ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 Single PDF

100 மிகவும் முக்கியமான நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை 1. முழுவதும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலினால் இயங்கும் உலகின் முதல் பெரிய வேதிப்பொருள் தொழிற்சாலை எனும் பெருமையை பெற்றுள்ள ”SABIC” எனும் நிறுவனம் அமைந்துள்ள நாடு எது ?  ஸ்பெயின்


2. ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் தலைவராக இரண்டாவது முறையாக மறுபடியும் தேர்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் ? ஜின் லிகுன்

3. இந்தியாவில் "முஸ்லீம் பெண்கள் உரிமை தினம்” (“Muslim Women Rights Day”) அனுசரிக்கப்படும் நாள் ?  ஆகஸ்டு 1

4. தேசியக் கவி பாரதியார், “மனிதனுக்கு மரணமில்லை” என்ற தலைப்பில் புகழ்பெற்ற உரையை ஆற்றிய ”கருங்கல்பாளையம் நூலகம்” , அந்நிகழ்வின், நூற்றாண்டு தினத்தை 31-7-2020 அன்று அனுசரித்தது. இந்த நூலகம் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ? ஈரோடு

5. உலக மனிதர்கள் கடத்தலுக்கெதிரான தினம் (World Day against Trafficking in Persons.) ஜீலை 30

6. இந்தியாவின் நிதியுதவியுடன் மறுசீரமைக்கப்பட்டு வரும் ‘ஸ்ரீ ஸ்ரீ ஜெய் காலி மதார் கோயில்’ (Sree Sree Joy Kali Matar temple) எனப்படும் 300 வருட பழமையான கோயில் அமைந்துள்ள நாடு ? = வங்காளதேசம்

7. தேசிய கல்விக் கொள்கை 2020இன் படி, உயர் கல்வியில் மொத்த பதிவு விகிதம் 50 சதவீதமாக ஆக உயர்த்துவதற்கும், தொழில் கல்வி விகிதத்தை 26.3 சதவீதத்திலிருந்து ( 2018) 50 சதவீதமாக உயர்த்துவதற்கும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு எது ? = 2035

8. சர்வதேச சோலார் கூட்டமைப்பின் (International Solar Alliance(ISA)) வாயிலாக இந்தியாவின் சார்பில் 62.91 ஜிகா வாட் மின் திறனுடைய சூரிய ஆற்றல் உற்பத்தி பூங்கா அமைக்கப்படவுள்ள நாடு எது ? = இலங்கை

9. உலக இயற்கை பாதுகாப்பு தினம் - ஜீலை 28

10. சர்வதேச புலிகள் தினம் - ஜீலை 29


Post a Comment

புதியது பழையவை