Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST G4 17 மக்களின் புரட்சி PDF

TNPSC GROUP 4 (1 & 2), TNEB, TET, RRB, PC. SLIP TEST


1. 1857ம் ஆண்டு நடைபெற்ற பெரும் புரட்சி உடனடிகாரணம் யாது?

2. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சி முதன் முதலாகதோன்றிய இடம்?

3. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சி வெளிப்படையாகநடைபெற்ற முதல் இடம் எது?

4. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியின் மையமாகவிளங்கிய இடம் எது?

5. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியின் போது கவர்னர்ஜெனரலாக இருந்தவர் யார்?

6 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சி டெல்லியை மீட்டஆங்கிலேயர் யார்?

7. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியின் போது கான்பூரைகைப்பற்றிய ஆங்கிலேயர் யார்?

8. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சி  கான்பூரில் வழி    நடத்தியவர் யார்? 

9. 1857ஆம் ஆண்டு அயோத்தியில் பெரும் புரட்சியைவழி நடத்தியவர் யார்?

10. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்குப் பிறகு கவர்னர்ஜெனரல் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

11. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியை ஒருதிட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர் எனவிவரித்தவர் யார்?

12. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியின் தலைவர்களில்மிகச் சிறந்தவர் யார்?

13. வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த பாளையத்தைஆண்டு வந்தார்?

14. வீரபாண்டிய கட்டபொம்மனை வரி கட்டச் சொன்னகலெக்டர் யார்?

15. வீரபாண்டிய கட்டபொம்மனின் அமைச்சர் யார்?

16. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும்ஆங்கிலேயர்களுக்கும் இடையே போர் நடைபெற்றஇடம் எது?

17.  வீரபாண்டிய கட்டபொம்மனை எதிர்த்துப் போரிட்டஆங்கிலேயர் யார்?

18. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டஆண்டு?

19. வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்துஆங்கிலேயரிடம் 
ஒப்படைத்தவர யார்?

20. ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையக்காரர்களைஒன்றிணைத்து தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின்கூட்டமைப்பு என்ற அமைப்பை 
தொடங்கியவர் யார்?

21. திருச்சிராப்பள்ளி அறிக்கை என்ற பிரகடனத்தைவெளியிட்ட அவர்கள் யார்?

22. தீரன் சின்னமலையை எங்கு தூக்கிலிடப்பட்டார்?

23. 1803 இல் சென்னை மாகாண கவர்னராக இருந்தவர்யார்?

24. 1806 ஆம் ஆண்டு வேலூர் கலகத்திற்கு உடனடிகாரணமாக இருந்தது எது?

25. வேலூர் கலகத்தை அடக்கியவர் யார்?

26. 1806 இல் நடந்த வேலூர் கலகத்தை 1857இல்நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின்முன்னோடி என்று வர்ணித்தவர் யார்?

27. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கைஎப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?

28. மத்திய இந்தியாவில் புரட்சியை வழி நடத்தியவர்யார்?

29. மத்திய இந்தியாவில் ஜான்சிராணி தோற்கடித்தவர்யார்?

30. கொங்குநாடு என்பது எதனைக் குறிக்கும்?

31. தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆங்கிலேயரைஎதிர்த்து அவர் யார்?

32. மதுரையின் முதல் நாயக்க மன்னர் யார்?

33. தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறையைஅறிமுகப்படுத்தியவர் யார்?

34. தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை பாளையங்களாகபிரிக்கப்பட்டிருந்தது?

35. கிழக்கு பாளையங்கள் எந்த நாயக்க மன்னர்கட்டுப்பாட்டில் இருந்தது?

36. மேற்கு பாளையங்களில் இருந்த மறவர்கள்யாருடைய கட்டுப்பாட்டின்கீழ் ஆட்சி செய்தனர்?

37. இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில்தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர்யார்?

38. புலித்தேவர் எந்தப் பாளையத்தின் பாளையக்காரர்ஆவார்?

39. இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவரைதோற்கடித்த முதல் இந்திய மன்னர் யார்?

40. வேலு நாச்சியாரின் படைத் தளபதி யார்?

41. இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தைஎதிர்த்து போரிட்ட முதல் இந்திய பெண்ணரசி யார்?

42. தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்றுஅழைக்கப்படுபவர் யார்?

43. தமிழர்களால் வீர மங்கை என்று அழைக்கப்பட்டவர்யார்?

44. சிவகங்கை சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் யார்?

45. மருது சகோதரர்களின் தலைநகரம் எது?

46. திருச்சிராப்பள்ளி பிரகடனம் என்றழைக்கப்பட்டசுதந்திரப் பிரகடனம் 
யாரால் வெளியிடப்பட்டது?

47. மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் எது?

48. வேல்ஸ் இளவரசர் தீவு என்று அழைக்கப்பட்ட தீவுஎது?

49. தீரன் சின்னமலை எங்கு பிறந்தார்?

50. வேலு நாச்சியார் என்பவர் யார்?

51. தமிழ்நாட்டில் கொரில்லா போர் முறையில்ஆங்கிலப் படைகளை தோற்கடித்தார் மன்னர் யார்?



கருத்துரையிடுக

0 கருத்துகள்