Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNUSRB Police Constable உளவியல் மற்றும் MATHS Blueprint

நீங்க போலீஸ் எக்ஸாம் எழுதப் போறீங்களா கண்டிப்பா இந்த வீடியோ பார்த்துட்டு போங்க
MATHS  இப்படி பார்த்தா போதும் ஈஸியா 30 கொஸ்டின் அடிக்கலாம் உளவியல் மற்றும் MATHS இப்படி பார்த்தா போதும் 35க்கு 30 வாங்கிடலாம்
PART 1
1. உறவு முறைகள் BLOOD RELATION
2019 PC (2 QUESRIONS),
2018 PC (2 QUESRIONS),

2017  PC (1 QUESRIONS)

1. A என்பவர் ஒரு பெண்ணிடம், "உன் தாயின் கணவரின் தங்கை எனக்கு அத்தை" என்று கூறினார். A ற்கு அப்பெண் என்ன உறவு? 2019 PC 

a. மகள் 
 b. தாயார் 
 c. தங்கை  
d. அத்தை

...


c. தங்கை
2. A என்பவர் Xன் தந்தை, B, Y யின் தாயார் மற்றும் Z இன் சகோதரி Y ஆவார். கீழுள்ள எந்த கூற்று உறுதி ஆக சரியல்ல 2019 PC 

a. B, Z ன் தாய் 
b. Y, A ன் மகன் 
c. B க்கு ஒரே மகன் உள்ளார் 
 d. B, Aன் மனைவி.

...


d. B, Aன் மனைவி.
3. ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்து சொன்னார். இவள் என் தகப்பனாரின் பேரனின் மனைவி அந்தப் பெண் அந்த நபருக்கு எந்த முறையில் உறவு? 2018 PC 

a. சகோதரனின் மகள் 
b. மைத்துனி 
c. மருமகள் . 
d. மகள்

...


c. மருமகள் .
4. அ என்பது ஆவின் சகோதரி. ஆனால் ஆ, அ வின் சகோதரி அல்ல. அ விற்கும் ஆ விற்கும் உள்ள உறவு? 2018 PC 

a. சகோதர சகோதரி. 
b. சகோதரிகள் 
c. சகோதரர்கள் 
d. எதுவுமில்லை

...


a. சகோதர சகோதரி.
5. அர்ஜுன் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வாறு கூறினார், "இவருடைய பேத்தி என் சகோதரியின் ஒரே மகள்" அர்ஜுனுடன் பெண்ணின் உறவு என்ன? 2017 PC 

a. சகோதரி 
 b. பாட்டி 
 c. மாமியார் 
 d. தாய்.

...


d. தாய்.


2. TIME & WORK
2019 PC (1 QUESRIONS),
2018 PC (1 QUESRIONS),

2017  PC (1 QUESRIONS)

1. டாம் ஒரு வேலையை 16 நாட்களில் செய்து முடிக்க முடியும் டாமும் ஜானும் சேர்ந்து அதே வேலையை 10 நாட்கள் செய்து முடிக்க முடியும். அதே வேலையைத்தான் ஜான் மட்டும் எத்தனை நாட்களில் செய்து முடிக்க முடியும் 2019 PC 

a. 26 2/3 நாட்கள் 
b. 24 1/7 நாட்கள் 
c. 23 1/9 நாட்கள் 
d. 20 1/2 நாட்கள்

...


a. 26 2/3 நாட்கள்
2. A, B இருவரும் ஒரு வேளை 12 நாட்களில் முடிப்பார். B, C அதே வேளை 15 நாட்கள் முடிப்பார். C, A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பார். எனில் மூவரும் சேர்ந்து எத்தனை நாட்கள் முடிப்பார்? 2018 PC 

a. 10 நாட்கள் . 
b. 15 நாட்கள் 
c. 20 நாட்கள் 
d. 25 நாட்கள்

...


a. 10 நாட்கள் .
3. அன்வர் ஒரு வேலையை 12 நாட்களில் செய்வார். அவர் 3 நாள் வேலை செய்துள்ளார். இப்பொழுது பாபு அவரோடு சேர்ந்து 3 நாட்கள் முடிக்கிறார்கள். பாபு மட்டும் வேலை செய்தால் எவ்வளவு நாட்களில் எடுத்துக்கொள்வார்? 2017 PC 

a. 6 நாட்கள் . 
b. 12 நாட்கள் 
c. 8 நாட்கள் 
d. 4 நாட்கள்

...


a. 6 நாட்கள் .


3. Calendar problems
2019 PC (1 QUESRIONS),
2018 PC (1 QUESRIONS),

2017  PC (1 QUESRIONS)

1. ஒரு மாதத்தில் 8 ம் தேதி ஞாயிற்றுக் கிழமைக்கு பிறகு 3 நாள் கழித்து வந்தால் அந்த மாதத்தில் 17 ஆம் தேதி என்ன கிழமை யாக இருக்கும்? 2019 PC 

a. வியாழன் 
b. வெள்ளி 
c. சனி 
d. புதன்

...


c. சனி
2. இன்று திங்கட்கிழமை 66 நாள் கழித்தால் _____ கிழமை வரும்? 2018 PC 

a. புதன் 
b. சனி 
c. செவ்வாய் 
d. வியாழன்.

...


d. வியாழன்.
3. இன்று திங்கட்கிழமை இன்றிலிருந்து 61 வது நாள் என்ன கிழமையாக இருக்கும்? 2017 PC 
a. புதன் கிழமை 
b. சனிக்கிழமை. 
c. செவ்வாய்க்கிழமை 
d. வியாழக்கிழமை

...


b. சனிக்கிழமை.


4. Coding & Decoding 
2019 PC (2 QUESRIONS),
2018 PC (2 QUESRIONS),

2017  PC (1 QUESRIONS)

1. ஒரு குறிப்பிட்ட மொழியில் CHARCOAL என்பது 45164913 எனவும், MORALE என்பது 296137 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன எனில் ROCHEL என்பது எவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும்? 2019 PC 

a. 694573
b. 673958 
c. 693578 
d. 693857

...


a. 694573
2. DIF என்பது 497 என்ற சங்கேத எண்களின் குறிப்பிடப்பட்ட 2556 என்ற எண் சங்கேத மொழியில் மாற்றி எழுதவும். 2019 PC 

a. LEAF 
b. BEED 
c. BEEF 
d. HEAD

...


c. BEEF
3. WOLF என்பது FLOW ஆனால் 8526 என்பது? 2018 PC 

a. 2856 
b. 6258. 
c. 5862 
d. 5682

...


b. 6258.
4. ஒரு ரகசிய மொழியில் 367 எனில் YOU ARE BAD என்றும் 748 எனில் THEY ARE GOOD என்றும் 469 எனில் GOOD AND BAD என்றும் இருந்தால். GOOD என்ற வார்த்தைக்கு ஏற்ற எண் எது? 2018 PC 

a. 4. 
b. 6 
c. 9 
d. 8

...


a. 4.
5. ஒரு குறிப்பிட்ட மொழியில் HARD = 1357 என்றும் SOFT = 2468 என்றும் உள்ளன 21448 எந்த வார்த்தை குறிக்கும்? 2017 PC 

a. SHAFT 
b. SHOOT. 
c. RAFTS 
d. ROOTS

...


b. SHOOT.



5. சராசரி (இடைநிலை, முகடு ,வீச்சு, திட்டவிலக்கம்)
2019 PC (3 QUESRIONS),
2018 PC (1 QUESRIONS),

2017  PC (1 QUESRIONS)

1. 9, 6, 7, 8, 5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி 8 எனில் x ன் மதிப்பை காண்க 2019 PC 

a. 19 
b. 15 
c. 13 
d. 17.

...


d. 17.
2. 9 பேர் ஒரு உணவகம் சென்றனர். 8 பேர் தங்களுடைய சாப்பாடு செலவாக ஆளுக்கு ரூபாய் 30 செலவழித்தனர். 9 பேர் எல்லாருடைய சராசரி செலவை விட 20 ரூபாய் கூடுதலாக செலவு செய்தனர். எனில் அவர்கள் செலவு செய்த மொத்த பணம் எவ்வளவு 2019 PC 
a. ரூபாய் 292.50.. 
b. ரூபாய் 272.50 
c. ரூபாய் 312.50 
d. ரூபாய் 325.50

...


a. ரூபாய் 292.50..
3. கணவர் மற்றும் மனைவியின் சராசரி வயது 22 ஆக இருந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் திருமணம் ஆன போது அவர்களுக்கு 3 வயதில் குழந்தை இருந்தால் குடும்பத்தின் தற்போதைய சராசரி வயது என்ன ஆகிறது? 2018 PC 
a. 19 . 
b. 25 
c. 27 
d. 28 ½

...


a. 19 .
4. 2, 4, 6, 8, 10, 12 இன் இடைநிலை 2017 PC 

a. 6 
b. 8 
c. 7 . 
d. 14

...


c. 7 .
5. ஒரு வகுப்பில் 35 மாணவர்களுக்கு இடையே சராசரி வயது 16. 21 மாணவர்களின் சராசரி வயது 14 என்றால் மீதமுள்ள 14 மாணவர்களின் சராசரி வயது என்ன? 2019 PC 

a. 15 வயது 
b. 17 வயது 
c. 19 வயது.. 
d. 18 வயது

...


c. 19 வயது..
-------------

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham