Smart Work Proof & PDF
TNPSC GROUP 4க்கு புதிதாக படிப்பவர்கள் முதலில் பழைய வினாத்தாள்களை முழுமையாக படிக்க வேண்டும்
படித்த முடித்தவுடன் பழைய வினாத்தாள் புத்தகத்தில் எந்த பக்கத்தில் உள்ளது என்பதை தெரிந்து அந்த தகவல்களை முதலில் படித்தாலே போதும் அதிக கேள்விகள் இதில் இருந்துதான் இடம்பெறும் இதற்கு Proof கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இது வரும் குரூப்-4 (VAO) தேர்வுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்
Old pothuma ann
பதிலளிநீக்குAwesome bro ... Good job 🙏🏻tq
பதிலளிநீக்குminnal vega kanitham