Type Here to Get Search Results !

Day 24 Simplification (சுருக்குதல்) (21 to 23) & விகிதம் மற்றும் விகிதாசாரம்(Ratio and Proportion)- TNPSC Aptitude Test (2019 to 2020)

4
Simplification (சுருக்குதல்) (11 to 21) & விகிதம் மற்றும் விகிதாசாரம்(Ratio and Proportion)- TNPSC Aptitude Test (2019 to 2020)
 
minnal vega kanitham

மின்னல் வேக கணிதம்

TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்
தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
21. 58 ல் 7/5 + 139.2 ல் 3/8 = ?
22. x : y = 3 : 5 எனில், (5x+3y) : (15x-2y) ஆனது
23. a+(1/b) = 1 மற்றும் b + (1/c) = 1, எனில் c + (1/a) ஆனது
1. தங்க விகிதமெனப்படும் 1:1.6 ஆனது x:8 என்ற விகிதத்துடன் ஒரு விகித சமத்தை அமைக்கிறது எனில் x - ன் மதிப்பு
2. a:b =3:5 மற்றும் 6: c =7:8 எனில்; a:c-ன் மதிப்பு
3. a/10= b/15=c/20, எனில் a:b:C-ன் மதிப்பானது
4. அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்
5. 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின் x = ?
6. 12 : x = y : 4 = 8:16 x, y ன் மதிப்பு = ______________
7. 60 லிட்டர் கலவையில் அமிலத்திற்கும் நீருக்குமிடையே உள்ள விகிதம் 2:1 ஆகும். அமிலத்திற்கும் நீருக்குமிடையே உள்ள விகிதத்தை 1 : 2 ஆக்க வேண்டுமானால், கலவையில் சேர்க்க வேண்டிய தண்ணீரின் அளவு (லிட்டரில் )

Day 23 Simplification (சுருக்குதல்) (21 to 23) - TNPSC Aptitude Test (2019 to 2020)

கருத்துரையிடுக

4 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham