Type Here to Get Search Results !

TNPSC GROUP 4 (VAO) GKக்கு 35 TOPICS படிச்சா போதும் PROOF & PDF study plan 2021

2
(2019 - 2020) கடைசியாக நடந்து முடிந்த 10 TNPSC தேர்வுகளின் QUESTIONS வைத்து இந்த ANALYSIS செய்யப்பட்டுள்ளது

1(i). இந்திய தேசிய காங்கிரஸ் (23 Questions)
(ii). விடுதைலப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் அகிம்சை முறையின் வளர்ச்சி மற்றும் தேசிய மறுமலர்ச்சி (19 Questions)

4. போக்குவரத்து - தகவல் தொடர்பு (18 questions)

5. சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல். (17 questions)

6. உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம் (16 questions)

7. ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் - ஒரு மதிப்பீடு ( 3 questions)

8. திட்டக்குழு மற்றும் (5 questions) நிதி ஆயோக். (6 questions)

9. உள்ளாட்சி அமைப்புகள் & பஞ்சாயத்து ராஜ் (13 questions)

10. தேர்தல் (13 questions)

11. தொழில் வளர்ச்சி (13 questins)

12. வேளாண்மை (12 questions)

13. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் (12 Questions)

14. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல் , அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு (12 Questions)

15. அடிப்படை உரிமைகள் (12 questions)

16. ஒன்றிய நாடாளுமன்றம் (11 questions)

17. தனிமங்களும் சேர்மங்களும் (11 Questions)

18. உயிர் உலகின் வகைப்பாடு (11 questions)

19. ஒன்றிய நிர்வாகம் (10 questions)

20. பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை (10 questions)

21. அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் (9 questions)

22. ஒளி (9 questions)

23. புரட்சிகர இயக்கங்கள். (8 Questions)

24. சிந்துவெளி நாகரிகம் (8 questions)

25. தில்லி சுல்தான்கள் (8 questions)

26. முகலாயர்கள் (8 questions)

27. இந்திய ரிசர்வ் வங்கி (8 questions)

28. வருவாய் ஆதாரங்கள் (8 questions)

29. அமிலங்கள், காரங்கள், உப்புகள் (8 Questions)

30. உடலியங்கியல் (8 questions)

31. சமூகப் புவியியல் - மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் (8 questions)

32. நீர் வளங்கள் - இந்திய ஆறுகள் (8 questions)

33. இந்திய நீதி அமைப்புகள் (7 questions)

34. இனம்,மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள் (7 questions)

35. நிதி ஆணையம் (7 questions)

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham