Tnpsc Group 4 (VAO) Question Analysis Blueprint 2021
மின்னல் வேக கணிதம் by JPDஅக்டோபர் 31, 20200
TNPSC GROUP 4 (VAO)
TNPSC GROUP 4 (VAO) Free PDF
Tnpsc Group 4 (VAO) பொறுத்தவரை நீங்கள் தனி நோட் போட்டுதான் கணக்கை எழுத வேண்டும்
பத்தாம் வகுப்பு புதிய புத்தகம் ஆக இருக்கட்டும் பழைய புத்தகமாக இருக்கட்டும் இதில் 9 கொஸ்டின் வரை கேட்கப்படுகின்றன எனவே இதனை முக்கியத்தும் கொடுத்து படிக்கவும்
மெய்யெண்களின் தொடர் வரிசைகளும் தொடர்களும், இயற்கணிதம் இந்த இரண்டு பாடங்களை முழுமையாக படிக்கவும்
minnal vega kanitham