Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC GROUP 4 2019 GEOGRAPHY / புவியியல்

TNPSC GROUP 4 2019 GEOGRAPHY / புவியியல் 10 QUESIONS

Minnal Vega Kanitham 1. பொருத்துக.
கிரகம் துணைக்கோள்கள்
A.செவ்வாய் −1.60 துணைக்கோள்கள்
B.வியாழன் −2.27 துணைக்கோள்கள்
C.சனி −3.63 துணைக்கோள்கள்
D.யுரேனஸ் −4.2 துணைக்கோள்கள்
​ A. 1 2 3 4
B. 4 3 1 2
C. 1 4 2 3
D. 4 1 3 2


D. 4 1 3 2

2. நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது ?
A. சஹரா பாலைவனம்
B. தார் பாலைவனம்
C. கல்ஹாரி பாலைவனம்
D. கோபி பாலைவனம்

A. சஹரா பாலைவனம்

3. மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்
A. கண்ட்லா
B. சென்னை
C. பாரதீப்
D. கொல்கத்தா
A. கண்ட்லா
4. உத்கல் சமவெளி---------மாநிலத்தில் அமைந்துள்ளது
A. ஆந்திர பிரதேசம்
B. மும்பை
C. ஒடிசா
D. தமிழ்நாடு

C. ஒடிசா

5. 0*தீர்க்க ரேகையும் 0* அட்ச ரேகையும் காணப்படுவது
A. மத்திய ஆசியா
B. பிரேசில்
C. தென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
D. தென் துருவங்களில்

C. தென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா

6. 1;பாரிபடா;காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம்
2;பாரிபடா:மஹாராஷ்டிரா-குஜராத் எல்லையில் அமைந்துள்ளது
A. 1 என்பது சரி,ஆனால் 2 தவறு
B. 1 மற்றும் 2 சரியானவை
C. 1 என்பது தவறு,ஆனால் 2 என்பது சரி
D. 1 மற்றும் 2 தவறானது

B. 1 மற்றும் 2 சரியானவை

7. இந்திய அளவில்,சென்னை நகரம்,மெட்ரோ இரயில் சேவை கொண்ட ---------நகரமாகும்
A. முதலாவது
B. ஐந்தாவது
C. ஆறாவது
D. இரண்டாவது

C. ஆறாவது

8. இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை------ வழியாக செல்லுகிறது ?
A. அகமதாபாத்
B. மிர்சாபூர்
C. கீரின்விச்
D. குஜராத்

B. மிர்சாபூர்

9. மேற்கு மத்திய இரயில்வேயின் தலைமையிடம்
A. மும்பை
B. ஹூப்ளி
C. புது டெல்லி
D. ஜபல்பூர்

D. ஜபல்பூர்

10. பொருத்துக
A.சிந்து −1.கங்கோத்ரி
B.பிரம்மபுத்ரா −2.மானசரோவர்ஏரி
C.கோதாவரி−3.பெட்டூல்ஏரி
D.மகாநதி −4.அகத்தியர்மலை
A. I
B. II
C. III
D. IV

B. II

கருத்துரையிடுக

0 கருத்துகள்