TNPSC GROUP 1 தேர்வில் சதவிகிதம், தனிவட்டி, கூட்டுவட்டி 5 QUESTIONS உறுதி 80 QUESTIONS SINGLE PDF
அக்டோபர் 19, 2020
0
TNPSC GROUP 1 தேர்வில் சதவிகிதம், தனிவட்டி, கூட்டுவட்டி ஆகிய தலைப்புகளில் இருந்து 5 கேள்விகள் கேட்கப்படுகிறது. எனவே அதில் முக்கியமான கேள்விகளின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது இதைத் தாண்டி (இந்த மாடலை) தாண்டி வேறு எதுவும் கிடையாது எனவே நன்கு பயிற்சி பெற்று வரும் தேர்வில் உங்களுடைய அரசு வேலை கன வை வெற்றிக்கொள்ள மின்னல் வேக கணிதம் குடும்ப சார்பில் வாழ்த்துக்கள்.
இந்த தொகுப்பு எந்தவித தனியார் பயிற்சி மையம் செல்லாமல் வீட்டிலேயே முயற்சி செய்யும் என் சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
minnal vega kanitham