Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

9th New இயற்கணிதம் (01 to 95) & வயது கணக்குகள் SINGLE PDF

 


தினம் தினம் 10 MATHSல நாங்க தான் கெத்து



TNPSC GROUP 1, 2 & 4,TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS 

Telegram = https://t.me/joinchat/OgtzmQxvzOtvPwMhKaEcOg



https://t.me/minnalvegakanitham

9th New இயற்கணிதம்  (01 to 95)

ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் உள்ள புதிய மற்றும் பழைய புத்தகத்தில் உள்ள

 இயற்கணிதம்

வயது கணக்குகள்

வர்க்கமூலம்

பல்லுறுப்புக் கோவைகளுள் , மீ.பொ.ம (HCF) மற்றும் மீ.சி.ம (LCM)

பல்லுறுப்புக்கோவை பெருக்குக


www.minnalvegakanitham.in

https://minnalvegakanitham.blogspot.com

www.minnalvegakanitham.comwww.minnalvegakanitham.co.in


1. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 5. அதன் இலக்கங்கள் இடம் மாற்றப் பட்டால் கிடைக்கும் புதிய என்னானது கொடுக்கப்பட்டுள்ள என்னைவிட 27 குறைவு எனில் அந்த எண்களை காண்க (பயிற்சி 1.3)

a. 45

b.40

c.41

d.48

 

2.  100 மற்றும் 1000ற்கு இடையே அமையும் ஒரு மூன்று இலக்க எண்ணின் நடு இலக்கம் பூச்சியமாகும் மற்ற இரு இலக்கங்களின் கூடுதல் 13 ஆகவும் இருக்கின்றன.  இலக்கங்களை இடம் மாற்றி அமைக்கும் போது கிடைக்கும் என்னானது, அந்த என்னை விட 495 அதிகம் எனில் அந்த எண்களை காண்க   (பயிற்சி 1.4)

a. 509

b.511

c.409

d.611

3. ஒரு ஈரிலக்க என்னையும் அதன்  இலக்கங்களை மாற்றுவதால் கிடைக்கும் எண்ணையும் கூட்டினால் 110 கிடைக்கும்.   கொடுக்கப்பட்ட அந்த ஈரிலக்க எண்ணின் இருந்து 10தை கழித்தால் அது கொடுக்கப்பட்ட ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின்  கூடுதலின் 5 மடங்கை விட 4 அதிகம் எனில், அந்த எண்ணை காண்க   (பயிற்சி 1.7)

a. 60

b.65

c.64

d. 70

 

4. ஒரு ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 11.  இலக்கங்களை இடமாற்றி அமைக்கும் பொழுது கிடைக்கும் என் முந்தைய என்னை விட 9 குறைவு எனில்,  அந்த எண்ணைக் கண்டுபிடி (28/08/2017), (2017 TET), Old 9th maths

a.47

b.29

c.74

d.65  

 

5.  இரு இலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 15.  அவற்றின் வித்தியாசம் 3 எனில் அந்த எண்ணை யாது ? (25/05/2019)

a.69

b.78

c.96

d.காண இயலாது

6. 2x+3y = 14 மற்றும் xy = 3 எனில் 4x2 +9x2 -ன் மதிப்பு (05/05/2019)

a. 120

b. 140

c. 160

d. 180

 











கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham