TNPSC GROUP 4 உறுதியாக 20 QUESTIONS

Share:TNPSC 2019 VAO & G4  Blueprint

இந்திய விடுதலை இயக்கம் (5 QUESTIONS)
இந்திய அரசியலமைப்பு (15 QUESTIONS)
இந்திய பொருளாதாரம் (5 QUESTIONS)
Minnal Vega Kanitham Indian National Movement(5 QUESTIONS)

1. பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் ?
A. பாரதியார் B. திருமதி.அன்னிபெசன்ட் C. நேரு D. திலகர்D. திலகர்

2. 1857 ல் குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டிய வரி
 A. நில வரி
 B. சுங்க வரி
 C. வருமான வரி
 D. சேவை வரி

A. நில வரி

3. 1959ம் ஆண்டு நடைப்பெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை ?
 A. 54
 B. 64
 C. 74
 D. 84

A. 54

4. பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது
 A. 1916
 B. 1920
 C. 1924
 D. 1927

C. 1924

5. பிரிட்டிஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது ?
 A. 1920
B. 1921
 C. 1922
 D. 1923

B. 1921


இந்திய அரசியலமைப்பு (15 QUESTIONS)

1. பொருத்துக.

 A.அரசியல்நிர்ணயசபைமுதல்கூட்டம் −1.4ஏப்ரல்1957 B.வரைவுக்குழுஉருவாக்கப்பட்டதேதி −2.13மே1952 C.மாநிலங்கள்அவையின்முதல்கூட்டத்தொடர் −3.29ஆகஸ்ட்1947 D.குடியரசுதினம்−4.9டிசம்பர்1946

 A. 4 3 2 1
 B. 1 2 3 4
 C. 3 1 4 2
 D. 2 4 1 3

A. 4 3 2 1

2. தகவல் அறியும் உரிமை சட்டம் பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்

 A. 20 அக்டோபர் 2005
 B. 21 அக்டோபர் 2005
 C. 25 அக்டோபர் 2005
 D. 12 அக்டோபர் 2005

D. 12 அக்டோபர் 2005

3. 1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது ?
 A. சமய சுதந்திரத்திற்கான உரிமை
 B. சுரண்டலை தடுப்பதற்கான உரிமை
 C. சொத்துரிமை
 D. அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை

C. சொத்துரிமை

4. இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படை கடமைகளை குறித்துக்கூறுகிறது ?
 A. 14
 B. 19
 C. 32
 D. 51அ

D. 51அ

5. மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது ?
 A. 453
 B. 354
 C. 543
 D. 545

C. 543

6. கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் கொண்டுள்ளது ?
 A. சண்டிகர்
 B. லட்சத்தீவுகள்
 C. புதுச்சேரி
 D. டாமன் மற்றும் டையூ

C. புதுச்சேரி

7. நகர் பாலிகா சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் ------- ஆகும்
 A. 73 வது சட்ட திருத்தம்
 B. 75 வது சட்ட திருத்தம்
 C. 74 வது சட்ட திருத்தம்
 D. 70 வது சட்ட திருத்தம்

C. 74 வது சட்ட திருத்தம்

8. இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்
 A. குடியரசுத் தலைவர்
 B. தலைமை வழக்குரைஞர்
 C. ஆளுநர்
 D. பிரதம அமைச்சர்

A. குடியரசுத் தலைவர்


9. எந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது
 A. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
 B. தேசிய வளர்ச்சிக் குழு
 C. சந்தானம் ஊழல் தடுப்புக்குழு
 D. சட்ட ஆணையம்

C. சந்தானம் ஊழல் தடுப்புக்குழு

10. எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது ?
 A. 2 அக்டோபர் 2013
 B. 15 ஆகஸ்ட் 2014
 C. 2 அக்டோபர் 2015
 D. 2 அக்டோபர் 2016

B. 15 ஆகஸ்ட் 2014

11. மத்திய அரசால் விதிக்கப்படும், வசூலிக்கப்படும்,மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள் பற்றிக் குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டதின் சரத்து எண் யாது ?
 A. சரத்து 201
 B. சரத்து 269
 C. சரத்து 272
 D. சரத்து 268

B. சரத்து 269

12. சுத்தமான குடிநீர் பெறுதல் என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது ?
 A. பிரிவு 12
 B. பிரிவு 21
 C. பிரிவு 31
 D. பிரிவு 41

B. பிரிவு 21

13. பொருத்துக.
பட்டியல்1 பட்டியல்2
A.சமத்துவஉரிமை−1.விதிகள்25முதல்28வரை
B.சுதந்திரஉரிமை−2.விதிகள்14முதல்18வரை C.அரசியலமைப்பிற்குட்பட்டுதேர்வுகாணும்உரிமை −3.விதிகள்19முதல்22வரை
 D.சமயசுதந்திரஉரிமை−4.விதி32

A. 2 3 4 1
 B. 1 4 3 2
 C. 3 2 1 4
 D. 4 1 2 3

A. 2 3 4 1

14. பின்வரும் கூற்றுகளில் எது சரியானது ?
1.ஆளுநரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள்
2.ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்

 A. 1,2 ஆகிய இரண்டும் சரி

 B. 1 மட்டும் சரி

 C. 2 மட்டும் சரி

 D. 1,2 ஆகிய இரண்டுமே தவறு

A. 1,2 ஆகிய இரண்டும் சரி

15. குடியரசுத் தலைவர் மற்றும் துணைக்குடியரசுத் தலைவர்,நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள்------------முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

 A. இடைத் தேர்தல்கள்
 B. நேரடி தேர்தல்கள் 
C. மறைமுக தேர்தல்கள்
 D. இடைப்பருவ தேர்தல்கள்

C. மறைமுக தேர்தல்கள்


இந்திய பொருளாதாரம் (5 QUESTIONS)

1. 1951ம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுக்கிறது
 A. பெரும் பிரிவினை ஆண்டு
 B. மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
 C. மக்கள் தொகை ஆண்டு
 D. சிறு பிளவு ஆண்டு

D. சிறு பிளவு ஆண்டு

2.ஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்
 A. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்
 B. பிராந்திய ஏற்றத் தாழ்வுகளை குறைப்பது
 C. சமூக விலகல்
 D. மக்கள் தொகை கட்டுப்பாடு

A. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்

3. முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார் ?
 A. சரத்குமார்
 B. B.K.ஆச்சார்யா
 C. நீட்டூர் சீனிவாச ராவ்
 D. R.P.கண்ணா

C. நீட்டூர் சீனிவாச ராவ்

4. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -------- என அழைக்கப்படுகிறது
 A. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவசம்
 B. நுகர்வோரின் மகாசாசனம்
 C. உலக நுகர்வோர் கவசம்
 D. மதிப்புள்ள நுகர்வோர் சாசனம்

B. நுகர்வோரின் மகாசாசனம்

5. GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது ?
 A. 29 மார்ச் 2017
 B. 1 ஜூலை 2017
 C. 29 மார்ச் 2016
D. 1 ஜூலை 2016

B. 1 ஜூலை 2017


1 கருத்து:

  1. அண்ணா அருமை அண்ணா
    நான் குரூப் 4 க்கு தான் படிச்சுக்கிட்டு இருக்கேன் உங்களுடைய யூடியூப் சேனல்ல போற்ற கணக்கு ஈஸியா இருக்கு நீங்க டெய்லி பேசில் போஷன் கொடுத்து பெஸ்ட் கண்டக்ட் பண்ணுங்க நான் உங்களோட பாடத்திட்டத்தை ரெகுலரா பாலோ பண்ணிக்கிறேன் நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு