தேதி இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வராததால் மே 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மென்டிபதார் இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது ? (30 நவம்பர் 2014)
A. சிக்கிம்
B. மேகாலயா
C. திரிபுரா
D. நாகாலாந்துமேகலயா மாநிலத்தில் இதுவரை ரயில் சேவை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், அசாம்-மேகலயாவை இணைக்கும் விதமாக மென்டிபதார் முதல் கவுகாத்தி வரையிலான புதிய ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (29ஆம் தேதி) தொடங்கி வைத்தார்.

ANSWER KEY


கருத்துரையிடுக

0 கருத்துகள்